Word |
English & Tamil Meaning |
|---|---|
| விசன்மா | vicaṉma n. perh. vi-janmā. Son born from the illegitimate union of a Kṣattiriya father and Vaišya mother; வைசியப் பெண்ணினிடம் க்ஷத்திரியனுக்குச் சோரத்திற் பிறந்த மகன். |
| விசனக்கரை | vicaṉa-k-karai n. prob. விசானம்+. Burning or burial ground; மயானகட்டம். (W.) |
| விசனப்படு - தல் | vicaṉa-p-paṭu- v. intr. <>விசனம்1+. To suffer grief; to be sorrowful; துக்க முறுதல். |
| விசனம் 1 | vicaṉam n. <>vyasana. 1. Sorrow, afflicition, distress; துக்கம். 2. Assidupous devotion, intense application; 3. Love for hunting, etc.; 4. Great desire; |
| விசனம் 2 | vicaṉam n. <>vi-jana. 1. Depopulation; நிர்மானுஷம். (யாழ். அக.) 2. Loneliness; |
| விசனம் 3 | vicaṉam n. <>vyajana. Fan; விசிறி. (யாழ். அக.) |
| விசனம்பண்ணு - தல் | vicaṉam-paṇṇu- v. itr. <>விசனம்1+. To press, use force, annoy, as causing grief; நெருக்கித் துன்புறுத்துதல். இக்காசை வைக்கவென்று விசனம்பண்ணினவிடத்து (சோழவமி. 66). |
| விசாக்கோட்டி | vicā-k-kōṭṭi n. prob. வயா+கோட்டி1. Morning sickness and morbid longings of a pregnant woman. See வயாநடுக்கம். Loc. |
| விசாகம் 1 | vicākam n. <>višākha. The 16th nakṣatra; பதினாறாம் நட்சத்திரம். (திவா.) |
| விசாகம் 2 | vicākam n. <>vaišākha. The second lunar month; இரண்டவது சாந்திர மாதம். (W.) |
| விசாகவெள்ளம் | vicāka-veḷḷam n. <>விசாகம்2+. Flood in the Kāvērī during the month of Vaikāci; வைகாசிமாதத்துவரும் காவிரிப்பெருக்கு. |
| விசாகன் | vicākaṉ n. <>Višākha. Skanda; முருகக்கடவுள் . (திவா.) வில்லாளியாகித் தனிநின்ற விசாகன்(கந்தபு. திருவிளை. 60). |
| விசாணம் | vicāṇam n. <>viṣāṇa. Horn of an animal; விலங்கின் கொம்பு. (நாமதீப. 235.) |
| விசாதி 1 | vicāti n. <>vyādhi. Disease; வியாதி. கொன்றுயி ருண்ணும் விசாதி பசிபகை தீயனவெல்லாம் (திவ். திருவாய். 5, 2, 6). |
| விசாதி 2 | vi-cāti n. <>vi-jāti. 1. Different class or caste; வேறான சாதி. 2. See விசாதி பேதம். சிவத்தினுக்கு விசாதியிலை யென்றுணர்க (வேதா. சூ. 26). |
| விசாதிபேதம் | vicāti-pētam n. <> id.+. Difference of genus, one of the three pēlam, q. v.; பேதம் மூன்றனுள் சாதியாலுண்டாகும் வேறுபாடு (வேதா. சூ. 26, உரை.) |
| விசாய் - தல் | vicāy- 4. v. intr. To go ahead; to proceed further; மேலிடுதல். விசாய்ந்து வார்த்தைசொல்லாதே கொள் (ஈடு, 6, 2, 4). |
| விசாரகன் | vicārakaṉ n. <>vi-cāraka. One who makes a judicial inquiry; நியாயவிசாரணைசெய்பவன். (சங்.அக.) |
| விசாரசருமர் | vicāracarumar n. A canonized šaiva saint. See சண்டேசுரநாயனார். (பெரியபு. சண்டே. 12.) |
| விசாரணம் | vicāraṇam n. <>vi-cāraṇa. See விசாரணை1. Loc. . |
| விசாரணை 1 | vicāraṇai n. <>vi-cāraṇā. 1. Investigation; inquiry; ஆராய்ச்சி. 2. Judicial trial; 3. Hospitality; 4. Superintendence; |
| விசாரணை 2 | vicāraṇai n. Child's amulet tree. See புத்திரசீவி. (L.) |
| விசாரணைக்கர்த்தன் | vicāraṇai-k-karttaṉ n. <>விசாரணை1+. See விசாரணைக்காரன். . |
| விசாரணைக்காரன் | vicāraṇai-k-kāraṉ n. <>id.+காரன்1. Superintendent; மேற்பார்ப்போன். |
| விசாரணை நியமஸ்தர் | vicāraṇai-niya-mastar n. <>id.+. The Ordinary, an officer of the Roman Catholic church; ரோமன் கத்தோலிக் கிறிஸ்தவரின் மாதாகோவிலுள்ள ஓர் உத்தியோகஸ்தன். R. C. |
| விசாரத்தகடு | vicārattakaṭu n. Iron hoop; இரும்புவளையம். (W.) |
| விசாரதம் | vicāratam n. prob. višārada. (Pros.) A rhyming quatrain; பிராசமுள்ள நான் கடிச் செய்யுள்வகை. (W.) |
| விசாரதன் | vicārataṉ n. <>višārada. (யாழ்.அக.) 1. Clever, skilful person; வல்லோன். 2. Learned, wise person; |
| விசாரம் | vicāram n. <>vi-cāra. 1. Deliberation, consideration, consultation; ஆலோசனை. (பிங்.) 2. Unbiased examination with a view to arriving at the truth; investigation; 3. Care, concern, solicitude; trouble, anxiety, disquietude; |
