Word |
English & Tamil Meaning |
|---|---|
| விட்டிசை - த்தல் | viṭṭicai- v. intr. <>id.+இசை4-. (Pros.) To pronounce acai, etc., with breakes; அசை முதலியன பிரிந்திசைத்தல். விட்டிசைத்து வந்த குற்றெழுத்து நேரசையாம் (காரிகை, ஒழிபி. 2, பக். 136, உரை). |
| விட்டிரு - த்தல் | viṭṭiru- v. intr. <>id.+. To live in camp, as on a military expedition; பகைமேற்சென்றோர் பாசறையிற் றங்குதல். விட்டிருக்கும் பாசறையினது (பு. வெ. 3, 18, கொளு, உரை). |
| விட்டில் | viṭṭil n. prob. id. 1. Locust; பெரிய வெட்டுக்கிளி. விட்டில்கிளி நால்வாய் (சீவக. 64, உரை). 2. Moth; 3. Murder; 4. Paper-tree. 5. Medium-papery ovate-to-oblong-acute-leaved kokra laurel, l. tr., Aporosa lindleyana; |
| விட்டு 1 | viṭṭu n. <>viṣṇu. See விஷ்ணு. விட்டுவே நீயிங்கே வாராய் (திவ். பெரியாழ். 2, 3, 5). . |
| விட்டு 2 | viṭṭu n. <>viṣṇu-pada. Sky; ஆகாசம். |
| விட்டுக்கொடு - த்தல் | viṭṭu-k-koṭu- v. <>விடு1-+. tr. 1. To betray, as a person; to disclose, as secrets; காட்டிக்கொடுத்தல். (J.) 2. To procure, as a woman, for the gratification of lust; 3. To bowl a coconut to the striker in a New Year's game; 1. To yield, make concession; 2. To use a person as a tool and see how a matter will develop; |
| விட்டுச்சொல்(லு) - தல் | viṭṭu-c-col- v. tr. <>id.+சொல்1-. To speak frankly or openly; மனத்திலுள்ளதை வெளியிட்டுக் கூறுதல். |
| விட்டுசித்தர் | viṭṭu-cittar n. <>viṣṇu-citta. A Vaiṣṇava saint and hymnist. See பெரியாழ்வார். விட்டுசித்தர் தங்கள் தேவரை . . . வருவிப்ப ரேல் (திவ். நாய்ச். 10, 10). |
| விட்டுணு | viṭṭuṇu n. <>viṣṇu. 1. One who is omnipresent; வியாபகன். (இலக். அக.) 2. Viṣṇu; 3. A deity representing the Sun, one of tuvātacātittar, q.v.; |
| விட்டுணுக்கிராந்தி | viṭṭuṇu-k-kirānti n. <>viṣṇu-krānti. A medicinal plant, Evolvulus alsinoides; செடிவகை. (நாமதீப. 324.) |
| விட்டுணுகரந்தை | viṭṭuṇu-karantai n. <>விட்டுணு+. Indian globe thistle; விஷ்ணுகரந்தை. (M. M.) |
| விட்டுணுகாந்தி 1 | viṭṭuṇu-kānti n. <>id.+. A treatise on Hindu Law; ஒரு தருமநூல். (W.) |
| விட்டுணுகாந்தி 2 | viṭṭuṇukānti n. See விட்டுணுக்கிராந்தி. (W.) . |
| விட்டுணுதந்தி | viṭṭuṇtanti n. Bamboo; மூங்கில். (சங். அக.) |
| விட்டுணுப்பிரியம் | viṭṭuṇu-p-piriyam n. <>viṣṇu-priyā. Sacred basil. See துளசி. (சங். அக.) |
| விட்டுணுபதம் | viṭṭuṇu-patam n. <>viṣṇu-pada. 1. Sky; ஆகாசம். 2. Viṣṇu's heaven; 3. The mythical sea of milk. |
| விட்டுணுபதி | viṭṭuṇu-pati n. <>viṣṇu-padī. The time of samkramaṇa of Vaikāci, āvaṇi, Kārttikai, Māci; வைகாசி ஆவணி கார்த்திகை மாசி என்ற மாதங்களின் சங்கிரமண காலம். (சைவச. பொது. 16.) |
| விட்டுணுபுராணம் | viṭṭuṇu-purāṇam n. <>viṣṇu+. Viṣṇu Purāṇa. See விஷ்ணுபுராணம். (தக்கயாகப். 113, உரை.) |
| விட்டுணுரதம் | viṭṭuṇu-ratam n. <>Viṣṇu-ratha. Garuda; கருடன். (யாழ். அக.) |
| விட்டுணுவல்லபை | viṭṭuṇu-vallapai n. <>Viṣṇu-vallabhā. Lakṣmī; இலக்குமி. (W.) |
| விட்டுப்பாடு - தல் | viṭṭu-p-pāṭu- v. tr. <>விடு1-+. To sing freely with full voice; குரலை அடக்காது முழுக்குரலுடன் பாடுதல். |
| விட்டுப்பிடி - த்தல் | viṭṭu-p-piṭi- v. tr. <>id.+. 1. To abandon temporarily and begin again; ஒரு செயலைச் சிறிது காலம் விட்டிருந்து மீண்டுந் தொடங்குதல். அக்காரியந்தன்னை விட்டுப் பிடிக்க அமையும் (திவ். இயற். திருவிருத். 46, வ்யா. பக். 264). 2. To allow some degree of latitude; 3. To pause a little and resume, as in reading, etc.; 4. (Mus.) To run one's fingers over the keys or stops of a musical instrument; |
