Word |
English & Tamil Meaning |
|---|---|
| விட்டபட்டினி | viṭṭa-paṭṭiṉi n. <>id.+. Fast continued for several days; தொடர்ந்து பல நாளாகக் கிடக்கும் பட்டினி. விரதங்களால் விட்டபட்டினியால் (திருமுரு. 128-30, உரை). |
| விட்டபம் | viṭṭapam n. <>viṣṭapa. Earth; பூமி. (இலக். அக.) |
| விட்டபிறப்பு | viṭṭa-piṟappu n. <>விடு1-+. Former birth; சென்றபிறப்பு. விட்டபிறப்பில் யான் விரும்பிய காதலன் திட்டிவிடமுண (மணி. 11, 99). |
| விட்டம் 1 | viṭṭam n. <>viṣṭa. 1. Cross beam; உத்திரம். இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென (அகநா. 167). 2. Diameter; 3. Anything put across; 4. Body; |
| விட்டம் 2 | viṭṭam n. <>அவிட்டம். The 23rd nakṣatra. See அவிட்டம். விட்டம் புனலுத்திராடம் (விதான. குணாகுண. 29). |
| விட்டரம் | viṭṭaram n. <>viṣṭara. 1. Seat for the use of ascetics; தவத்தோர் பீடம். (பிங்.) 2. Seat; 3. Receptacle; 4. Tree; 5. A handful of kuša grass; |
| விட்டரி | viṭṭari n. <>viṣṭhara. West Indian pea-tree. See அகத்தி. (மலை.) |
| விட்டல் | viṭṭal n. <>விடு1-. Leaving; abandoning; விடுகை. (இலக். அக.) |
| விட்டலக்கணை | viṭṭa-lakkaṇai n. <>id.+lakṣaṇā. (Gram.) A variety of ilakkaṇai, in which a word is used in its secondary sense, its primary sense having been lost, one of three ilakkaṇai, q.v.; இலக்கணை மூன்றனுள் சொல்லப்பட்ட வாசகத்தின் பொருளை இயைபின்மையாற் கைவிட்டு அவ்வாசகத்திற்கு வேறுபொருள் கொள்ளுமாறு நிற்பது. (இலக். அக.) |
| விட்டவர் | viṭṭavar n. <>id. 1. Enemies; பகைவர். (திவா.) 2. Ascetics; |
| விட்டவன்விழுக்காடு | viṭṭavaṉ-viḻuk-kāṭu n. <>id.+. See விட்டவிழுக்காடு. விட்ட வன்விழுக்காட்டுக்குக் கற்பித்த தளிகையொன்று (S. I. I. iv, 142). . |
| விட்டவாக்கச்சொல் | viṭṭa-v-ākka-c-col n. <>id.+. (Gram.) Word used in its secondary sense, its primary sense having been lost; விட்ட விலக்கணையாக வருஞ்சொல் (யாழ். அக.) |
| விட்டவாகுபெயர் | viṭṭa-v-ākupeyar n. <>id.+. See விட்டலக்கணை. (W.) . |
| விட்டவாசல் | viṭṭa-vācal n. <>id.+. Gate open only on special occasions, as in temples, palaces, etc.; விசேடகாலங்களில் அரசர் முதலியோர் சென்றுவரும் கோயில்வாயில். சவரிப் பெருமாள் . . . விட்டவாசலாலே புறப்பட்டு எதிரே வந்து (திவ். பெரியதி. 8, 2, 1, வ்யா.). |
| விட்டவிலக்கணை | viṭṭa-v-ilakkaṇai n. <>id.+இலக்கணை. (Gram.) See விட்டலக்கணை. (வேதா. சூ. 120, உரை.) . |
| விட்டவிழுக்காடு | viṭṭa-viḻukkāṭu n. <>id.+. Special share of the offerings, etc., in a temple, set apart for a person, as an honour; கோயிலிற் பெரியோர்க்கு மரியாதையாக ஏற்படுத்தப்பட்ட பிரசாதம் முதலியன. கோயிற் கந்தாடை யண்ணனுக்கும் வாதூல ரங்காசாரியருக்கும் விட்ட விழுக்காடுகளுண்டு. Loc. |
| விட்டாடி | viṭṭāṭi n. <>id.+ஆடு-. Lonely person or object; தனிமையான-வன்-வள்-து. (யாழ். அக.) |
| விட்டார்த்தம் | viṭṭārttam n. <>விட்டம்1+அர்த்தம்2. Radius, semi-diameter; பாதி விட்டம். (W.) |
| விட்டாற்றி | viṭṭāṟṟi n. <>விடு1-+ஆற்று-. Rest, repose; இளைப்பாறுகை. Tinn. (W.) |
| விட்டாற்று - தல் | viṭṭāṟṟu- v. intr. <>id.+. To give vent to one's grief; துக்கத்தை வெளியிட்டாற்றுதல். |
| விட்டி 1 | viṭṭi n. 1. Common sebestan. See நறுவிலி, 4. (Nels.) 2. Cock; 3. Pot-belly; |
| விட்டி 2 | vitti n. <>viṣṭi. (Astrol.) A karanam. See பத்திரை, 2. (விதான. பஞ். 30.) |
| விட்டி - த்தல் | viṭṭi- 11 v. intr. <>viṣṭhā. To evacuate the bowels; மலங்கழித்தல். |
| விட்டிக்கரணம் | viṭṭi-k-karaṇam n. <>விட்டி2+. (Astrol.) A karaṇam. See பத்திரை, 2. (விதான. பஞ். 30.) |
| விட்டிகை | viṭṭikai n. cf. விட்டில். Moth; விட்டில். தீப்பட்ட விட்டிகைபோல் (திருவிசைப். கருவூ. 10, 8). |
| விட்டிசை | viṭṭicai n. <>விடு1-.+. 1. (Pros.) Break occurring after a letter of an acai; அசையுள் எழுத்து முதலியன பிரிந்திசைக்கை. (தொல். பொ. 411, உரை, பக். 340.) 2. (Pros.) Detached word in a verse; |
