Word |
English & Tamil Meaning |
|---|---|
| விச்சுவேசம் | viccuvēcam n. <>Višvēša. A treatise on architecture, one of 32 ciṟpa-nūl, q.v.; சிற்பநூல் முப்பத்திரண்டனுள் ஒன்று. (இரு. சமய. உலகவழக்க. சிற்பசாத். 2.) |
| விச்சுவேசன் | viccuvēcaṉ n. <>višva+īsa. 1. Lord of the Universe; உலகநாயகன். 2. See விச்சுவநாதன். |
| விச்சுளி | viccuḷi n. perh. ¢சிச்சிலி. 1. cf. picula. Kingfisher; மீன்கொத்திப் பறவை. (பதார்த்த. 879.) 2. Agile, active person or thing; 3. Thinness, slimness; |
| விச்சுளிப்பாய் - தல் | viccuḷi-p-pāy- v. intr. <>விச்சுளி+. To swoop or spring with agility, as a kingfisher or cat; விரைவிற்பாய்தல். (W.) |
| விச்சுளிப்பாய்ச்சல் | viccuḷi-p-pāyccal n. <>id.+. 1. The swoop of a kingfisher; மீன்கொத்திப்பறவையின் வீழ்ச்சி. Loc. 2. Sudden downward plunge of a pole-dancer, as the swoop of a kingfisher; |
| விச்சுளியன் | viccuḷiyaṉ n. <>id. 1. See விச்சுளி, 2. Loc. . 2. Intelligent person; |
| விச்செனல் 1 | vicceṉal n. Onom. expr. indicating aversion; அதிருப்தியைக் குறிக்கும் ஒரு ஒலிக்குறிப்பு. |
| விச்செனல் 2 | vicceṉal n. Corr. of. வெரிச்செனல். . |
| விச்செனல் 3 | vicceṉal n. <>விச்சா. Expression denoting silence; நிச்சத்தமாயிருப்பதைக் குறிக்குஞ் சொல். Loc. |
| விச்சை 1 | viccai n. <>Pkt. vijjā <>vidyā. 1. Learning, education; கல்வி. விச்சைக்கட் டப்பித்தான் பொருளேபோல் (கலித். 149). 2. Knowledge; 3. Magic power, miracle; 4. Mantra, incanation; 5. (šaiva.) See வித்தியாதத்துவம். அடையா விச்சை யடையத் தடையில் விடையப்பகுதி (ஞானா. 1, 15). |
| விச்சை 2 | viccai n. perh. piccha. Street; தெரு. (பிங்.) |
| விச்சை 3 | viccai n. cf. vikaṣā. White madar; வெள்ளெருக்கு. (மலை.) |
| விச்சைமன்னன் | viccai-maṉṉan n. <>விச்சை1+. Vidhyādara king; வித்தியாதரவரசன். விச்சைமன்ன னச்சுவன னாகி (பெருங்.நரவாண.9, 60). |
| விச்சையன் | viccaiyaṉ n. <>id. 1. Learned man; கல்வியாளன். 2. Magician; one who performs miracles or wonders; |
| விச்சொரூபம் | viccorūpam n.<>vi-šva-rūpa. Deformed shape; விசகாரவடிவம். (W.) |
| விச்சோடி | vi-c-cōṭi n. <>வி3+சோடி3. [K. ijjōdi.] See விச்சோடு. . |
| விச்சோடு | vi-c-cōṭu n. <>id.+சோடு2. [T. vidzdōdu.] That which does not match or equal; இரட்டையாயுள்ளவற்றுள் ஒன்றோடு மற்றொன்று ஒவ்வாதது. Colloq. |
| விசக்கணன் | vicakkaṇaṉ n. <>vi-cakṣaṇa. Learned man; பண்டிதன். (இலக். அக.) |
| விசக்காணம் | vicakkāṇam n. prob. விசம்3+காணம்1. Share of the chief or headman in the produce of a village; கிராமவிளைவில் கிரமத்தலைவற்குரிய பங்கு. (S. I. I. ii, 352.) |
| விசகலி | vicakali n. prob. vicakila. Jasmine; மல்லிகை. (நாமதீப. 308.) |
| விசகலிதம் | vicakalitam n. <>vi-šakalita. Ruin; breakage; சிதைவு. சிலாலிகிதம்....சித்ரமண்டப ஜீர்ணோத்தாரணத்திலே விசகலிதமாய்த்து (கோயிலொ. 32). |
| விசங்கடம் | vicaṅkaṭam n. <>vi-šaṅkaṭa. Spaciousness; விசாலம். (இலக். அக.) |
| விசசனம் | vicacaṉam n.<>vi-šasana. 1. Killing; கொல்லுகை. 2. A hell; |
| விசத்தம் | vicattam n. Snake-gourd. See புடல், 1. (மலை.) |
| விசத்துரு | vicatturu n. cf. விடத்துரு. Hare-leaf. See அடப்பங்கொடி. (மலை.) |
| விசதம் | vicatam n. <>višada. 1. That which is evident or apparent; வெளிப்படையானது. அது இப்போதுதான் விசதமாயிற்று. 2. That which is clear or pellucid; 3.Whiteness; 4. Purity; 5. Spittle; |
| விசப்பிரசூனம் | vica-p-piracūṉam n.<>bisa-prasūna. See விசபுட்பம். (மூ. அ.) . |
| விசபுட்பம் | vica-puṭpam n. <>bisa-puṣpa. Lotus flower; தாமரைப்பூ. (மலை.) |
