Word |
English & Tamil Meaning |
|---|---|
| விசுவநாள் | vicuva-nāḷ n. <> višva+. The 21st nakṣatra. See உத்தராடம். (பிங்.) |
| விசுவபேடசம் | vicuva-pēṭacam n. <> višva-bhēṣaja. Dried ginger, as a general remedy; சுக்கு. (மலை.) |
| விசுவம் 1 | vicuvam n. <> višva. 1. All, entireness; எல்லாம். 2. The universe; 3. Viṣṇu; 4. Dried ginger; |
| விசுவம் 2 | vicuvam n. <> viṣuva. Equinox. See விஷூவம். |
| விசுவம் 3 | vicuvam n. <> višvā. Atis. See அதிவிடையம். (மலை.) |
| விசுவம்பரன் | vicuvam-paraṉ n. <> viš-vam-bhara. 1. God, as all-sustaining; [எல்லாவற்றையுந் தாங்குபவன்] கடவுள். 2. Viṣṇu; 3. Indra; |
| விசுவம்பரை | vicuvam-parai n. <> višvam-bharā. The earth, as all sustaining; பூமி. (யாழ். அக.) |
| விசுவரூபசேவை | vicuvarūpa-cēvai n. <> višva-rūpa+. Adoration in a temple when the deity is roused from slumber; கோயிலிலே சுவாமியின் பள்ளியெழுச்சிக்காலத்துச் செய்யும் வணக்கம். |
| விசுவரூபதரிசனம் | vicuvarūpa-tari-caṉam n. <> id.+. See விசுவரூபசேவை. . |
| விசுவரூபம் | vicuva-rūpam n. <> višva-rūpa. 1. The universal Form of God, as comprising the whole universe, animate and inanimate; சராசரங்களனைத்துமான கடவுளின் நிலை. விசுவரூபவத்தியாயம். 2. Great or gigantic shape; 3. See விசுவரூபசேவை. |
| விசுவரூபன் | vicuva-rūpaṉ n. <> višva-rūpa. 1. God, as manifesting the whole Universe, animate and inanimate, in Himself; சராசரங்கள் அனைத்துமாயுள்ள கடவுள். 2. Viṣṇu; |
| விசுவரூபை | vicuva-rūpai n. <> višva-rūpā. Pārvatī; பார்வதி. (கூர்மபு. திருக்கலியாண. 22.) |
| விசுவரோசனம் | vicuva-rōcaṉam n. prob. višva-rōcana. A tuber; ஒருவகைக்கிழங்கு. (யாழ். அக.) |
| விசுவன் | vicuvaṉ n. <> višva. 1. God; கடவுள். 2. The individual soul; |
| விசுவாசகன் | vicuvācakaṉ n. <> višvāsa-ka. Trustworthy person; நம்பிக்கையுள்ளவன். (யாழ். அக.) |
| விசுவாசகாதகம் | vicuvāca-kātakam n. <> višvāsa+ ghātaka. Breach of trust; treachery; நம்பிக்கைத்துரோகம். விசவாசகாதகஞ் செய்கு வோர் (திருவேங். சத.16). |
| விசுவாசகாதகன் | vicuvāca-kātakaṉ n. <> višvāsa-ghātaka. Treacherous person; one who commits a breach of trust ; நம்பிக்கைத் துரோகஞ் செய்பவன். ஆலய மிழந்தவர்கள் விசுவாச காதகர் (குமரே. சத. 18). |
| விசுவாசபத்தி | vicuvāca-patti n. <> višvāsa+ bhakti. Faithful adherence; விசுவாசத்தோடு ஒருவனை அடுத்திருக்கை. (W.) |
| விசுவாசபாத்திரம் | vicuvāca-pāttiram n. <> id.+. Trustworthy person, as a fit object of confidence; நம்பிக்கைக்கிடமானவ-ன்-ள். |
| விசுவாசபாத்திரன் | vicuvāca-pāttiraṉ n. <> id.+. Trustworthy man; நம்பிக்கைக்கிடமானவன். (யாழ். அக.) |
| விசுவாசபாதகம் | vicuvāca-pātakam n. <> id.+bādhaka. See விசுவாசகாதகம். (யாழ். அக.) . |
| விசுவாசபாதகன் | vicuvāca-pātakaṉ n. <> id.+ id. See விசுவாசகாதகன். . |
| விசுவாசபூமி | vicuvāca-pūmi n. <> višvāsa-bhūmi. See விசுவாசபாத்திரம். (யாழ். அக.) . |
| விசுவாசம் | vicuvācam n. <> višvāsa. 1. Confidence, trust; நம்பிக்கை. சாதுக்கள் வாக்கியத்தில் விசுவாச மின்மை (விநாயகபு. 83, 77). 2. Faith in God; 3. Affection; 4. Zeal; 5. Faithfulness; veracity; |
| விசுவாசி 1 | vicuvāci n. <> višvāsin. 1. One who confides in or trusts another; நம்பிக்கையுள்ளவன். 2. One who has faith in God; 3. Affectionate person; 4. Dog; |
| விசுவாசி 2 - த்தல் | vicuvāvi- 11 v. tr. <> விசுவாசம். See விசுவசி-.அடைவுடன் சத்துரு வின்பேச்சை விசுவாசித் தகப்பட்டுழன்ற பேயும் (குமரே. சத. 23). . |
| விசுவாசி 3 | vicuvāci n. Indian kino tree; வேங்கையென்னும் மரம். (மலை.) |
