Word |
English & Tamil Meaning |
|---|---|
| வாசல்வரி | vācal-vari n. <>id.+ வரி5. . See வாசல்வினியோகம். (Insc.) |
| வாசல்வித்துவான் | vācal-vittuvāṉ, n. <>id.+. Court poet, poet-laureate; ஆஸ்தானப் புலவன். சேதுபதி ... வாசல்வித்துவான் யான்கண்டாய் (பெருந்தொ. 1788). |
| வாசல்வினியோகம் | vācal-viṉiyōkam n. <>id.+. An ancient tax; பழைய வரிவகை. (S. I. I. ii, 115.) |
| வாசவம் | vācavam n. <>vāsava. The fifth of the 15 divisions of the day; பகல் பதினைந்து முகூர்த்தங்களுள் ஐந்தாவது. (விதான. குணாகுண. 73, உரை.) |
| வாசவல் | vācaval n. <>பாசவல். Fresh rice-flake. See பாசவல். தேனெய் வாசவற் குவலி (சீவக. 1562). |
| வாசவன் 1 | vācavaṉ n. <>Vāsava. Indra, as the chief of the Vasus; இந்திரன். வாசவன் விழாக்கோள் (மணி. 24, 69). |
| வாசவன் 2 | vācavaṉ n. <>வாசம். Vendor of the five aromatics; பஞ்சவாசம் விற்போன். பாசவர் வாசவர் (சிலப். 5, 26). |
| வாசவன்மருகோன் | vācavaṉ-marukōṉ n. <>வாசவன்1+. Skanda, as the son-in-law of Indra; முருகக்கடவுள். (நாமதீப. 30.) |
| வாசவுண்டை | vāca-v-uṇṭai n. <>வாசம்1+. Ball of perfumery; வாசனைப்பண்டங்களைத் திரட்டியமைத்த உருண்டை. (சிலப். 14, 171, அரும்.) |
| வாசவெண்ணெய் | vāca-v-eṇṇey n. <>id.+. . See வாசநெய். பெறற்கரும் வாசவெண்ணெயரிவையர் பூசி (சீவக. 2737). |
| வாசற்கணக்கன் | vācaṟ-kaṇakkaṉ n. <>வாசல்+. Accountant in a palace; அரண்மனையில் கணக்கு உத்தியோகஞ் செய்பவன். |
| வாசற்கதவு | vācaṟ-katavu n. <>id.+. Front door, as of a house; வீட்டின் முகப்புநிலைக் கதவு. திறம்பிற்று . . . வானோர் கடிநகர வாசற்கதவு (திவ். இயற். 2, 88). |
| வாசற்கால் | vācaṟ-kāl n. <>id.+ கால்1. 1 Door-frame; வாயில் நிலை. 2. Entrance; |
| வாசற்காவல் | vācaṟ-kāval n. <>id.+. (W.) 1. Guarding, watching; வாயில்காப்பு. . |
| வாசற்படி | vācaṟ-paṭi n. <>id.+ படி3. 1. Door-sill, door-step; வாசனிலையின் அடிப்பாகம். 2. Doorway; 3. Lintel; shelf over the lintel; |
| வாசற்பணம் | vācaṟ-paṇam n. <>id.+ பணம்2. . See வாசல்வினியோகம். வாசற்பணம் உள்ளிட்ட கடமை (S. I. I. i, 93). |
| வாசன் 1 | vācaṉ n. <>வாசம்1. Dweller, inhabitant; வசிப்பவன். சென்னிகுள நன்னகர் வாசன் (காவடிச்.). |
| வாசன் 2 | vācaṉ n. A Sun-god, one of tuvā-tacātittar, q.v.; துவாதசாதித்தருள் ஒருவன். (பிங்.) |
| வாசனம் 1 | vācaṉam n.<>vācana. 1. Reading, reciting; வாசிப்பு. (W.) 2. Voice, vocal sound; |
| வாசனம் 2 | vācaṉam n. <>vāsana. 1. Smell; வாசனை. 2. Cloth; 3. Knowledge; |
| வாசனாபலம் | vācaṉā-palam n. <>vāsanā-phala. . See வாசனை1, 3. |
| வாசனாமலம் | vācaṉā-malam n. <>id.+. (šaiva.) An obscuring principle being the result in an attenuated and sterile form of pirārattam; வாசனைமாத்திரையாய் மெலிதாய் வந்து தாக்கும் பிராரத்தம். பஞ்சாட்சர செபம் பண்ணினால் வாசனாமலம்போம் (சி. போ. 9, சூர்ணி. 3). |
| வாசனி | vācaṉi n. perh. vāsas. Canopy, cloth-lining under the roof; மேற்கட்டி. (சது.) |
| வாசனை 1 | vācaṉai n. <>vāsanā. 1. Smell, fragrance, perfume; நன்மணம். 2. Habit contracted by associating with others; 3. Predisposition in the present life due to the experiences of a former birth; . |
| வாசனை 2 | vācaṉai n. <>vācanā. . See வாசனம். (W.) |
| வாசனைகட்டு - தல் | vācaṉai-kaṭṭu- v. tr. & intr. <>வாசனை1+. To apply perfume to; to embalm; பண்டங்களுக்கு நறுமணமுண்டாக்குதல். |
| வாசனைத்திரவியம் | vācaṉai-t-tiraviyam n. <>id.+. Articles of perfume, spices; நறுமணப் பண்டம். |
| வாசனைதட்டு - தல் | vācaṉai-taṭṭu- v. intr. <>id.+. 1. To emit smell; மணம் வீசுதல். 2. To be perceptible to the senses; |
| வாசனைப்பண்டம் | vācaṉai-p-paṇṭam n. <>id.+ பண்டம்1. . See வாசனைத்திரவியம். |
