Word |
English & Tamil Meaning |
|---|---|
| விசேடி - த்தல் | vicēṭi- 11 v. <>விசேடம். tr. See விசேஷி-. மழைபெய்துவந்த அருவியென்று அதனைப் பின்னர் விசேடித்தாள் (கலித். 41, உரை). --intr. . See விசேஷி-. |
| விசேடியம் | vicēṭiyam n. <>višēṣya. (Gram.) That which is qualified; அடையடுத்தது. நீலகுண விசேடமொ டுற்பல விசேடியந்தான் (வேதா. சூ. 104). |
| விசேடோக்தியலங்காரம் | vicēṭōki-y-alaṅkāram n. <>višēṣōkti+. (Rhet.) A figure of speech; See காரணவாராய்ச்சி. (யாழ். அக.) |
| விசேளம் | vicēḷam n. Corr. of விசேடம். . |
| விசேஷ்யம் | vicēṣyam n. <>višēṣya. See விசேடியம். . |
| விசேஷக்கால் | vicēṣa-k-kāl n. <>விசேஷம்+கால்1. Indirect way; நேர்முறையினின்று வேறுபட்ட நெறி. அவனெண்ணத்தை விசேஷக்காலிலே யறிந்தேன். (R.) |
| விசேஷகுணம் | vicēṣa-kuṇam n. <>višēṣa+. 1. Distinguishing feature; சிறப்பியல். 2. Much good; |
| விசேஷணம் | vicēṣaṇam n. <>višēṣaṇa. See விசேடணம். . |
| விசேஷதினம் | vicēṣa-tiṉam n. <>višēṣa+. Gala day, festive or ceremonial occasion; சிறப்பாகக் கொண்டாடப்படும் நாள். |
| விசேஷதீட்சை | vicēṣa-tīṭcai n. <>id.+. (šaiva.) See விசேடதீட்சை. . |
| விசேஷப்பிரபாவம் | vicēṣa-p-pirapāvam n. <>id.+. Surpassing glory; மிக்க மகிமை. தனது விசேஷப் பிரபாவத்தை நாலுவேதங்களும் புகழ வல்லவளை (தக்கயாகப். 120, உரை). |
| விசேஷம் | vicēṣam n. <>višēṣa. See விசேடம். . |
| விசேஷாதாயம் | vicēṣātāyam n. <>id.+ā-dāya. 1. Great profit; அதிகமான இலாபம். 2. Special group of taxes; |
| விசேஷார்த்தம் | vicēṣārttam n. <>id.+. artha. 1. See விசேடம், 5. . 2. Elaborate explanation, pointing out the special features and beauties of a stanza; |
| விசேஷி - த்தல் | vicēṣi-, 11 v. <>விசேஷம். tr. 1. To distinguish; சிறப்பித்தல். சபையில் அவனை விசேஷித்துச் சொன்னான். 2. To specify, define; to narrow down, as the scope of a word, by a special attribute; 1. To excel; 2. To abound; |
| விசை | vicai n. [T. vesa, K. Tu. vese, M. visa.] 1. Haste, speed, impetus; வேகம். வருவிசைப்புனலைக் கற்சிறை போல (தொல். பொ. 63). 2. Elasticity, spring; 3. Force; 4. Contrivance, as a trap; mechanism; mechanical instrument, as a lever; 5. Side; 6. Stay; prop; 7. A tree; |
| விசை - த்தல் | vicai- 11 v. intr. <>விசை3. 1. To hasten; to cause to move swiftly; விரைவு பண்ணுதல். 2. To swing; 3. To leap, hop; 4. To burst, split; 5. To be forceful; 6. To become angry; |
| விசை 1 | vicai n. <>விசையம்2. Victory; வெற்றி. (அரு. நி.) |
| விசை 2 | vicai n. <>Pkt. vīcchā <>vīpsā. [M. prāvašyam.] Turn, time; தடவை. புழைக்கை ஒருவிசை தடிந்தும் (கல்லா. 13). |
| விசைக்கம்பு | vicai-k-kampu n. <>விசை1+கம்பு1. A weaver's instrument; நெய்வார் கருவியி னொன்று. (யாழ். அக.) |
| விசைக்கால் 1 | vicai-k-kāl n. <>id.+கால்1. See விசைக்கம்பு. . |
| விசைக்கால் 2 | vicai-k-kāl n. <>id.+கால்3. See விசைக்காற்று. . |
| விசைக்காற்று | vicai-k-kāṟṟu n. <>id.+. Wind or movement of air caused by a person walking swiftly; ஒருவன் விரைந்து செல்லும் வேகத்தால் உண்டாகுங் காற்று. (யாழ். அக.) |
| விசைக்கொம்பு | vicai-k-kompu n. <>id.+. Elastic branch of a tree, which when bent down and released springs back to its original position; தாழவளைத்துவிட்டதும் மீண்டு மேற்கிளம்பும் மரக்கிளை. ஈசுவரனாகிறான் பெரியா னொருவ னன்றோ, அவன் விசைக்கொம்பு (ஈடு, 3, 6, ப்ர.). |
