Word |
English & Tamil Meaning |
|---|---|
| வன்னதூலிகை | vaṉṉa-tūlikai n. <>varṇa-tūlikā. Painter's brush; வர்ணக்கோல். |
| வன்னப்புறா | vaṉṉa-p-puṟā n. <>வன்னம்1+. A kind of dove; புறாவகை. (பதார்த்த. 909.) |
| வன்னம் 1 | vaṉṉam n. <>varṇa. 1. Colour, pigment; See வர்ணம், 1. அவைதாம் பளிங்கிலிட்ட வன்னம்போற் காட்டிற்றைக் காட்டிநிற்றலான் (சி. போ. பா. 8, 3). 2. Letter, character; |
| வன்னம் 2 | vaṉṉam n. prob. svarṇa. Gold; தங்கம். (சங். அக.) |
| வன்னரூபி | vaṉṉa-rūpi n. <>வன்னம்1+. 1. Umā; உமை. தேசுறும் வன்ன ரூபியாய் நிறைந்த தேவியை (காஞ்சிப்பு. சனற்குமா. 18). 2. Sarasvatī; |
| வன்னவட்டி | vaṉṉa-vaṭṭi n. perh. வன்னம் + வட்டி2. Lintel, beam over window or door; கதவு நிலைக்குமேலுள்ள மண்தாங்கிப் பலகை. (C. E. M.) |
| வன்னவத்தி | vaṉṉa-vatti n. <>id.+. See வன்னதூலிகை. Loc. . |
| வன்னனை | vaṉṉaṉai n. <>varṇanā. Description. See வருணனை. மாமாயை வன்னனைக்கு...முன்னிலையாம் (ஞானவா.தாசூ.54). |
| வன்னி 1 | vaṉṉi n. <>vahni. 1. Fire; நெருப்பு. (பிங்.) பாவவிறகுக் கெரியும் வன்னி (திருக்காளத். பு. 21, 33). 2. Horse; 3. Indian mesquit, m. tr., Prosopis spicigera; 4. Ceylon leadwort. 5. Whirling nut. 6. Person of the Vaṉṉiya caste; |
| வன்னி 2 | vaṉṉi n. <>varṇin. 1. Brahman bachelor-student; பிரமசாரி. (பிங்.) வன்னி நிலைமுயலாதான் (சேதுபு. பலதீ. 3). 2. [T. vannepulugu.] Parrot; |
| வன்னி - த்தல் | vaṉṉi- 11 v. tr.<>வன்னம்1. (W.) 1. To paint; வர்ணம்வைத்தல். 2. To describe; |
| வன்னிக்குத்தி | vaṉṉikkutti, n. See வன்னிக்குத்திமறவன். (G. Tn. D. I, 132.) . |
| வன்னிக்குத்திமறவன் | vaṉṉikkuttimaṟavaṉ n. <>வன்னிக்குத்தி+. A sub-sect of Maṟavas; மறவருள் ஒரு பிரிவு. (E. T. V, 32.) |
| வன்னிகர் | vaṉṉikar n. See வன்னிகா. (சங். அக.) . |
| வன்னிகர்ப்பன் | vaṉṉi-karppaṉ n. <>vahni-garbha. God Skanda; முருகக்கடவுள். (W.) |
| வன்னிகருப்பம் | vaṉṉi-karuppam n. <>vahni-garbha. 1. Spiny bamboo; மூங்கில். (மலை.) 2. A mineral poison. |
| வன்னிகா | vaṉṉikā n. Wild long pepper; See பொடுதலை. (மூ. அ.) |
| வன்னிகை | vaṉṉikai n. <>varṇikā. Pen, pencil; எழுதுகோல். புத்தகமு ஞானத்து முத்திரையும் ... வன்னிகையும் (பாரதவெண். துதி). |
| வன்னிசகாயன் | vaṉṉi-cakāyaṉ n. <>vahni-sahāya. Wind-God; வாயுதேவன். வன்னி சகாய நின்மைந்தன் (உத்தரரா.அனுமப்.40). |
| வன்னித்தீ | vaṉṉi-t-tī n. prob. வன்னி1+ தீ4. Sal ammoniac; நவச்சாரம். (சங். அக.) |
| வன்னித்தும்பை | vaṉṉi-t-tumpai n. prob. id.+தும்பை1. A kind of white dead nettle; தும்பைவகை. (சங். அக.) |
| வன்னி தூமநியாயம் | vaṉṉi-tūma-niyāyam n.<>vahni+dhūma+. (Log.) A nyāya in illustration of inseparable association or concomittance, as of fire and smoke; 'புகையுள்ள விடத்துத் தீயுண்டு' என்பதுபோலப் பொருள்களின் பிரிவின்மையைக் குறிக்கும் நியாயம். (அபி. சிந்.) |
| வன்னிப்பிரியம் | vaṉṉi-p-piriyam n. <>id.+. Ceylon leadwort. See கொடுவேலி. (மலை.) |
| வன்னிபலியம் | vaṉṉipaliyam n. See வன்னிப்பிரியம். (மலை.) . |
| வன்னிபூ | vaṉṉi-pū. n. <>vahni-bhū See வன்னிகர்ப்பன். (பிங்.) . |
| வன்னிபொக்கிஷம் | vaṉṉi-pokkiṣam n. <>வன்னி1+. See வன்னிபோக்கியம். (யாழ். அக.) . |
| வன்னிபோக்கியம் | vaṉṉi-pōkkiyam n. <>vahni-bhōgya. Ghee; நெய். (W.) |
| வன்னிமன்றம் | vaṉṉi-maṉṟam n. <>வன்னி1+. Meeting place under a vaṉṉi tree; வன்னிமரமுள்ள பொதுவிடம். சுடலை நோன்பிகள் ... மடைதீ யுறுக்கும் வன்னி மன்றமும் (மணி. 6, 87). |
| வன்னிமாரகம் | vaṉṉi-mārakam n. <>vahni-māraka. Water; நீர். (W.) |
| வன்னிமித்திரன் | vaṉṉi-mittiraṉ n. <>vahni-mitra. See வன்னிசகாயன். (W.) . |
