Word |
English & Tamil Meaning |
|---|---|
| விசும்பாளர் | vicumpāḷar n. <> விசும்பு1+ஆள்-. Celestials; தேவர். படைவிடா விசும்பாளரைப் பறித்து (தக்கயாகப். 352). |
| விசும்பு | vicumpu n. perh. višva. 1. Visible heavens, sky; ஆகாயம். விசும்பு தைவரு வளியும் (புறநா. 2). 2. Svarga; 3. Cloud; 4. Direction; |
| விசும்பு - தல் | vicumpu- 5 v. tr. 1. To throw away in contempt; to toss aside; to cast away; வெறுப்புடன் விலக்குதல். (W.) 2. cf. vijrmb. To draw tight, as a rope; |
| விசும்பு | vicumpu n. <> வீம்பு. 1. Obstinacy; வீம்பு. விசும்புக்கு வேட்டையாடுகிறான். 2. Pride; |
| விசும்பு - தல் | vicumpu- 5 v. <> விசும்பு3. tr. To transgress; மீறுதல். Loc. -intr. To be proud or haughty; |
| விசும்புவில் | vicumpu-vil n. <> விசும்பு1+. The sphere of celestial luminaries; சோதிச்சக்கரம். காமனார் சேமவில்லென விசும்புவில் வெருவு தெய்வமாதர் (தக்கயாகப். 23). |
| விசும்பேற்று - தல் | vicumpēṟṟu- v. tr. <> விசும்பு3+. To appeal to one's pride, prestige, etc., and urge one to action; மானங்காரணமாக ஒருவனைக் காரியத்தில் முனையச் செய்தல். Tinn. |
| விசும்பேறு | vicumpēṟu n. <> விசும்பு1+. Thunderbolt; இடியேறு. (இலக். அக.) |
| விசுமந்தச்சூரணம் | vicumanta-c-cūra-ṇam n. <> picumanda+. A relish made of citron leaves, sweet neem and spices; எலுமிச்சையிலை நாரத்தையிலை கருவேப்பிலை முதலியன சேர்த்துச் செய்யும் உபகரணவகை. |
| விசுமிகினி | vicumikiṉi n. cf. id. Neem. See வேம்பு. (மலை.) |
| விசுருதி | vicuruti n. <> vi-šruti. Fame; கீர்த்தி. (யாழ். அக.) |
| விசுவகர்மா | vicuva-karma n. See விசுவகருமா. . |
| விசுவகருமன் | vicuva-karumaṉ n. See விசுவகருமா. . |
| விசுவகருமா | vicuva-karumā n. <> višvakarmā nom. sing. of višva-karman. 1. Višvakarmā, the divine architect; தேவலோகத்துக் கம்மியன். 2. The caste of smiths; |
| விசுவகன்மன் | vicuva-kaṉmaṉ n. See விசுவகருமா. . |
| விசுவகன்மா | vicuva-kaṉmā n. See விசுவகருமா. (சங். அக.) . |
| விசுவகுத்தன் | vicuva-kuttaṉ n. <> višva-gōptr. One who protects the world; உலகத்தைக் காப்பவன். எழில் விசுவகுத்தனாகி (சேதுபு. சேதுயாத். 13). |
| விசுவச்சாயாங்குலம் | vicuva-c-cāyāṅ-kulam n. See விசுவச்சாயை. (W.) . |
| விசுவச்சாயை | vicuva-c-cāyai n. <> viṣuva-c-chāya. (Astron.) Shadow of the gnomon or index of a sun-dial at noon on the day when the sun is at either equinoctial point; விஷூநாளின் மத்தியானத்தில் சூரியனால் உண்டாம் கடிகாவூசியின் நிழல். |
| விசுவசி - த்தல் | vicuvaci- 11 v. tr. <> vi-švas. 1. To believe, trust, confide in; நம்புதல். ஆராய்தலின்றி விரிந்துசென்று விசுவசித்தல் கூடாது (பிரபஞ்சவி. 91). 2. To love; |
| விசுவசித்து | vicuvacittu n. <> višva-jit. See விச்சுவசித்து. . |
| விசுவசேனர் | vicuvacēṉar n. <> Viṣvak-sēna. Chief of the celestial hosts of Viṣṇu. See சேனைமுதலியார். (அபி. சிந்.) |
| விசுவதினம் | vicuva-tiṉam n. <> viṣuva+. Equinoctial day; இராப்பகல்களின் நாழிகை சமமாயிருக்கும் நாள். |
| விசுவதேவம் | vicuva-tēvam n. <> višva-dēva. The seventh of 15 divisions of the day; பகல் 15 முகூர்த்தத்துள் ஏழாவது. (விதான. குணாகுண. 73, உரை.) |
| விசுவதேவர் | vicuva-tēvar n. <> višva-dēva. 1. A class of gods; தேவசாதி வகையினர். மருக்கணங்களும் விசுவதேவரும் மற்றை யட்டவசுக்களும் (தக்கயாகப். 253). 2. šiva; |
| விசுவநாக்கரம் | vicuva-nākkaram n. <> višva+ nāgara. Dried ginger; சுக்கு. (சங். அக.) |
| விசுவநாதசெட்டிவெட்டு | vicuvanāta-ceṭṭi-veṭṭu n. An old coin, probably so named after the person who minted it; பழையநாணயவகை. (பணவிடு.144.) |
| விசுவநாதன் | vicuva-nātaṉ n. <> višva-nātha. See விச்சுவநாதன். . |
