Word |
English & Tamil Meaning |
|---|---|
| விசயன்கடுக்காய் | vicayaṉ-kaṭukkāy n. <>விசயன்2+. Species of chebulic myrobalan; கடுக்காய்வகை. (பதார்த்த. 964.) |
| விசயாபிஷேகம் | vicayāpiṣēkam n. <>vijayābhiṣēka. Being crowned as victor. See விஜயாபிஷேகம். (Insc.) |
| விசயார்த்தம் | vicayārttam n. <>vijay-ārdha. 1. (Jaina.) A silver mountain; சைன நூல் கூறும் ஒரு வெள்ளிமலை. (திவா.) 2. Mount Kailās; |
| விசயாலயன் | vicayālayaṉ n. A Cōḻa king who reigned in the 9th C. A. D.; ஒன்பதாம் நூற்றாண்டில் ஆண்ட ஒரு சோழவரசன். (சோழவமி.7.) |
| விசயீபவ | vicayī-pava n. <>vijayī-bhava. A benediction in Sanskrit, meaning 'may you be victorious'; 'வெற்றியுடையவனாகுக' என்று வாழ்த்தும் வடமொழிச் சொற்றொடர். |
| விசயை | vicayai n. <>vijayā. 1. The Goddess of Victory. See விஜயலஷ்மி. எறிபடைவல்ல விசயை (தக்கயாகப். 168). 2. Durgā; 3. Pārvatī; |
| விசர் | vicar n. perh. vi-cara. Madness, rabidness; பைத்தியம். (J.) |
| விசர்க்கம் | vicarkkam n. <>vi-sarga. 1. The aspirate following a vowel in Sanskrit, marked by two dots one above the other; ஒன்றன்மே லொன்றாய் இரட்டைப்புள்ளிவடிவாக எழுதப்படும் ஓர் வடமொழி எழுத்து. 2. Leaving, passing away; 3. Setting free; 4. Evacuation; 5. Abdominal wind; 6. The southern course of the sun; |
| விசர்க்கை | vicarkkai n. <>id. See விசர்க்கம், 1. (W.) . |
| விசர்ச்சனம் | vicarccaṉam n. <>vi-sar-jana. 1. Relinquishment; removal; நீக்குகை. கங்கண விசர்ச்சனம். 2. Emitting; discharging; despatching; 3. Setting at liberty, as a bull on certain ceremonial occasions; 4. Gift; |
| விசர்ச்சிதை | vicarccitai n. (Nāṭya.) A kind of dance; ஒருவகைக் கூத்து. (யாழ். அக.) |
| விசர்நாய் | vicar-nāy n. <>விசர்+. Mad dog; வெறிபிடித்த நாய். (J.) |
| விசர்ப்பிரோகம் | vicarppirōkam n. <>visarpi+. Erysipelas; அக்கினிக்கரப்பான். (பைஷஜ. 303.) |
| விசர்ப்பு | vicarppu n. [M. višappu.] Hunger; பசி. Na. |
| விசர்ப்புத்தி | vicar-p-putti n. <>விசர்+. Confused understanding; disorder of the brain; madness; பைத்தியம். (J.) |
| விசரம் 1 | vicaram n. 1. Box-leaved satin ebony. See இரும்பிலி. 2. East Indian satin wood. |
| விசரம் 2 | vicaram n. <>visara. Crowd, multitude; கூட்டம். (W.) |
| விசரம் 3 | vicaram n. <>višara. Killing; கொலை. (W.) |
| விசரன் | vicaraṉ n. <>விசர். Madman; பித்தன். (J.) |
| விசரி 1 | vicari n. Fem. of. விசரன். Mad woman; பைத்தியக்காரி. (J.) |
| விசரி 2 | vicari n. White dead nettle. See தும்பை1, 1. (சங். அக.) |
| விசல்லியகரணி | vicalliya-karaṇi n. <>višalya+karaṇī Medicament which heals wounds caused by weapons . See சல்லியகரணி1. |
| விசலம் 1 | vicalam n. cf. விசிலம். Gruel; கஞ்சி. (யாழ். அக.) |
| விசலம் 2 | vicalam n.<>vi-jaya. cf. kisala. Sprout; தளிர். (யாழ். அக.) |
| விசலி | vicali n. <>višalyā. Gulancha. See சீந்தில். (சூடா.) |
| விசலிகை | vicalikai n. prob. vicakila. Malabar jasmine. See கொடிமல்லிகை. (பிங்.) |
| விசலிதன் | vicalitaṉ n. <>vi-calita. Man of unsteady mind; சலனசித்தமுள்ளவன். (சங்.அக.) |
| விசலியகரணி | vicaliya-karaṇi n. See விசல்லியகரணி. . |
| விசவல்லி | vica-valli n. cf. விடவல்லி. A small plant with slender green main branches. See கீழாநெல்லி. (மலை.) |
| விசளம் 1 | vicaḷam n. See விசலம்1. (சங். அக.) . |
| விசளம் 2 | vicaḷam. n. See விசலம்2. (சங். அக.) . |
| விசளை | vicaḷai n. 1. Pan, shallow earthen vessel; சட்டி. (திவா.) 2. One panful, as a measure; |
