Word |
English & Tamil Meaning |
|---|---|
| விசிகை 1 | vicikai n. prob. விசி1-. 1. Bodice; முலைக்கச்சு. (பிங்.) 2. Thought; |
| விசிகை 2 | vicikai n. <> višikhā. (யாழ். அக.) 1. Street; தெரு. 2. Crowbar; 3. Hospital; |
| விசிட்டஞானம் | viciṭṭa-āṉam n. <> višiṣṭa+. Spiritual or supreme knowledge; பரஞானம். |
| விசிட்டம் | viciṭṭam n. <> vi-šiṣṭa. 1. That which is qualified; குணத்தொடு கூடியது. விசேடணவிசிட்டம். 2. That which is superior, excellent, eminent; |
| விசிட்டன் | viciṭṭaṉ n. <> vi-šiṣṭa. Eminent person; பெரியோன். அருமறை வடிவுபோன் றொளிர் விசிட்டனும் (கம்பரா. திருவவ. 77). |
| விசிட்டாத்துவிதம் | viciṭṭāttuvitam n. <> višiṣṭādvaita. The doctrine of Ramanuja. See விசிஷ்டாத்துவைதம். |
| விசித்தி | vicitti n. Mustard; கடுகு. (மலை.) |
| விசித்திரக்கா | vicittira-k-kā n. <> விசித்திரம்+ perh. கா6. A curiously wrought poem; சித்திரகவிவகை. (யாப். வி. 96.) |
| விசித்திரகம் | vicittirakam n. White madar; வெள்ளெருக்கு. (மலை.) |
| விசித்திரதாரணை | vicittira-tāraṇai n. <> vicitra+. One of nava-tāraṇai, q.v.; நவதாரணைகளு ளொன்று. (திவா. Mss.) |
| விசித்திரப்பா | vicittira-p-pā n. <> விசித்திரம்+பா4. See விசித்திரக்கா. (திவா.) . |
| விசித்திரம் | vicittiram n. <> vi-citra. 1. Anything diversely coloured or curiously wrought; விசேட வேலைப்பாடு அல்லது நிறமுடையது. விசித்திரமாப் பாப்படுத்த பள்ளிமேல் (திவ். இயற். பெரிய. ம. 30). 2. That which is diverse; 3. That which is queer or peculiar; 4. Great beauty, loveliness; 5. Surprise, wonder; 6. Show, pomp; 7. Workmanship of an artisan; 8. Self-conceit; arrogance; 9. Greatness; |
| விசித்திரவேளாகொல்லி | vicittira-vēḷā-kolli n. (Mus.) A secondary melody-type; யாழ்த்திறத்தினொன்று. (யாழ். அக.) |
| விசித்திராங்கம் | vicittirāṅkam n. <> vicitrāṅga. Peacock; மயில். (யாழ். அக.) |
| விசித்துக்கட்டு - தல் | vicittu-k-kaṭṭu- v. tr. <> விசி1-+. To bind tightly; இறுகக் கட்டுதல். |
| விசிதம் 1 | vicitam n. cf. பசிதம். Sacred ashes prepared from cow-dung; விபூதி. (யாழ். அக.) |
| விசிதம் 2 | vicitam n. <> vi-sita. Whiteness; வெண்மை. (நாமதீப. 785.) |
| விசிதவொளியுப்பு | vicita-v-oḷi-y-uppu n. perh. விசிதம்2+ஒளி+. Glass-gall; வளையலுப்பு. (சங். அக.) |
| விசிதை | vicitai n. <> vijitā. The supernatural power of subduing all to one's own will. See வசித்துவம். (W.) |
| விசிப்பலகை | vici-p-palakai n. <> விசி3+. [T. visipalaka.] A broad thick plank used as a swing etc.; ஊஞ்சற் பலகை. Colloq. |
| விசிப்பு | vicippu n. <> விசி1-. See விசிப்பலகை. (நாமதீப. 470.) . |
| விசிமந்தம் | vicimantam n. <> picumanda. Neem; வேம்பு. (மலை.) |
| விசியுழி | viciyuḻi n. prob. vijigīṣu. (Log.) A form of polemical discussion, the sole aim of which is victory over one's opponent and not the ascertainment of truth; உண்மையில் நோக்கமின்றி வெற்றியே வேண்டுவோன் செய்யும் வாதவகை (சங்கற்ப. பாயி. 2, உரை.) |
| விசிரகந்தி | vicirakanti n. <> višra-gandhi. Yellow orpiment. See பொன்னரிதாரம். (யாழ். அக.) |
| விசிரமி - த்தல் | vicirami- 11 v. intr. <> višrama. To take rest; இளைப்பாறுதல். அந்தப் பெரியவர் விசிரமித்துக் கொண்டிருக்கிறார். |
| விசிராமம் | vicirāmam n. <> višrāma. 1. Rest, repose, relaxation; இளைப்பாறுகை. 2. Peace of mind; |
| விசிலம் | vicilam n. <> vijila. Gruel; கஞ்சி. (யாழ். அக.) |
| விசிறி | viciṟi n. <> விசிறு-. 1. Fan; உடம்பு முதலியவற்றிற் படும்படி காற்றை அசைவிக்குங் கருவி. (திவா.) 2. Curves appended to the cosonants as symbols of vowels i and ī; 3. Box-leaved ivory wood, m. sh., Chretia buxifal; 4. A saree with coloured stripes; |
