Word |
English & Tamil Meaning |
|---|---|
| விகாரம் 2 | vikāram n. <>vi-hāra. Buddhist temple; பௌத்தாலயம். இந்திர விகார மேழுமேத்துதலின் (மணி. 26, 55). |
| விகாரவுவமை | vikāra-v-uvamai n. <>விகாரம்1+. (Rhet.) A kind of simile in which the object of comparison is represented as a variation of that to which it is compared; உவமானத்தின் வேறுபாடே உபமேயமென்று சொல்லும் உவமையணி வகை. (தண்டி. 30, 17.) |
| விகாரி | vikāri n. <>vikārin. 1. Lovestricken person; காமுகன். 2. Hideous, distorted person; 3. The 33rd year of the Jupiter cycle; |
| விகாரி - த்தல் | vikāri- 11 v. <>விகாரம்1. (W.) tr. To change; வேறுபடுத்துதல். --intr. 2. To be sensual; |
| விகாரியம் | vikāriyam n. <>vi-kārya. (Gram.) An object of a verb denoting a thing undergoing change; வேறுபடுக்கப்படுவதாகிய செயப்படுபொருள். (பி. வி. 12.) |
| விகாலிகம் | vikālikam n. <>vi-kālikā. Perforated copper-vessel which, when placed in water, marks the time by gradually filling; தண்ணீரில் மிதந்து மெல்ல மெல் ஆழ்தலால் நாழிகை யறிவிக்கும் செம்பாலான இல்லிக்குடம். (யாழ். அக.) |
| விகிதம் | vikitam n. <>vi-hita. 1. Prescribed rule, direction; appointment; order, command, decree; வதிமுறை. (யாழ். அக.) 2. Rate, proportion; 3. Propriety; 4. Favourableness; 5. Intimacy; friendship; 6. Act; |
| விகிதன் | vikitaṉ n. <>vi-hita. Intimate friend; ஆப்தன். அவன் எனக்கு மிகவும் விகிதன். Colloq. |
| விகிர்தம் | vikirtam n. <>vi-krta. 1. Change, diversity; வேறுபாடு. விகிர்தங்களா நடப்பர் (தேவா. 55, 8). (திவா.) 2. Lie; 3. See விகிருதம், 2, 3. 4. Dislike; 5. Fear; 6. A hell; |
| விகிர்தன் | vikirtaṉ n. <>vi-krta. 1. Man of freakish behaviour; ஒருபடித்தல்லாது வேறுபட்ட செயலினன். ஆய்ச்சி மென்றோள் நயந்த விகிர்தா (திவ். பெரியதி. 3, 8, 9). 2. God, as different from the world; |
| விகிர்தி 1 | vikirti n. <>vikrti. See விகிருதி1, 1. அழுத்தமுறலால் விகிர்தி யடையான் (திருக்காளத்.பு. ஞானயோ. 35). . |
| விகிர்தி 2 | vikirti n. See விகிருதி2. (பெரியவரு.) . |
| விகிரம் 1 | vikiram n. <>vi-kira. 1. Scattering; சிதறுகை. (யாழ். அக.) 2. Boiled rice that is scattered, as in an oblation; 3. Piece; 4. Bird; |
| விகிரம் 2 | vikiram n. cf. vi-kīraṇa. White madar; வெள்ளெருக்கு. (மலை.) |
| விகிருகியயானம் | vikirukiya-yāṉam n. <>vigrhya+yāna. Victorious march of a king over the countries of his enemies; வென்ற வண்ணமே எல்லாப் பகைவர் நாட்டின்மீதுஞ் செல்லும் போர்ச்செலவு. (சுக்கிரநீதி, 336.) |
| விகிருத | vikiruta n. See விகிருதி2. (பஞ்) . |
| விகிருதம் | vikirutam n. <>vi-krta. 1. See விகிர்தம். 1, 2, 3, 4, 5. . 2. Capricious, freakish behaviour; 3. Bashfulness of a heroine in disclosing her love to her lover; |
| விகிருதன் | vikirutaṉ n. <>vi-krta. See விகிர்தன். (திருமந். 1794.) . |
| விகிருதி 1 | vikiruti <>vikrti. 1. Change, alteration, modification; வேறுபாடு. 2. (Phil.) That which is evolved from previous sources; 3. (Gram.) See விகுதி, 3. (நன். 133, விருத்.) |
| விகிருதி 2 | vikiruti. n. <>vikrta. The 24th year of the Jupiter cycle; ஆண்டு அறுபதனுள் இருபத்துநான்காவது. |
| விகிருதிசுவரம் | vikiruti-cuvaram n. <>விகிருதி1+சுவரம்2. (Mus.) The intermediate notes of an octave other than those of the diatonic scale, opp. to pirakiruti-cuvaram; இசையின் மூலசுவரத்தின் வேறுபட்டா சுவரம். |
| விகீரணம் | vikīraṇam n. <>vikīraṇa. Leaf of the madar plant; எருக்கிலை. (சங். அக.) |
