Word |
English & Tamil Meaning |
|---|---|
| வன்னிமை | vaṉṉimai n.<>வன்னி1. Petty chieftainship, as of one belonging to the Vaṉṉiya caste; குறும்பரசராட்சி. (W.) |
| வன்னியம் 1 | vaṉṉiyam n. <>varṇya. That which is described; வர்ணிக்கப்பட்டது. (சங். அக.) |
| வன்னியம் 2 | vaṉṉiyam n. <>வன்னி1. 1. Nature of a petty chieftain; குறும்பரசரின் தன்மை. (திவ். திருப்பா. 5, வ்யா. பக். 80.) 2. Liberty, freedom; 3. Enmity; |
| வன்னியமறு - த்தல் | vaṉṉiyam-aṟu- v. tr. <>வன்னியம்2 + அறு-2. To destroy or subdue petty chieftains; குரும்பரசரை யழித்தல். வன்னிய மறுத்திருப்பதொரு குடி (ஈடு, 5, 10, பிர.). |
| வன்னியராயன் | vaṉṉiyarāyaṉ n. A village deity; ஒரு கிராமதேவதை. வன்னியராயா ... வரும் பன்றிமாடா (குற்றா. குற. 70). |
| வன்னியவலையன் | vaṉṉiya-valaiyaṉ n. prob. வன்னியம்2+. A sub-sect of the valaiya caste; வலையர் குலத்துள் ஒரு பிரிவு. (G. Tp. D. I, 114.) |
| வன்னியன் | vaṉṉiyaṉ n. <>வன்னி1. 1. A caste; ஒரு சாதி. (G. Tp. D. I, 110.) 2. Feudatory prince; commander; 3. Caste-title among certain castes, as the Kaḷḷar, Valaiyar, etc.; |
| வன்னிரேதா | vaṉṉirētā n. <>vahni-rētas. šiva. சிவபிரான். ஈசானன் வன்னிரேதா நற்சத்தியன் (காஞ்சிப்பு. சனற். 22). |
| வன்னிலம் | vaṉṉilam n. <>வல்1+ நிலம். Hard, rocky soil; பாறைப்பாங்கான பூமி. (குறள், 78, உரை.) |
| வன்னிலோகம் | vaṉṉi-lōkam n. <>vahnilōha. Copper; செம்பு. (யாழ். அக.) |
| வன்னிவகன் | vaṉṉi-vakaṉ n. <>vahnivaha. Wind, as the vehicle of fire; [தீயைத் தாங்குபவன்] காற்று. தென்றலே ... வன்னிவகனாயினை (சரபேந்திரகுறவஞ்சி, 21, 7). |
| வன்னிவண்ணம் | vaṉṉi-vaṇṇam n. <>vahni-varṇa. 1. Red lotus. See செந்தாமரை. (மலை.) 2. Red Indian water-lily. |
| வன்னிவீசம் | vaṉṉi-vīcam n. <>vahnibīja. Gold; பொன். (யாழ். அக.) |
| வன்னெஞ்சு | vaṉṉecu, n. <>வல்1+. Hard heart; கடுமையான மனம். (W.) |
| வன்னெல் | vaṉṉel n. <>id.+. Fullgrown paddy; முற்றின நெல். (யாழ். அக.) |
| வன்னெற்று | vaṉṉeṟṟu n. Bristly button weed. See நத்தைச்சூரி. (மலை.) |
| வனகந்தம் | vaṉa-kantam n. <>vanakanda. Purple-stalked dragon. See காட்டுக்கருணை, 1. (சங். அக.) |
| வனகவம் | vaṉa-kavam n. <>vana-gava. Bison; காட்டுப்பசு. (சங். அக.) |
| வனகோசரம் | vaṉa-kōcaram n. <>vana+gō-cara. Forest region; காட்டுப்பிரதேசம். (யாழ். அக.) |
| வனகோசரன் | vaṉa-kōcaraṉ n. <>vanagōcara. (யாழ். அக.) 1. Forest-dweller; வனத்தில் வசிப்போன். 2. Hunter; |
| வனச்சாகம் | vaṉa-c-cākam n. <>vana+chāga. Jungle sheep. See காட்டாடு. (அரு. அக.) |
| வனச்சார் | vaṉa-c-cār n. <>வனம்1 +சா£2¢. See வனச்சார்பு. (சூடா.) . |
| வனச்சார்பு | vaṉa-c-cārpu n. <>id.+. Forest ground, jungle tract; காட்டுப்பாங்கான முல்லைநிலம். (W.) |
| வனச்சுவை | vaṉaccuvai n. <>vana-švānom.sing.of vana-švam. (சங். அக.) 1. Jackal; நரி. 2. Civet-cat; 3. Tiger; |
| வனசங்கடம் | vaṉacaṅkaṭam n. <>vanasaṅkaṭa. Bengal gram. See கடலை, 1. |
| வனசங்கரி | vaṉa-caṅkari n. <>vana-šaṅkarī. Durgā; துர்க்கை. |
| வனசஞ்சரிப்பு | vaṉa-cacarippu n. <>வனம்1+. See வனசஞ்சாரம். (W.) . |
| வனசஞ்சாரம் | vaṉa-cacāram n. <>id.+. Roaming in forests; காட்டிலே திரிந்துவாழ்கை. |
| வனசஞ்சாரி | vaṉa-cacāri n. <>vana-sacārin. See வனசரிதன். (W.) . |
| வனசந்தனம் | vaṉa-cantaṉam n. <>vanacandana. (அரு. அக.) 1.Deodar cedar. See வண்டுகொல்லி, 3. 2. Eagle-wood. |
| வனசந்திரிகை | vaṉa-cantirikai n. <>vanacandrikā. A kind of jasmine; மல்லிகைவகை. (அரு. அக.) |
| வனசம் | vaṉacam n. <>vana-ja. Lotus; தாமரை. வனச நீர்நிலை நின்று (ஞானா. 46, 19). |
