Word |
English & Tamil Meaning |
|---|---|
| விசம் 1 | vicam n. <>bisa. Lotus-fibre; தாமரைநூல். (சங். அக.) |
| விசம் 2 | vicam n. <>viṣa. Poison; நஞ்சு. |
| விசம் 3 | vicam n. prob. vihita. 1. Rate; விகிதம். மார்கழித் திருவாதிரைக்கும் வைகாசி விசாகத்துக்கும் திருவிழா விசம் ஒரு ஆட்டைக்கு நெல் (S. I. I. iii, 314). 2. Expense; 3. Allowance; batta; |
| விசமசுரம் | vicama-curam n. <>vi-ṣama+சுரம்1. Intermittent fever; விட்டுவிட்டு வரும் சுர நோய். |
| விசமம் | vicamam n. <>vi-ṣama. Inequality; unevenness; சமமின்மை. (யாழ். அக.) |
| விசமரோகம் | vicama-rōkam n. <>id.+. Recurrent disease; விட்டுவிட்டுவரும் நோய். |
| விசய | vicaya n. <>vijaya. The 27th year of the Jupiter cycle; ஆண்டு அறுபதனுள் இருபத்தேழாவது. |
| விசயகோதண்டம் | vicaya-kōtaṇṭam n. <>id.+kōdaṇda. Victorious bow; வெற்றிவில். (W.) |
| விசயச்சந்தம் | vicaya-c-cantam n. <>vijaya-c-chanda. A necklace of seven hundred pearls; எழுநூறு முத்துகோத்த தாழ்வடம். (யாழ். அக.) |
| விசயசரிதன் | vicaya-caritaṉ n. <>vijaya+. Warrior who has won many battles; வெற்றியாளன். விசயசரிதனென்னுந் தென்னவன் (இறை. 39, உரை). |
| விசயஞ்செய் - தல் | vicaya-cey- v. intr. <>விசயம்2+. To grace an occasion, as a guru or king by his presence; குரு அரசர் போன்ற பெரியோர் எழந்தருளுதல். Colloq. |
| விசயத்தம்பம் | vicaya-t-tampam n. <>id.+தம்பம்1. Pillar of victory. See விஜயஸ்தம்பம். (Insc.) |
| விசயதசமி | vicaya-tacami n. <>vijaya+dašamī. The 10th titi of the bright fortnight afte the Mahālaya Amāvāsyā; மகாளய அமாவாசைக்குப் பின்னர் வரும் சுக்கிலபட்சத்து தசமி. |
| விசயநகரம் | vicaya-nakaram n. <>id.+. nagara. The historical city of Vijayanagar, capital of the Hindu kingdom that existed in South India during the 14th, 15th and 16th C. A. D., the modern Humpi; கி.பி.14, 15, 16ஆம் நூற்றாண்டுகளில் தென்னிந்தியாவிலெ பிரபலமாக விளங்கிய ஏகாதிபத்தியத்தின் இராசதானியும் ஹம்பி என்று வழங்குவதுமான நகரம். |
| விசயம் 1 | vicayam n. [T. vetsa, vetsu, K. Tu. visi, visil, visu M. veigil.] 1. Juice of the sugarcane; கருப்பஞ்சாறு. விசயமடூஉம் புகைசூழாலை தெர்றும் (பெரும்பாண். 261). 2. Jaggery; 3. Treacle; |
| விசயம் 2 | vicayam n. <>vi-jaya. 1. Victory, triumph; வெற்றி. வேண்டுபுலங் கவர்ந்த...விசயவெல்கொடி யுயரி (முல்லைப். 91). 2. Advent; 3. Presence; 4. Doulble mark or curl on the chest of a horse; 5. An ancient šaiva scripture in Sanskrit, one of 28 civākamam, q. v.; 6. Temple with 135 towers and 17 floors; 7. Celestial car; |
| விசயம் 3 | vicayam n. <>vi-ṣaya. 1. Subject-matter; பொருள். கற்றோர் கருதும் விசயங்கட்கெல்லாம் பற்றாம் (திருவாய். நூற். 65). 2. Halo round the sun; 3. Solar disc; |
| விசயம் 4 | vicayam n. <>vi-šaya. (யாழ். அக.) 1. Doubt; ஐயம். 2. Research; |
| விசயம் 5 | vicayam n. <>ananta-vijaya. Conch of Dharmaputra; தருமபுத்திரனுடைய சங்கு. தருமன்..விசயம்..என்றிடு மிவற்றி னுருமனைய குரலெதிர்ந்தார் (பகவற். 1, 11). |
| விசயம் 6 | vicayam n. <>vrṣaya. Refuge; அடைக்கலம். (யாழ். அக.) |
| விசயமுரசம் | vicaya-muracam n. <>vijaya-muraja. The drum of victory; வெற்றிமுரசு. |
| விசயலக்குமி | vicaya-Lakkumi, n. <>vijaya-lakṣmī. The Goddess of Victory. See விஜயலஷ்மி. |
| விசயன் 1 | vicayaṉ n. <>vi-jaya. 1. Arjuna; அருச்சுனன். விராடன் பேரூர் விசயனும் பேடியைக காணிய சூழ்ந்த கம்பலை மாக்கள் (மணி. 3, 146). 2. One of the door-keepers of Viṣṇu; 3. A Rudra, one of ēkātaca-ruttirar, q.v.; 4. Cālivākaṉaṉ; |
| விசயன் 2 | vicayaṉ n. <>vijayā. See விசயன் கடுக்காய். (பதார்த்த. 663.) . |
