Word |
English & Tamil Meaning |
|---|---|
| விக்கிரமாதித்தன் | vikkiramātittaṉ n. <>Vikramāditya. See விக்கிரமார்க்கன். விக்கிரமாதித்தன் எறும்பின் பாஷையை யறிந்தான் (சீவக. 893, உரை). . |
| விக்கிரமாதித்தியன் | vikkiramātittiyaṉ n. <>id. See விக்கிரமார்க்கன். . |
| விக்கிரமாதித்தியாப்தம் | vikkiramātittiyāptam n. <>id.+ abda. See விக்கிரமசகாப்தம். . |
| விக்கிரமாப்தம் | vikkiramāptam n. <>vikrama+abda. See விக்கிரமசகாப்தம். . |
| விக்கிரமார்க்கன் | vikkiramārkkaṉ n. <>Vikramārka. A celebrated Hindu king of Ujjayinī, in whose name the Vikrama era was founded; உச்சயினிநகரத்திலிருந்து ஆட்சிபுரிந்தவனும் தன்பெயரால் ஆண்டுமானம் வழங்கப்பெற்ற வனுமான புகழ்பெற்ற ஒர் அரசன். |
| விக்கிரமி - த்தல் | vikkirami- 11 v. <>விக்கிரமம். intr. To step across; to pass beyond; காலாற் கடத்தல். --intr. To exhibit one's valour; |
| விக்கிரமி | vikkirami n. <>vikramin. (யாழ். அக.) 1. Lion; சிங்கம். 2. Valiant man; |
| விக்கிரயச்சீட்டு | vikkiraya-c-cīṭṭu n. <>விக்கிரயம்+. Sale deed; கிரயபத்திரம். |
| விக்கிரயசாசனம் | vikkiraya-cācaṉam n. <>vi-kraya+ šāsana. See விக்கிரயச்சீட்டு. . |
| விக்கிரயணம் | vikkirayaṇam n. <>vikrayaṇa. See விக்கிரயம். (யாழ். அக.) . |
| விக்கிரயபத்திரம் | vikkiraya-pattiram n. <>vi-kraya + patra. See விக்கிரயச்சீட்டு. (W.) . |
| விக்கிரயம் | vikkirayam n. <>vi-kraya. Sale; விற்பனை. Colloq. |
| விக்கிரயிகன் | vikkirayikaṉ n. <>vi-krayika. Seller; விற்போன். (யாழ். அக.) |
| விக்கிராந்தம் | vikkirāntam n. <>vi-krānta. Valour; வீரம். (யாழ். அக.) |
| விக்கிராந்தன் | vikkirāntaṉ n. <>vi-krānta. (யாழ். அக.) See விக்கிரமி. . |
| விக்கிராந்தி | vikkirānti n. <>vi-krānti. (யாழ். அக.) 1. Pace of a horse; குதிரைநடை. 2. Gait of a hero; 3. Valour; |
| விக்கிராயகன் | vikkirāyakaṉ n. See விக்கிரயிகன். (யாழ். அக.) . |
| விக்கிரேதா | vikkirētā n. <>vi-krētā nom. sing. of vi-krētr. Seller; விற்போன். (இலக். அக.) |
| விக்கிரேயம் | vikkirēyam n. <>vi-krēya. Article for sale; விற்பனைப்பொருள். (இலக். அக.) |
| விக்கிள் | vikkiḷ n. [K. bikkul.] See விக்கல். (யாழ். அக.) . |
| விக்கினகரம் | vikkiṉa-karam n. <>vighnakara. See விக்கினம். (யாழ். அக.) . |
| விக்கினகாரி | vikkiṉakāri n. <>vighnakārin. That which hinders or obstructs; இடையூறு செய்வது. |
| விக்கின நாசனன் | vikkiṉa-nācaṉaṉ n. <>vighna+. (யாழ். அக.) 1. One who removes obstacles; இடையூறு தீர்ப்போன். 2. Ganēša; |
| விக்கின நாயகன் | vikkiṉa-nāyakaṉ n. <>id.+. Gaṇēša; விநாயகன். |
| விக்கினம் | vikkiṉam n. <>vighna. 1. Obstacle, impediment, hindrance, difficulty; இடையூறு. மாமுனிவர்நரர் விக்கினமகற்றி (திருப்போ. சந். பிள்ளைத். விநா. துதி). 2. Evil; |
| விக்கினராசன் | vikkiṉa-rācaṉ n. <>vighna-rāja. Gaṇēša; விநாயகன். விக்கினராச னென்பவர்க்குத் தொக்க விக்கினங்க ளறும் (விநாயகபு. விக்கினரா. 114). |
| விக்கினவிநாசனன் | vikkiṉa-vinācaṉaṉ n. <>vighna+ vi-nāšana. See விக்கினநாசனன், 2. (யாழ். அக.) . |
| விக்கினவிநாயகன் | vikkiṉa-viṉāyakaṉ n. <>id.+. Gaṇēša; விநாயகன். குமரனும் விக்கினவிநாயகனும் (தேவா. 259, 10). |
| விக்கினாரி | vikkiṉāri n. <>vighnāri. See விக்கினநாசனன், 2. . |
| விக்கினேசன் | vikkiṉēcaṉ n. <>vighnēša. See விக்கினேசுவரன். (நாமதீப. 27.) . |
| விக்கினேசுவரன் | vikkiṉēcuvaraṉ n. <>vighnēšvara. Gaṇēša, as controlling obstacles; விநாயகன். |
| விக்கு - தல் | vikku- 5 v. [K. bikku.] intr. 1. To hiccup; விக்கலெடுத்தல். 2. To be superabundant, chokeful; To hiccup, bring out with interruptions of hiccups; |
| விக்கு | vikku n. <>விக்கு-. See விக்குள். (நிகண்டு, 311.) . |
