Word |
English & Tamil Meaning |
|---|---|
| விலாசு 2 - தல் | vilācu- 5 v. tr. cf. விளாசு-. 1. To rout; to defeat out and out, as in a discussion; முற்றுந் தோல்வியுறச் செய்தல். வாதத்தில் எதிரியை விலாசிவிட்டான். 2. To beat soundly; |
| விலாடம் | vilāṭam n. prob. vilāsa. Obscene pastime; ஆபாசவிளையாட்டு. (W.) |
| விலாடி - த்தல் | vilāṭi- 11 v. tr. 1. To divide; எண்ணை விபாகித்தல். Loc. 2. To pay double, as tribute; 3. To pay manifold; |
| விலாத்தோரணம் | vilā-t-tōraṇam n. <>விலா+தோரணம்1. See விலாவெலும்பு. (யாழ். அக.) . |
| விலாப்பாரிசம் | vilā-p-pāricam n. <>id.+. See விலா, 1. (W.) . |
| விலாப்புடை | vilā-p-puṭai n. <>id.+. புடை3. See விலா, 1. விலாப்புடை பெரிதும் வீங்க (சீவக. 400). . |
| விலாப்புடைத்தல் | vilā-p-puṭaittal n. <>id.+. Bulging out of the sides, as when the stomach is full; உண்ட உணவின் நிறைவால் இருபக்கமும் விலாப்புறம் வீங்குகை. (W.) |
| விலாப்புறம் | vilā-p-puṟam n. <>id.+ புறம்1. See விலா, 1. இரு விலாப்புறத்தும் (கொக்கோ. 2, 12). . |
| விலாபம் | vilāpam n. <>vi-lāpa. 1. See விலாவணை. . 2. Crying in sleep; |
| விலாம் | vilām n. Corr. of முலாம். Nā. . |
| விலாம்பிச்சை | vilāmpiccai n. Corr. of விலாமிச்சை. (W.) . |
| விலாமிச்சு | vilāmiccu n. See விலாமிச்சை. . |
| விலாமிச்சை | vilāmiccai n. <>lāmajja. White cuscus. grass. See இலாமிச்சை. (பதார்த்த. 996.) |
| விலாய் | vilāy n. perh. விலாவி-. 1. Trouble; கஷ்டம். (யாழ். அக.) 2. Quarrel; |
| விலாரி | vilāri n. (L.) 1. Bridal-couch plant. See வெள்ளைக்கடம்பு. 2. cf. விராலி. Jamaica switch sorrel, 1. sh., Dodonaea viscosa; |
| விலாலம் | vilālam n. <>vilāla. (யாழ். அக.) 1. Machine; யந்திரம். 2. See விலாளம், 1. |
| விலாவணை | vilāvaṇai n. <>vilāpana. Wailing, lamenting; அழுகை. தேவிதானே விலாவணை நீக்கினாளே (சீவக. 2138). |
| விலாவம் | vilāvam n. <>vi-lāpa. See விலாவணை. (இலக். அக.) . |
| விலாவலக்கு | vilā-v-alakku n. <>விலா+ அலக்கு1. See விலாவெலும்பு. விலாவலக்குக . . . அடிக்கடி சிரித்தன (கலிங். 216). . |
| விலாவி - த்தல் | vilāvi 11 v. intr. <>vilāpa. To bewail, lament; அழுதல். முதுநகர் விலாவிக்கின்றதே (சீவக. 1092). |
| விலாவெலும்பு | vilā-v-elumpu n. <>விலா+. Rib; மார்பின் பக்கவெலும்பு. |
| விலாவொடி | vilā-v-oṭi n. <>id.+ஒடி1-. Side-splitting laughter; விலாப்பக்கம் ஒடியும்படி சிரிக்குஞ் சிரிப்பு. வெள்ளைகண்டன வணிவாராகி . . . விலாவொடி யாக்கினால் (திருவாலவா. 38, 48). |
| விலாழி | vilāḻi n. 1.Foam from a horse's mouth; குதிரையின் வாய்நுரை. நீங்கா விலாழிப் பரித்தானை (பு. வெ. 4, 22). 2. Spittle or exudation from an elephant's trunk; |
| விலாளம் | vilāḷam n. <>vilāla. 1. Cat; பூனை. (பிங்.) அலமரு விலாளத்தைப் பார்த்து (விநாயகபு. 26, 35). 2. Tom-cat; |
| விலூபன்னிவிழு | vilūpaṉṉiviḻu n. prob. pīluparṇi. 1. Moorva. See பெருங்குரும்பை. (மலை.) 2. Rattlewort. |
| விலேபனம் | vilēpaṉam n. <>vi-lēpana. 1. Smearing, anointing; பூசுகை. (யாழ். அக.) 2. Aromatic paste or anguent; 3. Medicinal ointment; |
| விலேபி | vilēpi n. <>vilēpī. Gruel; கஞ்சி. (சது.) |
| விலேவாரி | vilēvāri n. <>U. villiyavārī. Details, particulars; விவரம். இந்தத் தொகைக்கு விலேவாரி சொல்லு. (C. G.) |
| விலேவாரிக்கணக்கு | vilēvāri-k-kaṇakku n. <>விலேவாரி+. Loc. 1. Account giving details of expenditure; செலவுவிவரக் கணக்கு. 2. A system of village accounts kept by the Government; |
| விலை | vilai n. <>வில்-. [T. vela, K. bele, M. vila.] 1. Selling, sale; விற்கை. (சூடா.) 2. Price, cost; value in exchange; 3. Value; |
