Word |
English & Tamil Meaning |
|---|---|
| விச்சிரவா | vicciravā n. See விச்சிரவசு. பொல்லா வொழுக்க மில்லாத குலத்து முனிவிச்சிரவாவுக்கு (உத்தாரா. திருவோல. 22). . |
| விச்சிராணனம் | viccirāṇaṉam n. <>višrāṇana. Gift; கொடை. (யாழ். அக.) |
| விச்சிராந்தி | viccirānti n. <>vi-šrānti. Rest, repose, relaxation; இளைப்பாறுகை. (சங். அக.) |
| விச்சிராமம் | viccirāmam n. <>vi-šrāma. 1. See விச்சிராந்தி. . 2. Evacuation of bowels; |
| விச்சிரானம் | viccirāṉam n. <>விச்சிராமம். Purgative; பேதிமருந்து. (W.) |
| விச்சிரிப்பு | viccirippu n See விச்சிலுப்பை. (W.) . |
| விச்சிரும்பனம் | viccirumpaṉam n. <>vi-jrmbhaṇa. Blossoming; மலர்கை. (இலக்.அக.) |
| விச்சிரும்பி - த்தல் | viccirumpi- 11 v. intr. <>vi-jrmbh. To burst out; கிளர்தல். அவன் கோபத்தினால் விச்சிரும்பித்தான். |
| விச்சிலிஷ்டம் | vicciliṣṭam n. <>vi-šliṣṭa. That which is separated; பிரிவுற்றது. (திவ்.திருவாய். 6, 1, பன்னீ. ப்ர.) |
| விச்சிலுப்பை | vicciluppai n. Chicken-pox. See சிச்சிலுப்பை. (W.) |
| விச்சிலேடம் | viccilēṭam n. <>vi-šlēṣa. Separation of lovers; காதலரின் பிரிவு. |
| விச்சிறல் | vicciṟal n. of. விச்சிரல். A kind of sedge; கோரைவகை. (மலை.) |
| விச்சின்னம் | vicciṉṉam n. <>vi-c-chinna. 1. Disconnection; discontinuity; இடையில் விட்டுப்போகை. 2. That which is disconnected or discontinued; 3. Breaking off; abortion; 4. That which is broken off; |
| விச்சு - தல் | viccu- 5 v. tr. See வித்து-. நமவென்று நாமத்தை விச்சுமின் (திருமந். 1850). . |
| விச்சு 1 | viccu n. <>வித்து. Seed; விதை1, 1. விச்சின்றி நாறுசெய்வானும் (தேவா. 696, 2). (பிங்.) . |
| விச்சு 2 | viccu n. prob. விஞ்சு-. Abundance; மிகுதி. (W.) |
| விச்சுக்கொட்டு - தல் | viccu-k-koṭṭu- v. intr. To make a peculiar sound, expressive of aversion; வெறுப்புக்குறியாக ஒருவகை யொலி செய்தல். (W.) |
| விச்சுவகர்மா | viccuvakarmā n. See விசுவகருமா. (W.) . |
| விச்சுவகன்மன் | viccuvakaṉmaṉ n. See விசுவகருமா. (W.) . |
| விச்சுவகன்மா | viccuvakaṉmā n. See விசுவகருமா. (யாழ். அக.) . |
| விச்சுவகாசிபம் | viccuvakācipam n. <>Višva-kāšyapa. A treatise on architecture, one of 32 ciṟpa-nūl, q.v.; சிற்பநூல் முப்பத்திரண்டனுள் ஒன்று. (இருசமய.உலகவழக்கப். சிற்பசாத். 3.) |
| விச்சுவசாரம் | viccuvacāram n. <>Višvasāra. A treatise on architecture, one of 32 ciṟpa-nūl, q.v.; சிற்பநூல் முப்பத்திரண்டனுள் ஒன்று. (இருசமய.உலகவழக்க.சிற்பசாத்.2.) |
| விச்சுவசித்து | viccuvacittu n. <>višva-jit. 1. Sacrifice performed after a world-conquest; பிறநாடுகளையெல்லாம் வென்று அடிப்படுத்திய பின் நடத்தும் யாகவகை. (பிங்.) மட்கலமே தனிமிஞ்சுறப் பெரியவிச்சுவசித்தினைப் பேணினான் (இரகு. மாலை. 119). 2. One who has subdued the world; |
| விச்சுவதருமம் | viccuvatarumam. n. <>višva-dharma. A treatise on architecture, one of 32 ciṟpa-nūl, q.v.; சிற்பநூல் முப்பத்திரண்டனுள் ஒன்று. (இருசமய.உலகவழக்கப்.சிற்பசாத்.2.) |
| விச்சுவதேவர் | viccuva-tēvar n. <>višva+dēva. See விசுவதேவர், 1. தக்க விச்சுவதேவர்கள் சாதகச் சந்தம் (காஞ்சிப்பு. திருவே. 13). . |
| விச்சுவநாதன் | viccuva-nātaṉ n. <>id.+. šiva at Benares, as Lord of the Universe; காசித்தலத்திற் கோயில் கொண்டுள்ள சிவபிரான். அவிமுத்தத்தி னிப்புவனங்காப்ப யாம்விச்சுவ நாதப் பெயரா னிலிங்கந் தாபித்து (காஞ்சிப்பு. தலவி.18). |
| விச்சுவநாள் | viccuva-nāḷ n. <>id.+. See விசுவநாள். (பிங்.) . |
| விச்சுவபோதம் | viccuvapōtam n. <>višva-bōdha. A treatise on architecture, one of 32 ciṟpa-nūl, q. v.; சிற்பநூல் முப்பத்திரண்ட னுள் ஒன்று. (இருசமய. உலகவழக்.சிற்பசாத். 3.) |
| விச்சுவம் | viccuvam n. See விசுவம் 1. . |
| விச்சுவர் | viccuvar n. <>višva. 1. See விசுவதேவர், 1. (W.) . 2. See விசுவதேவர், 2. (சது.) |
| விச்சுவரூபம் | viccuva-rūpam n. <>id.+. See விசுவரூபம். முதல்வனது விச்சுவரூபத்தை தான்காட்டியதூஉம் (சி. போ. 2, 1, பக். 104.) . |
