Word |
English & Tamil Meaning |
|---|---|
| வக்ஷஸ்தலம் | vakṣa-stalam n. <>id.+sthala. See வக்ஷம். (W.) . |
| வா 1 | vā . The compound of வ் and ஆ. . |
| வா 2 - தல்[வருதல்] | vā- 13 v. intr. [T. rā K. Tu. bā, M. vā.] 1. To come; வருதல். தருசொல் வருசொல் . . . தன்மை முன்னிலை (தொல். சொல். 29). 2. To happen; 3. To come into being; 4. To be born; 5. To be known, understood, comprehended; 6. To become clear; to be attained, as a language, a science; 7. To be completed, finished; 8. To be able; 9. To abound, increase; |
| வா 3 | vā n. <>வாவு-. Leaping, galloping; தாவுகை. வாச் செல லிவுளியொடு (புறநா. 197). |
| வாக்கல் | vākkal n. <>வாக்கு-. Boiled rice from which conjee has been strained; வடிக்கப்பட்ட சோறு. கவைக்கதிர் வரகி னவைப்புறு வாக்கல் (புறநா.215). |
| வாக்களி - த்தல் | vākkaḷi- v. intr. <>வாக்கு5+. To make a promise, give ones's word; உருதிகூறுதல். |
| வாக்கன் | vākkaṉ n. <>வாக்கு2. See வாக்குக் கண்ணன். (யாழ். அக.) . |
| வாக்காட்டு - தல் | vā-k-kāṭṭu- v. tr. <>அவா+காட்டு-. To disappoint; to deceive; ஏய்த்தல். (யாழ். அக.) |
| வாக்காடு - தல் | vākkāṭu- v. intr. <>வாக்கு5+. 1. To say, speak; பேசுதல். (W.) 2. To wrangle; to bandy words; to altercate; |
| வாக்கார | vākkāra adv. <>id.+ஆர்-. To the satisfaction of one's desire to speak; பேசும் அவா நிரம்பும்படி. வாக்கார வாயார வைதான். |
| வாக்காள் | vākkāḷ n. <>id. Sarasvatī, the Goddess of speech; நாமகள். (பிங்.) |
| வாக்காளன் | vākkāḷaṉ n. <>id.+ஆள்-. Voter; ஒரு ஸ்தானத்துக்கு உரியவனாக ஒருவனைத் தெரிந்தெடுப்பது முதலியவற்றில் தன்னபிப்பிராயத்தைத் தெரிவிக்கும் உரிமையுள்ளவன். Mod. |
| வாக்கி 1 | vākki n. <>id. 1. A poet skilled in composing poems on the four puruṣārttam, one of four pulamaiyōr, q.v.; புலமையோர் நால்வருள் அறம் முதலிய நான்கு உறுதிப்பொருள்களையும் பற்றி நன்றாகப்பாட வல்லவன். (பிங்.) நிமிஷத்துரைக்கும் பிரசண்ட வாக்கி (இலக். வி. பதிப்புரை, 4). 2. One capable of composing poetry with felicity; |
| வாக்கி 2 | vākki n. Fem. of வாக்கன். Squinteyed woman; மாறுகண்ணுள்ளவள். (யாழ். அக.) |
| வாக்கிடு - தல் | vākkiṭu- v. intr. <>வாக்கு5+. 1. To make a promise; வாக்குத்தத்தஞ் செய்தல். (W.) 2. To utter ominous words; |
| வாக்கியக்கட்டளை | vākkiya-k-kaṭṭaḷai n. <>வாக்கியம்+. Clause or sentence of literary finish; நன்குயாத்த சொற்றொடர். எழுத்தானே கட்டப்பட்ட வாக்கியக்கட்டளைக் கூறுபாடுகளும் (சிலப்.3, 45, உரை, பக்.108). |
| வாக்கியசித்தாந்தம் | vākkiya-cittānam, n. <>vākya+. See வாக்கியம், 4. . |
| வாக்கியசேடம் | vākkiya-cēṭam n. <>id.+šeṣa. General permissive rule. See புறனடைச்சூத்திரம். புறடையை வடநூலார் வாக்கிய சேட மென்ப (சி. போ. பா. 7, பக். 152). |
| வாக்கியம் | vākkiyam n. <>vākya. 1. Speech, saying; assertion, statement; command; words; சொல். பிதுர்வாக்கியம். 2. Sentence; proposition containing the subject, object and predicate; 3. Aphorism, proverb; 4. (Astron.) Mode of reckoning followed in Southern India, as distringuished from that followed in the Sūrya Siddhānta; 5. Astronomical table; 6. Authoritative quotation; |
| வாக்கியார்த்தம் | vākkiyārttam n. <>vākyārtha. 1. Meaning of a passage; சொற்றொடர்ப் பொருள். 2. (Log.) Argumentative exposition of a text; |
