Word |
English & Tamil Meaning |
|---|---|
| விகு - த்தல் | viku-. 11 v. intr. <>பிகு. [K. bigi.] To be tight, stiff or hardened; பிகுவாதல். வயிறு வில்லைப்போல விகுத்துக்கொள்ளல் (சீவரட். 118). |
| விகுணம் | vikuṇam n. <>vi-guṇa. Bad nature; குணக்கேடு. (யாழ். அக.) |
| விகுணி | vikuṇi n. <>விகுணம். 1. Person or thing destitute of merit; குணங்கெட்ட-வன்-வள்-து. (சங். அக.) 2. intoxicating drink; |
| விகுதி | vikuti n. <>vikrti. 1. See விகிருதி, 1. நெறியிற் சிறிதும் விகுதியுறாது (விநாயகபு. 77, 29). . 2. (Phil.) See விகிருதி, 2. மூலப்பகுதி ஒன்றில் தோன்றியது அன்மையின் . . . விகுதியாகாது (குறள், 27, உரை). விகுதியின் வீக்கம் (கம்பரா. இரணிய. 69). 3. (Gram.) Termination, ending, of a word; |
| விகுரம் | vikuram n. cf. விகிரம்2. White madar; வெள்ளெருக்கு. (சங். அக.) |
| விகேசம் | vikēcam n. <>vi-kēša. Baldness; தலைவழுக்கை. (யாழ். அக.) |
| விங்களம் | viṅkaḷam n. cf. vikala. [T. vīṅgaḷamu, K. vīṅgada.] 1. Deficiency; deformity; imperfection; குறைவு. 2. Difference, diversity; 3. Want of cordiality; coolness in friendship; 4. Guile, deception, treachery; tergiversation; 5. Withholding proper aid; 6. Adulteration, alloy; |
| விங்களி - த்தல் | viṅkaḷi- 11 v. intr. <>விங்களம். (W.) 1. To be wanting in cordiality or co-operation; நட்பில் மனம் வேறுபடுதல். 2. To be treacherous, deceptive; to tergiversate; 3. To be unsteady; 4. To sift, separate; |
| விங்களிப்பு | viṅkaḷippu n. <>விங்களி-. See விங்களம். (W.) . |
| விங்கு 1 - தல் | viṅku- 5 v. intr. <>வீங்கு-. To be abundant; மிகுதல். திங்கள். . . ஒளிவிங்கி (தேவா, 1157, 3). |
| விங்கு 2 - தல் | viṅku- . 5 v tr. To drill, pierce; துளைத்தல். (இலக். அக.) |
| விச்சதையன் | viccataiyaṉ n. prob. vrkṣadanī. Honeysuckle mistletoe. See புல்லுருவி. (மலை.) |
| விச்சந்தா | viccantā. n. White madar; வெள்ளெருக்கு. (மலை.) |
| விச்சம் | viccam n. perh. bisa. A kind of lotus; தாமரைவகை. (மலை.) |
| விச்சல்லி | viccalli n. prob. višalā. Colocynth. See பேய்க்கொம்மட்டி. (மலை.) |
| விச்சனந்தா | viccaṉantā n. See விச்சந்தா. (சங். அக.) . |
| விச்சா 1 | viccā adv. <>vrthā. [T. vitsa, K. vite Tu. viccu.] 1. Without purpose; சும்மா. நான் விச்சா வந்தேன். 2. Without occupation; 3. Quietly; 4. Healthy, in good health; |
| விச்சா 2 | viccā adv. <>Pkt. vicchā <>vīpsā. Repeatedly; அடிக்கடி. அவன் விச்சா பேசுகிறான் |
| விச்சாத்தி | viccātti n. <>vidyārthin. Student; மாணாக்கன். சேவிக்க வந்த விச்சாத்திகளுக்கும் (S. I. I. v, 84.) |
| விச்சாதரர் | viccātarar n. <>vidyā-dhara. See விஞ்சையர். விச்சாதரர்நக ரெச்சாருமயங்கி (பெருங். இலாவாண. 6, 145). . |
| விச்சாதரி | viccātari n. Fem. of விச்சாதரர். A woman of the Vidyādhara class; வித்தியாதரப்பெண்.வெய்ய நோக்கின் விச்சாதரியே கொலோ (சீவக. 639). |
| விச்சாதி | vi-c-cāti. n. <>vi-jāti. Different caste. See விசாதி1, 1. (W.) |
| விச்சாவாதி | viccā-vāti n. <>vidyā-vādin. One who debates ably by the strength of his learning; வித்தையால் சாமர்த்தியமாக வாதிப்பவன். (தொல்.எழுத். 284, உரை.) |
| விச்சித்தி | viccitti n. <>vi-c-chitti. 1. See விச்சின்னம், 1. விச்சித்தியின்றிச் சென்றான் (மேருமந். 434). . See விச்சின்னம், 3. |
| விச்சிந்தி | vicciti. n. See விச்சின்னம், 3. தேகபாவ விச்சிந்தி (வேதா. சூ. 184). . |
| விச்சிரமம் | vicciramam. n. <>vi-šrama. Rest; ஒய்வு. (யாழ். அக.) |
| விச்சிரமி - த்தல் | viccirami- 11. v. intr. <>விச்சிரமம். 1. To rest, relax; இளைப்பாறுதல். 2. To lie in rest; |
| விச்சிரல் | vicciral n. See விச்சிறல். (பச். மூ.) . |
| விச்சிரவசு | vicciravacu n. <>Višravas. A sage, father of Rāvaṇa; இராவணன் தந்தையான ஒரு முனிவன். |
