Word |
English & Tamil Meaning |
|---|---|
| விசுவாத்துமன் | vicuvāttumaṉ n. See விசுவாத்துமா. (யாழ். அக.) . |
| விசுவாத்துமா | vicuvāttumā n. <>višvātmā nom. sing. of višvātman. God; கடவுள். (யாழ். அக.) |
| விசுவாமித்திரசிருஷ்டி | vicuvāmittira-ciruṣṭi n. <>Višvāmitra+. 1. Creation attributed to Višvāmitra in rivalry with Brahmā, as the buffalo in imitation of the cow, the ass in imitation of the horse; பிரமசிருஷ்டிக்கு மாறாக விசுவாமித்திரமுனிவனாற் படைக்கப்பட்டனவாகக் கருதப்படும் எருமை கழுதை போன்ற பொருள்கள். 2. Anything newly created, as different from what is traditionally handed down; |
| விசுவாமித்திரப்பிரியம் | vicuvāmittira-p-piriyam n. <>višvāmitra-priya. Coconut-palm; தென்னை. (மலை.) |
| விசுவாமித்திரப்புல் | vicuvāmittira-p-pul n. <>விசுவாமித்திரம்+புல்1. A kind of darbha grass, Cynosuroides; தர்ப்பைவகை. |
| விசுவாமித்திரம் | vicuvāmittiram n. <>višvāmitra. 1. See விசுவாமித்திரப்புல். (நாமதீப. 348.) . 2. Counterfeit, imitation; 3. Equivocation; falsification; |
| விசுவாமித்திரன் | vicuvāmittiraṉ n. <>Višvāmitra. A celebrated Rṣi; பெயர்பெற்ற முனிவருள் ஒருவன். |
| விசுவாவசன் | vicuvāvacaṉ n. See விசுவாவசு 1. . |
| விசுவாவசு | vicuvāvacu n. <>višvāvasu. 1. A gandharva; ஒரு கந்தருவன். (யாழ். அக.) 2. The 39th year of the Jupiter cycle; |
| விசுவான்மா | vicuvāṉmā n. <>višvātmā nom. sing. of višvātman. 1. See விசுவாத்துமா. . 2. Brahmā; |
| விசுவேசன் | vicuvēcaṉ n. <>višvēša. See விச்சுவேசன். (யாழ். அக.) . |
| விசுவேசுரன் | vicuvēcuraṉ n. <>višvēšvara. 1. See விச்சுவேசன், 1. . 2. See விச்சுவநாதன். (யாழ். அக.) |
| விசுவேசுவரி | vicuvēcuvari n. <>višvēšvarī. Pārvatī பார்வதி. வேதநாயகியான விசுவேசு வரியுடைய கோயிற் பலிபீடம் (தக்கயாகப். 138, உரை). |
| விசுவேதேவர் | vicuvētēvar n. See விசுவதேவர். . |
| விசுவௌடதம் | vicuvauṭatam n. <>višvauṣadha. Dried ginger; சுக்கு. (சங். அக.) |
| விசுளி | vicuḷi n. Toddy; கள். (யாழ். அக.) |
| விசூகை | vicūkai n. A disease causing severe dizziness; தலைச்சுழற்சியை மிகச்செய்யும் நோய்வகை. (சங். அக.) |
| விசூசிகை | vicūcikai n. <>viṣūcikā. Cholera; வாந்திபேதிநோய். குட்டம் வசூசிகை (விநாயகபு. 69, 62). |
| விசேடகாலங்காரம் | vicēṭakālaṅkāram n. <>višēṣakālaṅkāra. (Rhet.) A figure of speech. See சிறப்பணி, 2. (யாழ். அக.) |
| விசேடணம் | vicēṭaṇam n. <>višēṣaṇa. Epithet, attribute; அடைமொழி. |
| விசேடணவிசேடியபாவம் | vicēṭaṇa-vicēṭiya-pāvam n. <>id.+višēṣya+bhāva. (Log.) The relation which subsists between that which qualifies and the thing qualified; விசேடணமும் விசேடியமுமாக அமைந்தநிலை. (தருக்க சங். 23.) |
| விசேடதீட்சை | vicēṭa-tīṭcai n. <>višēṣa+. (šaiva.) Second or intermediate step in initiation, which grants to the disciple the special privilege of making pūjā to šiva, one of three tīṭcai, q.v.; தீட்சை மூன்றனுள் மாணாக்கனைச் சிவபூசை செய்தற்கு யோக்கியனாக்கும் இரண்டாவது தீட்சை. (சைவச. மாணாக். 25, உரை.) |
| விசேடம் | vicēṭam n. <>višēṣa. 1. Excellence; superiority; importance; சிறப்பு. மெய்பெறு விசேடம் வியந்தன னிருப்ப (பெருங். மகத. 14, 102). 2. Attributive word which limits or qualifies the sense of another word; 3. (Log.) Characteristic attribute, the eternal distinguishing nature of each of the dravyas, one of seven patārttam, q.v.; 4. (Rhet.) A figure of speech in which the excellence of a thing is emphasised by describing it as lacking even in requisites or necessary attributes; 5. Explanatory note; 6. (šaiva.) See விசேடதீட்சை. சமய விசேடம் பரித்து (சைவச. மாணாக். 25). 7. Special feast or ceremony; 8. Abundance; 9. Species of a particular genus; 10. Distinguishing feature, speciality, differentiation; 11. Important item of news; |
