Word |
English & Tamil Meaning |
|---|---|
| விகடி 1 | vikaṭi n.<>விகடம். 1. Jester; விகடஞ செய்பவ-ன்-ள். (சங். அக.) 2. Deceitful person; |
| விகடி 2 | vikaṭi n. Water; நீர். (பிங்.) |
| விகண்டி - த்தல் | vikaṇṭi- 11 v. intr. <>vi-taṇdā. 1. To raise frivolous or fallacious objections; குணக்காய்ப்பேசுதல். (J.) 2. To refute; |
| விகண்டி - த்தல் | vikaṇṭi- 11 v. intr. <>vikhaṇd. To differ; வேறுபடுதல். (யாழ். அக.) |
| விகண்டிதம் | vikaṇṭitam n. <>vi-khaṇdita. 1. Division; பிரிவு. (யாழ். அக.) 2. Difference; 3. Lack of strictness; |
| விகண்டை 1 | vikaṇṭai n. <>vi-taṇdā. 1. Frivolous or fallacious objection. See விதண்டை. 2. Refutation; 3. Wicked thought; |
| விகண்டை 2 | vikaṇṭai n. <>vi-khaṇdā 1. Hostility; விரோதம். (J.) 2. Absence of attachment; |
| விகணனம் | vikaṇaṉam n. <>vi-gaṇana. 1. Calculation; கணிக்கை. 2. Meditation; |
| விகணிதம் | vikaṇitam n. <>vi-gaṇita. 1. Being incalculable; கணிப்பில் அடங்காமை. (சங். அக.) 2. Decision; |
| விகத்தன் | vikattaṉ. n. <>vi-karta. See விகர்த்தனன். (நாமதீப. 92.) . |
| விகத்தனம் | vikattaṉam n. <>vi-katthana. (யாழ். அக.) 1. Boast; தற்புகழ்ச்சி. 2. Ironical praise; 3. Praise; |
| விகத்துரு | vikatturu n. cf. விசத்துரு. Hareleaf. See அடம்பு. (பச். மூ.) |
| விகதம் | vikatam n. <>vi-gata. (யாழ். அக.) 1. Discharge, as of debt; கடன் முதலிய தீர்க்கை. 2. Death; |
| விகதனம் | vikataṉam n. See விகத்தனம். (யாழ். அக.) . |
| விகந்தகம் | vikantakam n. cf. விகங்கதம். Jujube tree. See இலந்தை1. (சங். அக.) |
| விகம்பிதம் | vikampitam n. <>vi-kampita. Shivering, shaking; நடுக்கம். (யாழ். அக.) |
| விகமம் | vikamam n. <>vi-gama. Separation; பிரிவு. (ம.வெ.) |
| விகமனம் | vikamaṉam n. <>vi-gamana. Bad conduct, bad course of life; துர்நடத்தை. (W.) |
| விகர்ணன் | vikarṇaṉ n. <>Vikarṇa A brother of Duryōdhaṉa; துரியோதன்ன தம்பியருள் ஒருவன். |
| விகர்த்தன் | vikarttaṉ n. <>vi-karta. See விகர்த்தனன். (சங். அக.) . |
| விகர்த்தனன் | vikattaṉaṉ. n. <>vi-kartana. Sun; சூரியன். (பிங்.) |
| விகரணி | vikaraṇi n. <>vi-karaṇa. (Gram.) Medial particle coming between the root and its termination, in Sanskrit; வடமொழியில் வினைப்பகுதிக்கும் விகுதிக்கும் இடையே நிற்கும் உறுப்பு. (பி. வி. 41.) |
| விகரளம் | vikaraḷam n See விகராளம். (சிவதரு. சுவர்க்கநரக. 109.) . |
| விகராளம் | vikarāḷam n. <>vi-karāla. A hell; ஒரு நரகம். (சிவதரு. சுவர்க்கநரக. 114.) |
| விகருணன் | vikaruṇaṉ n. See விகர்ணன். மல்லார் தடந்தோள் விகருணனாம் வாய்மைக்கடவுள் (பாரத. சூதுபோர். 237). . |
| விகலபாணிகன் | vikala-pāṇikaṉ n. <>vikala-pāṇi-ka. One whose hands are withered; சூம்பின கையன். (யாழ். அக.) |
| விகலம் 1 | vikalam n. <>vi-kala. 1. Deficiency, defect; குறைவு. (பிங்.) இச்செயல் விகலமின்றியே விளம்பி யேகினார் (கந்தபு. தெய்வயா. 59). 2. Breaking to pieces; 3. Confusion, disorder; |
| விகலம் 2 | vikalam n. <>vikalā. See விகலை. (யாழ். அக.) . |
| விகலன் | vikalaṉ n. <>vi-kala. One who is deficient or defective; குறைவுடையோன். (இலக். அக.) |
| விகலனம் | vikalaṉam n. <>vi-kalana. Decomposition; கூட்டுப்பொருள் அதன் மூலப்பொருளாகப் பிரிகை. |
| விகலிதம் | vikalitam n. <>vi-galita. 1. Spilling; சிந்துகை. (சங். அக.) 2. Flowing out; 3. The state of not drooping or inclining; |
| விகலை | vikalai n. <>vikalā. 1. The indian hour of 24 minutes; நாழிகை. (திவா.) 2. Second of a degree = 1/60 kalai; |
