Word |
English & Tamil Meaning |
|---|---|
| விக்குள் | vikkuḷ n. <>id. [K. bikkul.] Hiccup; விக்கல். நாச்செற்று விக்குண்மேல் வாரா முன் (குறள், 335). |
| விக்கேபம் | vikkēpam n. <>vi-kṣēpa. 1. (Astron.) Celestial latitude; கிரக அட்சரேகை. (W.) 2. (Astron.) Item to be ascertained in predicting solar eclipses, being three, viz., cacivikkēpam, iravi-vikkēpam, ittiya-vikkēpam; 3. Throwing; 4. Discharging; |
| விக்ஞப்தி | vikapti n. <>vi-japti. 1. Respectful submission made to a king or great man; அரசர் அல்லது பெரியோரிடம் ஒன்றை மரியாதையுடன் தெரிவித்துக்கொள்ளுகை. (M. E. R. 1917, p. 109.) 2. Officer who brings to the king's notice the petitions of his subjects; |
| விக்ஞாப்பியம் | vikāppiyam n. <>vi-jāpya. Request; petition; வேண்டுகோள். விக்ஞாப்பியஞ் செய்ய (பெருந்தொ. 889). |
| விககம் | vikakam n. <>viha-ga. (யாழ். அக.) 1. See விகங்கம், 1. . 2. Arrow; 3. Planet; 4. Moon; 5. Sun; 6. Cloud; |
| விகங்கதம் | vikaṅkatam n. prob. vikaṅkata. cf. விகந்தகம். Jujube tree. See இலந்தை1. (சங். அக.) |
| விகங்கம் | vikaṅkam n. <>vihaṅga. 1. Bird; பறவை. (திவா.) விகங்கநீழலிடை (பாரத. வேத். 53). 2. Swan; 3. Paper kite; 4. See விககம், 2, 4, 5, 6. (யாழ். அக.) 5. See விககம், 3. |
| விகங்கராசன் | vikaṅka-rācaṉ n. <>vihaṅga-rāja. White-headed kite. See கருடன், 2. அரவமாய வென்றிடு விகங்கராசனென (பாரத. குருகுல. 144). |
| விகசதா | vikacatā n. perh. dvika-nāsā. Spreading hogweed. See மூக்கிரட்டை. (மலை.) |
| விகசம் 1 | vikacam n. <>vikaca. (யாழ். அக.) 1. That which is blossoming or opening, as a flower; மலர்ந்தது. 2. The descending node. 3. Baldness; |
| விகசம் 2 | vikacam n. Redwood. See மஞ்சாடி, 1. (மலை.) |
| விகசனம் | vikacaṉam n. prob. vihasana. Gentle smile; புன்னகை. (யாழ். அக.) |
| விகசி - த்தல் | vikaci- 11v. intr. <>vi-kas. To expand, bloom; to open, as the mind; மலர்தல். அடிமைமனம் விகசிப்ப தெந்தநாளோ (தாயு. சித்தர். 8). |
| விகசிதம் | vikacitam n. <>vi-kasita. 1. Blossoming; மலர்ச்சி. அரவிந்தம் விகசிதஞ் செய்வதுவேபோல (இரகு. குறைகூ. 49). 2. Battle of Plassey tree. |
| விகடக்கவி | vikaṭa-k-kavi n. <>விகடம்+கவி3. See விகடகவி. துட்டவிகடக்கவியை யாருமே மெச்சுவார் (அறப். சத. 30). . |
| விகடக்காரன் | vikaṭa-k-kāraṉ n. <>id.+ காரன்1. Buffoon; jester; ஆசியம் விளைப்பவன். Colloq. |
| விகடகவி | vikaṭa-kavi n. <>vikaṭa+ kavi. 1. Humorous verse; பரிகாசப்பாடல். (யாழ். அக.) 2. One who writes humorous verse; 3. See விகடக்காரன். Colloq. |
| விகடசக்கரவிநாயகர் | vikaṭa-cakkara-vināyakar n. <>id.+ cakra+. Gaṇēša, as worshipped at Conjeevaram; காஞ்சீபுரத்துக் கோயில் கொண்டுள்ள கணபதி. |
| விகடசக்கரன் | vikaṭa-cakkaraṉ n. <>id.+ id. See விகடசக்கரவிநாயகன். (கந்தபு. காப்பு. 1.) . |
| விகடப்பிரசங்கி | vikaṭa-p-piracaṅki n. <>விகடம்+. Humorous speaker; ஆசியம் மிகும் படி பிரசங்கஞ் செய்பவன். விகடப்பிரசங்கிபகையும் (குமரே. சத. 22). |
| விகடம் | vikaṭam n. <>vi-kaṭa. 1. Change, alteration; வேறுபாடு. (திவா.) ஏசுமதி விகடமெய்தாது (பிரபோத. 20, 11) 2. (Nāṭya.) A masquerade dance; 3. That which is horrible, monstrous or hideous; 4. Unevenness; roughness; 5. Sportiveness; comicality; 6. Spaciousness; 7. Abundance; 8. Beauty; 9. Bewilderment; 10. Madness; 11. Difficulty; trouble; 12. A hell; |
| விகடன் | vikaṭaṉ n. <>vikaṭa. 1. Proud, haughty person; செருக்குள்ளவன். நீடின விகடர்சேனை நெரிபட (குற்றா. தல. 14, 58.) 2. See விகடக்காரன். Colloq. |
