Word |
English & Tamil Meaning |
|---|---|
| விசாரி - த்தல் | vicāri- 11 v. tr. <>விசாரம். 1. To inquire; வினாவுதல். 2. To investigate, examine; 3. To think; 4. To take care of; 5. To entertain, treat hospitably; |
| விசாரி | vicāri n. <>vi-cārin. Inquirer; ஆராய்வோன். (சங். அக.) |
| விசாரிதன் | vicāritaṉ n. <>višārada. 1.One who is learned and discerning; ஆராய்ந்தறிந்தவன். 2. Famous, renowned person; |
| விசாரிப்பு | vicārippu n. <>விசாரி-. 1. See விசாரணை1, 1, 2, 3. . 2. See விசாரணை1, 4. முத்து மன்னன் விசாரிப்புச் சேர்ந்த புறவினெல்லாம் (குற்றா. குற. 99, 4). 3. Taking care of, looking after; 4. Superintendent; 5. See விசாரிப்புக்காரன். |
| விசாரிப்புக்காரன் | vicārippu-k-kāraṉ n. <>விசாரிப்பு+காரன்1. A village menial; கிராம ஊழியக்காரரில் ஒருவன். Loc. |
| விசாலகுலம் | vicāla-kulam n. <>višālakula. Good or noble family; நல்ல குலம். (யாழ். அக.) |
| விசாலபுத்தி | vicāla-putti n. <>višāla+buddhi. Liberal-mindedness; wide outlook; தாராளசிந்தை. Loc. |
| விசாலம் 1 | vicālam n. <>višāla. 1. Extensiveness, spaciousness, breadth; இடப்பரப்பு. வில்லாற்செய்த விசால வட்டம் (சூளா. அரசி. 214). (அக. நி.) 2. That which is broad, large or extensive; 3. Blooming appearance; 4. A kind of bird; 5. A kind of deer; 6. A country; 7. A treatise on architecture, one of 32 ciṟpa-nūl, q.v.; |
| விசாலம் 2 | vicālam n. <>višālā. 1. Colocynth. See பேய்க்கொம்மட்டி. (மலை.) 2.Common cadamba. 3. Seaside Indian oak; 4. Panicled Indian linden, m.tr., Grewia microcos; 5. Plantain; |
| விசாலாட்சன் | vicālāṭcaṉ n. <>Višālākṣa. (யாழ். அக.) 1. šiva; சிவபிரான். 2. Garuda; |
| விசாலாட்சி | vicālāṭci n.<>Višālākṣī. Pārvatī; பார்வதி. (யாழ். அக.) |
| விசாலி - த்தல் | vicāli- 11 v. intr. <>விசாலம். To extend, spread out; to become wide; விரிவு பெறுதல். படித்தாற் புத்தி விசாலிக்கும். |
| விசாலை | vicālai n. <> višālā. 1. The city of Ujjayinī; உச்சயினிநகரம். கோலநகர் விசாலையாய் (சௌந்த. 48). 2. A city near Mithilā; |
| விசானம் | vicāṉam n. <> šmašāna. Burial or burning ground; மயானம். (W.) |
| விசி - த்தல் | vici- 11 v. tr. To fasten, bind, tie tightly; இறுகக் கட்டுதல். திண்வார் விசித்த முழவு (மலைபடு. 3). -intr. To become swollen, over-stretched, as the abdomen from over-eating; |
| விசி - தல் | vici- 4 v. tr. See விசி1-. பசும் பொற்பலவார் விசிந்துபிணியுறீஇ . . . ஏற்றுரிபோர்த்த . . . கொற்றமுரசம் (பெருங். இலாவாண. 2, 26). . |
| விசி 1 | vici n. <> விசி1-. [T. bisi.] 1. Fastening, tie; கட்டு. விசிவீங் கின்னியங் கடுப்ப (பெரும்பாண். 56). 2. Leather strap for drums; 3. Bench; 4. Cot; |
| விசி 2 | vici n. <> bisa. Lotus stalk; தாமரைத் தண்டு. (பிங்.) |
| விசி 3 | vici n. <> vici. Wave; அலை. (யாழ். அக.) |
| விசிகக்கோல் | vicika-k-kōl n. <> விசிகம்1+கோல்1. See விசிகம், 1. விசிகக்கோல் செல்வன சத கோடிகள் (கம்பரா. மூலபல. 104). . |
| விசிகம் 1 | vicikam n. <> višikha. 1. Arrow; அம்பு. (திவா.) கார்முகங் கான்ற பூமுக விசிகம் (ஞானா. 20, 19). 2. Iron pestle, crowbar; |
| விசிகம் 2 | vicikam n. See விசிகரம். (யாழ். அக.) . |
| விசிகரம் | vici-karam n. <> விசி5+கரம்2. Wave; அலை. அம்பரத்தின் விசிகரம்போ லத்துவித மாகி (குற்றா. தல கடவுள்வண. 4). |
| விசிகிலம் | vicikilam n. <> vicakila. Jasmine; மல்லிகை. (யாழ். அக.) |
