Word |
English & Tamil Meaning |
|---|---|
| விஞ்ஞானகேவலி | viāṉa-kēvali n. <>vijāna+. A class of viāṉākalar who are for a long time prevented by āṇavan from obtaining salvation; விஞ்ஞானாகலருள் ஆணவமிகுதியால் நெடுங்காலமாகப் பரமுத்தியை யடையாமல் கேவலநிலையைப் பொருந்திக் கிடப்பவர். (சி. சி. 8, 2, மறைஞா.) |
| விஞ்ஞானப்பிரகாசம் | viāṉa-p-pira-kācam n. <>id.+. Light of wisdom; ஞானவொளி. (W.) |
| விஞ்ஞானம் | viāṉam n. <>Pkt. viānam <>vi-jāna. 1. True knowledge; உண்மையறிவு. மேதகு விஞ்ஞானத்தான் மெய்ம்மையாம் சுபாவந் தானே (ஞானவா. தாம. 3). 2. (Buddh.) The faculty of consciousness, as a constituent element of Being, one of paca-kantam, q.v.; 3. (šaiva.) šiva's Jāṉa šakti; |
| விஞ்ஞானமயகோசம் | viāṉamaya-kōcam n. <>vijāna-maya+. (Phil.) The vesture of intelligence, the inner mental body, one of paca-kōcam, q.v.; பஞ்சகோசத்துள் ஒன்றாய் அறிவுமயமாயுள்ள கோசம். (சி. சி. பர. மாயா. 8.) |
| விஞ்ஞானவாதி | viāṉa-vāti n. <>vijāna-vādin. (Phil.) Yōgācāra, one who affirms that Intelligence is the only Reality; அறிவு மாத்திரமே யுள்ளது என்று கூறும் யோகாசாரன். (சி. போ. பா. அவையடக். பக். 12.) |
| விஞ்ஞானாகலர் | viāṉākalar n. <>vijānākala. (šaiva.) Souls of the highest class, possessing only the āṇava-malam; ஆணவமல மொன்றே யுடைய ஆன்மாக்கள். (பவுஷ்கரம், 224.) |
| விஞ்ஞானான்மவாதி | viānāṉma-vāti n. <>vijānātma-vādin. One who holds that Brahman is ātmā; பிரமமே ஆன்மா என்று வாதிக்கும் மதத்தினன். (சி. போ. வ. தீ. 63.) |
| விஞ்ஞானேசுவரர் | viāṉēcuvarar n. A sage, the author of the Mitākṣara, a commentary on Yajavalkya Smrti, who lived in the early part of the 11th C.; பதினோராம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தவரும் யாஞ்ஞவல்கியம் என்ற ஸ்மிருதிக்கு மிதாட்சரம் என்ற உரைநூலெழுதியவருமான ஆசிரியர். |
| விஞ்ஞை | viai n. See விஞ்சை. விஞ்ஞை வசிட்டனுக் கொப்போன் (ஞானவா. ல¦லை. 21). . |
| விட்கம்பம் | viṭkampam n. <>viṣkambha. 1. Extension, expatiation; வித்தாரம். (இலக். அக.) 2. Diameter. 3. (Astron.) A division of time, one of 27 yōkam, q.v.; 4. (Drama.) Interlude between the acts;. |
| விட்சி | viṭci n. Corr. of வெட்சி. (சங். அக.) . |
| விட்சிப்தம் | viṭciptam n. <>vi-kṣipta. (Nāṭya.) An item of tēcikam; தேசிகக்கூத்தின் உறுப்புக்களுள் ஒன்று. (பரத. தாள. 34.) |
| விட்சேபசத்தி | viṭcēpa-catti n. <>vi-kṣēpa+šakti. 1. Elasticity; ஒடுங்கி விரியுஞ் சத்தி. (W.) 2. The Energy of Māyā, as the cause of the five subtle elements; |
| விட்சேபம் | viṭcēpam n. <>vi-kṣēpa. 1. Throwing away; எறிகை. 2. See விட்சேபசத்தி. 3. (Astron.) Celestial latitude; 4. Fear; 5. Confusion; 6. (Nāṭya.) A kind of dance; |
| விட்சேபி | viṭcēpi n. <>விட்சேபம். Pārvatī; பார்வதி. (நாமதீப. 23.) |
| விட்டக்கோல் | viṭṭa-k-kōl n. <>விட்டம்1+கோல்1. Diameter. See விட்டம்1, 2. (W.) |
| விட்டகுறை | viṭṭa-kuṟai n. <>விடு1-+. Karma resulting from acts left incompletely performed in a previous birth, considered as the cause of progress in the present birth, dist. fr. toṭṭa-kuṟai; முற்பிறவியில் செய்துவந்த கருமத்தை முற்றமுடியாமல் இடையே விட்டுவிட்டதால் இப்பிறப்பில் முன்னேற்றத்திற்குக் காரணமாகும் வினைப்பயன். புவிமேல் விட்டகுறை தொட்டகுறை யிரண்டு நிறைந்தனன் (அருட்பா, vi, சிவதரிசன். 9). |
| விட்டடி - த்தல் | viṭṭaṭi- v. tr. <>id.+. 1. To desert; கைவிட்டுப் போதல். 2. To drive out, chase; 3. To strike a long distance, as a ball; |
| விட்டடி | viṭṭaṭi n. <>id.+அடி3. The line last read or recited, as the place from which the reading or the recitation is to continue; படித்து நிறுத்திய பாட்டின் இறுதியடி. விட்டடியுந் தொட்டடியும் அவனுக்குத் தெரியாது. (W.) |
| விட்டதுறை | viṭṭa-tuṟai n. <>id.+. Place where one stopped, as in singing, reading or explaining verse; முன்னிகழ்த்திய பேச்சு செயல் முதலியவற்றில் நிறுத்திவைத்த இடம். |
