Word |
English & Tamil Meaning |
|---|---|
| விசைகொள்(ளு) - தல் | vicai-koḷ- v. intr. <>id.+ (W.) 1. To make haste; விரைதல். 2. To be elastic; |
| விசைத்தடி | vicai-t-taṭi n. <>id.+தடி2. 1. See விசைக்கம்பு. (யாழ். அக.) . 2. A part of a trap; |
| விசைதிற - த்தல் | vicai-tiṟa- v. intr. <>id.+. To burst out; வேகமாக வெளிப்படுதல். விசைதிறந் துருமுவீழ்ந்த தென்ன (கம்பரா. இரணிய. 127). |
| விசையசாரதி | vicaiya-cārati n. <>vijaya-sārathi. Krṣṇa; கண்ணபிரான். (நாமதீப. 45.) |
| விசையம் 1 | vicaiyam n. See விசயம்1. (பிங்.) . |
| விசையம் 2 | vicaiyam n. See விசயம்2. (பிங்.) அசைவி றானை விசைய வெண்குடை ... மன்னர் (பெருங். இலாவாண. 8, 15). . |
| விசையம் 3 | vicaiyam n. 1. See விசயம்3, 1. . 2. See விசயம்3. 2, 3. (பிங்.) 3. The Earth; |
| விசையன் 1 | vicaiyaṉ n. See விசயன்2. (பாலவா. 171.) . |
| விசையன் 2 | vicaiyaṉ n. See விசயன்1. . |
| விசையாத்தம் | vicaiyāttam n. 1. See விசையார்த்தம், 1. . 2. See விசயார்த்தம், 2. (நாமதீப. 516.) |
| விசையேற்று - தல் | vicai-y-ēṟṟu- v. tr. <>விசை1+. 1. To set up, as a spring or trap; to put in action; to set in motion; எந்திரம் முதலியவற்றைத் தொழிற்படுத்தச் சித்தப்படுத்தி வைத்தல். (யாழ். அக.) 2. To egg on; |
| விசையை | vicaiyai n. <>vijayā. 1. See விசயை, 2. (நாமதீப. 24.) . 2. Indian hemp. |
| விசோகம் | vicōkam n. <>vi-šōka. Absence of sorrow; சோகமின்மை. (சங். அக.) |
| விசோதனம் | vicōtaṉam n. <>vi-šōdhana. Purifying; சுத்திசெய்கை. (யாழ். அக.) |
| விஞ்சதி | vicati n. <>vimšati Twenty; இருபது. பஞ்சவிஞ்சதி தெரியின் (ஞானா. 8). |
| விஞ்சம் | vicam n. <>Pkt. vijō <>vindhya. The Vindhya mountains; விந்தியமலை. மஞ்சுசூழ் நெடுவரை விஞ்சத் தடவி (பெருங். நரவாண. 3, 52). |
| விஞ்சனம் | vicaṉam n. <>vyajana. 1. Token; அடையாளம். நங்கைகற்கு மங்கலக் கருவிக்கு நியம விஞ்சன மமைமின் (பெருங். உஞ்சைக். 34, 172). 2. Curry; |
| விஞ்சு - தல் | vicu- 5 v. <>மிஞ்சு-. intr. [T. mintsu, M. miju, K. Tu. micu.] To excel, surpass; மேலாதல். (பிங்.) விஞ்சியஞானம் விளங்கும் (தாயு. பராபர. 154). --intr. To be excessive; |
| விஞ்சை | vicai n. <>vidyā. 1. Art , science; கலை. ஈரேழ் விஞ்சைத் திறனும் (பாரத. வாரணா. 33). 2. Learning, knowledge; 3. Spiritual knowledge; 4. Magic art; 5. Incantation; 6. See விஞ்சைப்பதி. விஞ்சை வேந்தர் (சீவக. 816). |
| விஞ்சைப்பதி | vicai-p-pati n. <>விஞ்சை+பதி3. The world of the Vidyādharas; வித்தியாதரருலகு. (பிங்.) |
| விஞ்சைமகள் | vicai-makaḷ n. <>id.+. Vidyādhara woman; வித்தியாதரப்பெண். விஞ்சை மகளவ் விழைபிடியாகி (பெருங். நரவாண. 5, 43). |
| விஞ்சையர் | vicaiyar n. <>id. A class of demigods, one of patiṉeṇ-kaṇam, q.v.; பதினெண்கணத்துள் ஒரு சாரார். (பிங்.) வரைமார்பர் ... விஞ்சையர்போற் கிடந்தார் (சீவக. 2241). |
| விஞ்சையன் | vicaiyaṉ n. <>id. Learned man; புலவன். வாதியைந்த வடபுல விஞ்சையன் (கல்லா. 42, 25). |
| விஞ்ஞாதம் | viātam n. <>vi-jāta. 1. That which is well known or well understood; நன்கு அறியப்பட்டது. (யாழ். அக.) 2. Supreme knowledge; |
| விஞ்ஞாபனம் | viāpaṉam n. <>Pkt. viāpanō <>vi-jāpana. Petition, request, entreaty; விண்ணப்பம். |
| விஞ்ஞானகலர் | viāṉakalar n. See விஞ்ஞானாகலர். ஆணவமாகும் விஞ்ஞானகலருக்கு (திருமந். 2241). . |
