Word |
English & Tamil Meaning |
|---|---|
| விசிறிக்குருவி | viciṟi-k-kuruvi n. <> விசிறி+. White-browed fantail, Leucocerca albo-frontata; விசிறிபோன்ற வாலுடைய குருவிவகை. |
| விசிறிகட்டிநட - த்தல் | viciṟi-kaṭṭi-naṭa- v. intr. <> id.+ (W.) 1. To walk with a swinging motion; ஆடி நடத்தல். 2. To swing the hands; |
| விசிறிமடிப்பு | viciṟi-maṭippu n. <> id.+. A kind of fan-like folding of washed clothes; வெளுத்த அங்கவஸ்திரத்தில் விசிறிபோல மடிப்புக்கள் ஒன்றன்மேல் ஒன்று அமையும்படி மடிக்கை. |
| விசிறிமுருகு | viciṟi-muruku n. <> id.+. Fan-shaped ear-ring of gold, worn on the upper part of the ear; மேற்காதிலணியும் காதணி வகை. (W.) |
| விசிறியெறி - தல் | viciṟi-y-eṟi- v. tr. <> விசிறு-+. To cast away; to throw away; கழற்றி வீசுதல். அவள் நகைகளை விசிறியெறிந்தாள். |
| விசிறிவாழை | viciṟi-vāḻai n. <> விசிறி+. Traveller's palm. See நீர்வாழை. Mod. |
| விசிறு - தல் | viciṟu- 5 v. [T. visaru, K. bisudu, M. visaruga.] tr 1. To fan; விசிறியாற் காற்றெழுப்புதல். 2. To wave to and fro, brandish; 3. To fling, hurl, cast, as a net; 4. To whirl round; 5. To pour forth; to sprinkle; 6. To eject, discharge; 7. To remove; 8. To swing, as the arms in walking; 9. To append the symbols of i and ī to the consonants; To fan; |
| விசிஷ்டம் | vicisṭam n. <> višiṣṭa. See விசிட்டம். . |
| விசிஷ்டாத்துவைதம் | viciṣṭāttuvaitam n. <> višiṣṭādvaita. The doctrine of Rāmānuja, which regards the two entities cittu and acittu, as the body of īšvara the third entity and consequently one with Him; தத்துவத்திரயங்களுள் சித்து அசித்து என்னும் இரண்டும் ஈசுவரனுக்கு உடலாதலால் அவ்விரண்டும் ஈசுவரனும் ஒன்றே என்று கூறும் ராமாநுஜ மதம். |
| விசிஷ்டாத்துவைதி | viciṣṭāttuvaiti n. <> višiṣṭādvaitin. Believer in the doctrine of viciṣṭāttuvaitam; விசிஷ்டாத்துவைத மதத்தைப் பின்பற்றுபவன். |
| விசு 1 | vicu n. <> viṣuva. The time when the sun enters Aries or Libra; மேஷ துலாராசிகளில் சூரியன் பிரவேசிக்குங் காலம். அயனங்கள் விசுக்கள் சங்கிராந்திகள் (பிரபோத. 39, 15). |
| விசு 2 | vicu n. <> viṣā. Atis. See அதிவிடையம். (சங். அக.) |
| விசு 3 | vicu n. <> vrṣa. The 15th year of the Jupiter cycle. See விஷூ. (பெரியவரு.) . |
| விசுக்கிடு - தல் | vicukkiṭu- v. intr. <> விசுக்கு+ [T. visukukonu.] 1. To become displeased; வெறுப்புக்கொள்ளுதல். (யாழ். அக.) 2. To be pained at heart; |
| விசுக்கு - தல் | vicukku- 5 v. tr. To fan. See விசிறு-, 1. (J.) |
| விசுக்கு | vicukku n. cf. சிவிட்கு. Displeasure; வெறுப்பு. அந்த வார்த்தைகேட்கவும் அவனுக்கு விசுக்கு வந்துவிட்டது. |
| விசுக்கெனல் | vicukkeṉal n. Onom. expr. of quick movement; விரைந்து செல்லுதற் குறிப்பு. விசுக்கென்று புறப்பட்டு விட்டான். Tinn. |
| விசுத்தம் | vicuttam n. <> vi-šuddha. Spotless purity; மிகுதூய்மை. விசுத்தா சுத்தத்தனுகரண புவன போகங்க டாங்க (சிவப்பிர. பாயி. 3). |
| விசுத்தன் | vicuttaṉ n. <> vi-šuddha. Person of great purity; மிக்க தூய்மையுடையவன். இப்பரமஞானந்தனை மொழிவுறின் விசுத்தற்கே யடையும் (திருக்காளத். பு. விசிட்டத். 16). |
| விசுத்தி | vicutti n. <> vi-šuddhi. 1. (Yōga.) A mystic circle or cakra in the body, conceived as a sixteen-petalled lotus situate at the root of the tongue above anākatam, one of āṟātāram, q.v.; ஆறாதாரங்களுள் அநாகதத்துக்குமேல் பதினாறிதழ்த்தாமரை வடிவினதாகக் கருதப்படும் அடிநாத்தானம். 2. (Phil.) Release from bondage; 3. Doubt; 4. Correction; 5. Purity; 6. Equality; |
| விசுதம் | vicutam n. perh. vi-cyuta. Snakegourd. See புடல். (சங். அக.) |
| விசுப்பலகை | vicu-p-palakai n. <> விசி3+. See விசிப்பலகை. . |
