Word |
English & Tamil Meaning |
|---|---|
| விலகு - தல் | vilaku- 5 v. intr. 1. To withdraw; to leave; நீங்குதல். 2. To recede; 3. To step aside and give way; 4. To deviate from; to go astray; to err; 5. To be dislocated; to fall out of position; 6. To separate; to get away; 7. To move; 8. To proceed, go; 9. To be far off; 10. To be in periods; 11. cf. இலகு-. To sparkle, shine; 1. To throw, cast; 2. To part from, separate from; |
| விலங்கடி | vilaṅkaṭi n. prob. விலங்கு+ஆடு1-. A disease of cattle; மாட்டு நோய்வகை. (மாட்டு. வை.) |
| விலங்கம் | vilaṅkam n. <>விலங்கு. See விலங்கு, 4. (திவா.) . |
| விலங்கரசு | vilaṅkaracu n. <>id.+அரசு2. Lion, as the king of beasts; சிங்கம். விலங்கரசனைய காளை (சீவக. 2092) |
| விலங்கரம் | vilaṅkaram n. <>விலங்கு-+ அரம்1. A saw, especially for conch-shells; வாளரவகை விலங்கரம் பொரூஉம் வெள்வளை போழ்நரொடு (மணி. 28, 44). |
| விலங்கல் | vilaṅkal n. <>id. 1. Lying athwart or across; குறுக்காயிருக்கை. 2. Hill, mountain; 3. Turbid water, puddle; 4. (Gram.) A tone occurring in a series of unaccented syllables following a svarita. 5. (Mus.) Abrupt change of the tune; change of tune from one to another, as on a stringed instrument; |
| விலங்கன் | vilaṅkaṉ n. See விலாங்கு. . |
| விலங்கி | vilaṅki n. <>விலங்கு-. [T.veluṅgu.] Hedge, fence; வேலி. (ஞானா.26, 5.) |
| விலங்கினர் | vilaṅkiṉar n. <>id. Enemies; பகைவர். விலங்கினர் தம்மை யெல்லாம் வேரொடும் விளியநூறி (கம்பரா. மகேந்திர. 21). |
| விலங்கு - தல் | vilaṅku- 5 v. intr. 1. To lie athwart; to be transverse; குறுக்கிடுதல். ஆறுகெட விலங்கிய வழலவி ராரிடை (கலித்.2). 2. To change, become different; 3. See விலகு-, 1, 2, 3, 5, 6. பருவரை நாடனீங்கி விலங்காது நெஞ்சுடைந்தது. (திருக்கோ. 150, உரை). 4. See விலகு-, 4. வாவெனச் சென்றாய் விலங்கினை (கலித். 84). 5. cf. இலங்கு-. See விலகு-, 11. வில்விலங்கிய வீரரை (கம்பரா. பிரமாத். 60). --tr. 1. To hinder, obstruct; 2. To pluck, pull up and remove; 3. To slay; 4. To destroy; 5. To throw; 6. To let pass; |
| விலங்கு | vilaṅku n. <>விலங்கு-. 1. That which is transverse, across or crosswise; குறுக்கானது. விலங்ககன்ற வியன்மார்ப (புறநா. 3). 2. Beast or bird, as having their bodies not erect but horizontal; 3. Deer; 4. Fetters, shackles, manacles; 5. Difference; 6. Obstruction, hindrance; 7. Curve added to a consonant, above or below as the symbol of the vowel i or ī or u or ū; 8. Hill; குன்று. (அரு. நி.) 9. (Gram.) See விலங்குகல், 4. (பி. வி. 40, உரை.) |
| விலங்குகதி | vilaṅku-kati n. <>விலங்கு+. (Jaina.) Birth as animal, a stage in the transmigration of souls, one of nāṟ-kati, q.v.; நாற்கதிகளுள் ஒன்றான மிருகப்பிறவி. |
| விலங்குச்சுழி | vilaṅku-c-cuḻi n. <>id.+. Involuted curls on the back of cow or ox, as portending imprisonment to its owner; உடையவனைச் சிறைபுகுத்துவதாகக் கருதப்படும் மாட்டின் முதுகுச்சுழி. |
| விலங்குநர் | vilaṅkunar n. <>விலங்கு-. 1. Those who stand off; விலகியிருப்பவர். 2. Those who obstruct or cause to turn aside; |
| விலங்குபாய் - தல் | vilaṅku-pāy- v. intr. <>விலங்கு+. To jump aside or across; குறுக்குப்பாய்தல். விலங்குபாய்வன . . . கலிமா (சீவக. 1770). |
