Word |
English & Tamil Meaning |
|---|---|
| வில்லேருழவு | vil-l-ēr-uḻavu n. <>வில்+ ஏர்+. Profession of a bowman; விற்போர் செய்து வாழ்கை. வில்லேருழவினின் னல்லிசை (புறநா. 371). |
| வில்லை 1 | villai n. <>U. villa. 1. That which is circular; வட்டமாயிருப்பது. 2. Scented tablet; 3. Patch; 4. See வில்லைமுருகு. (W.) 5. Metal badge on a peon's belt; 6 A kind of head-ornament; 7. See வில்லைச்சாதம். |
| வில்லை 2 | villai n. See வில்வம். (யாழ். அக.) . |
| வில்லைச்சாதம் | villai-c-cātam n. <>வில்லை1+சாதம் 3. Ball of cooked rice-offering available in temples; கோயில்களிற் கிடைக்கும் கட்டிச் சாதம். |
| வில்லைச்சேவகன் | villai-c-cēvakaṉ n. <>id.+ சேவகன் 1. 1. Liveried peon; வில்லைத் தகடு தரித்த சேவகன். 2. Taluk peon; |
| வில்லைமுருகு | villai-muruku n. <>id.+ முருகு3. A kind of ear-ornament; காதணிவகை. (W.) |
| வில்லோர் | villōr n. <>வில். Bowmen; வில்லாளர். வடிநவி லம்பின் வில்லோர் பெரும (புறநா.168). |
| வில்லோர்நிலை | villōr-nilai n. <>வில்லோர்+. Position of archers in shooting, of four kinds, viz., paicācam, maṇṭilam, ālīṭam, pirattiyālīṭam; வில்லில் அம்பினைத் தொடுத்து எய்வார்க்குரிய பைசாசம் மண்டிலம் ஆல¦டம் பிரத்தியால¦டம் என்ற நால்வகை நிலை. (பிங்.) |
| வில்வட்டம் | vil-vaṭṭam n. <>வில்+prob. வட்டம் 1. Archery; விற்றொழில். வில்வலான் வில்வட்டங் காய்ந்தான் றன்னை (தேவா. 961, 2). |
| வில்வட்டு | vilvaṭṭu n. <>E. velvet. See வில்லூதிப்பட்டு. . |
| வில்வதளம் | vilva-taḷam n. <>vilva+ dala. Trifoliate bael leaf used in šaiva worship; சிவபூஜைக்கு ஏற்றதான மூவிலைகளையுடைய வில்வத்தழை. |
| வில்வதிப்பட்டு | vilvati-p-paṭṭu n. <>வில்லூதி+பட்டு2. See வில்லூதிப்பட்டு. Loc. . |
| வில்வபத்திரம் | vilva-pattiram n. <>vilva+patra. See வில்வதளம். Loc. . |
| வில்வபத்திரி | vilva-pattiri n. <>id.+பத்திரி1. See வில்வபத்திரம். (W.) . |
| வில்வம் | vilvam n. <>vilva. 1. Bael, m.tr., Aegle marmelos; மரவகை. (பதார்த்த. 448.) 2. A species of garlic-pear. |
| வில்வமாலை | vilva-mālai n. <>வில்வம்+ மாலை3. A neck ornament consisting of silver or gold bael leaves; பொன் அல்லது வெள்ளியினால் வில்வதள உருக்களாகச் செய்து கோத்த கழுத்தணி. (யாழ். அக.) |
| வில்வரி | vil-vari n. <>வில்+வரி5. An ancient tax; பழைய வரிவகை. (I. M. P. cg. 689.) |
| வில்வலன் | vilvalaṉ n. <>Ilvala. An Asura; See இல்வலன். மேயின விருமைந்தர் வில்வலன் வாதாவி (கந்தபு. வில்வலன்வாதா. 10). |
| வில்வாதசன்னி | vil-vāta-caṉṉi n. <>வில்+வாதம்1+சன்னி1. Tetanus; சன்னிவகை. (M. L.) |
| வில்வாள் | vil-vāḷ n. <>id.+வாள்1. Bowsaw; locksaw; ஒரு வகை இரம்பம். (C. E. M.) |
| வில்வித்தை | vil-vittai n. <>id.+. Archery, art of using the bow; வில்லிலிருந்து அம்பெய்யும் கல்வி. (W.) |
| வில்விழா | vil-viḻā n. <>id.+. 1. Joust or tournament, as a festival of the bow; விற்போர். வீரர் . . . வில்விழாவை விரும்ப (பு. வெ. 3, 1, உரை). 2. Ceremony of hillmen initiating their children in the art of archery; |
| வில்வீசு - தல் | vil-vīcu v. intr. <>id.+. To shed light; ஒளிவிடுதல். மின்னுமாமணி மகர குண்டலங்கள் வில்வீசும் (திவ். பெரியதிரு. 8, 1, 3). |
| வில்வெட்டு | vilveṭṭu n. <>E. velvet. See வில்லூதிப்பட்டு. Loc. . |
| வில்வேதம் | vil-vētam n. <>வில்+. A secondary Vēda. See தனுர்வேதம். ஆயுள்வேதம் வில்வேதம் (காஞ்சிப்பு. சனற். 41). |
| விலஃகு - தல் | vilaḵu- 5 v. tr. Caus. of விலகு-. See விலக்கு-. விலஃகி வீங்கிரு ளோட்டுமே... முத்தினினம் (நன். 90, உரை). . |
| விலக்கடி 1 | vilakkaṭi n. <>விலக்கு-+அடி 3. 1. That which is prohibited; விலக்கத்தக்கது. இவ்வடியறியாதாரிறே உபயாந்தரங்களாகிய விலக்கடிகளிற் போகிறவர்கள் (ஈடு, 4, 1, ப்ர.). 2. That which is contrary; 3. That which is an exception; 4. Obstacle; 5. Excommunication; expulsion; 6. Linear measure, being the breadth of the human foot; |
