Word |
English & Tamil Meaning |
|---|---|
| வாசகன் | vācakaṉ n. <>vācaka. 1. Speaker; one who speaks; பேசுவோன். (W.) 2. One who reads letters, etc., in the presence of a king; 3. Messenger; |
| வாசகிருகம் | vāca-kirukam n. <>vāsa-grha. Inner apartment of a house; உள்வீடு. (யாழ். அக.) |
| வாசஞ்செய் - தல் | vāca-cey- v. intr. <>வாசம்1+. To dwell, inhabit, lodge; வசித்தல். |
| வாசத்தானம் | vāca-t-tāṉam n. <>id.+ தானம்2. Dwelling, residence; வசிக்குமிடம். (தக்க யாகப். 474, உரை.) |
| வாசதம் | vācatam n. <>vāsata. Ass; கழுதை. (யாழ். அக.) |
| வாசந்தம் | vācantam n. <>vāsanta. (யாழ். அக.) 1. Southern breeze; தென்றல். 2. Cuckoo; 3. Camel; 4. Young of an animal; |
| வாசந்தி 1 | vācanti n. <>vāsantī. 1. Common delight of the woods. See குருக்கத்தி. (பிங்.) 2. Champak. 3. Long pepper. |
| வாசந்தி 2 | vācanti n. <>vāji-dantī. Malabar nut. See ஆடாதோடை. (யாழ். அக.) |
| வாசந்திகட்டியிழு - த்தல் | vācanti-kaṭṭi-y-iḻu- v. tr. prob. ஆசந்தி+. To torment, afflict; துன்புறுத்துதல். Loc. |
| வாசநெய் | vāca-ney n. <>வாசம்1+. 1. Civet; புழுகு. (பிங்.) 2. Fragrant ointment; |
| வாசபதி | vācapati n. <>Vācas-pati. Jupiter; வியாழன். பட்டனன் வாசபதிநிகர் சேனாபதியென்ன (பாரத. பதினைந்தாம். 30). |
| வாசபேயம் | vācapēyam n. (vājapēya. A form of sacrifice offered by kings or Brahmans, one of 18 yākam, q.v.; யாகம் பதினெட்டனுள் அந்தணர்களாலும் அரசர்களாலும் செய்யப்படும் யாகவகை. (பிங்.) (உத்தரரா. திக்குவி. 117.) |
| வாசபேயர் | vācapēyar n. <>vājapēya. Those who have performed the vācapēyam; வாசபேயயாகஞ் செய்தோர். |
| வாசம் 1 | vācam n. <>vāsa. 1. Dwelling; வசிக்கை. மலர்வாசங் கூடாமல் (பிரபுலிங். அக்கமாதுற. 12). 2. Dwelling place, abode, habitation; 3. Village; town; 4. Smell, scent, odour, perfume; 5. Aromatic substance; 6. Cuscuss grass. 7. Garment, dress, clothes; |
| வாசம் 2 | vācam n. <>vāja. 1. Feather, wing; இறகு. (பிங்.) 2. Arrow; 3. Ghee; 4. Food; 5. Rice; 6. Water; 7. A mantra; 8. Speed; 9. [T. vāsamu.] Rafter; |
| வாசம் 3 | vācam n. <>vāc. (J.) 1. Speech; word; பேச்சு. 2. Sentence; 3. Sarasvatī, the Goddess of Speech; |
| வாசமாலை 1 | vāca-mālai n. perh. வாசல் + மாலை3. Ornamental work on a door-frame; வாயினிலையிற் சுற்றி அமைந்த வேலைப்பாடு. Loc. |
| வாசமாலை 2 | vāca-mālai n. <>vāsa + mālā. Hangings in front of a pavilion or pandal; பந்தல் முதலியவற்றின் முகப்பிற் கட்டும் அலங்காரத் தொங்கல். |
| வாசரம் | vācaram n. <>vāsara. Day; நாள். (பிங்.) |
| வாசரி | vācari n. prob. வாசம்3 + அரி3 -. 1. Rebuke; வாக்கால் கண்டிக்கை. வாசரி சொல்லி அவர் முத்திரையை நிறுத்திப்போட்டார் (கோயிலொ. 151). 2. Troubling with unnecessary speech; |
| வாசல் | vācal n. <>வாயில். [T. vākili, K. vāgil.] 1. Gateway, portal, entrance; கட்டிடத்தின் முகப்புவழி. நல்ல மனைவாசலில் (கலித். 97, உரை). 2. Open courtyard within a house; 3. King's court; |
| வாசல்காப்பான் | vācal-kāppāṉ n. <>வாசல் + கா-. . See வாசல்காவலாளன். |
| வாசல்காவலாளன் | vācal-kāvalāḷaṉ n. <>id.+. Doorkeeper, sentry at the gate; வீட்டு வாயிலிற் காவல் புரிபவன். |
