Word |
English & Tamil Meaning |
|---|---|
| விலக்கடி 2 | vilakkaṭi n. <>id.+ அடி 2. Blow given to two persons fighting, with a view to separate them; சண்டையிடும் இருவர்க்கு விலக்கு பவரால் உண்டாம் அடி. Loc. |
| விலக்கணம் | vilakkaṇam n. <>vilakṣaṇa. See விலட்சணம். (யாழ். அக.) . |
| விலக்கணன் | vilakkaṇaṉ n. <>vilakṣaṇa. One having special or distinguishing attributes; சிறப்பியல்புடையவன். மிழலைமேய விலக்கணா (தேவா, 582, 9). |
| விலக்கணி | vilakkaṇi n. <>விலக்கு+அணி2. 1. (Rhet.) A figure of speech; See முன்ன விலக்கு. (தண்டி. 43.) 2. (Rhet.) A figure of speech in which a well-known negation is stated with a special significance; |
| விலக்கம் 1 | vilakkam n. <>விலகு-. 1.Sparseness, as of plants placed apart; separation; விலகியிருக்கை. 2. Menses; 3. Desertion of a place; |
| விலக்கம் 2 | vilakkam n. <>விலக்கு-. 1. Prohibition; வழங்காமல் விலக்குகை. 2. See விலக்கடி1, 5. (W.) |
| விலக்கற்பாடு | vilakkaṟ-pāṭu n. <>விலக்கு-+படு1-. Restriction; exception; ஒழிபு. இதனால் விலக்கற்பாடின்றி வேண்டியது செய்வர் (குறள்.1073, உரை). |
| விலக்கியற்கூத்து | vilakkiyaṟ-kūttu n. <>id.+ இயல்2+. (Nāṭya.) A kind of dance; ஒருவகைக் கூத்து. (தொல். பொ.91, உரை.) |
| விலக்கியற்சூத்திரம் | vilakkiyaṟ-cūttiram n. <>id.+id.+. (Gram.) Rule of exception from the operation of a general rule; பொது வகையான் விதிக்கப்பட்டதனை அவ்வகையாகாதென்பது குறிக்கும் சூத்திரம் (யாப். வி. பாயி, 1, பக்.11.) |
| விலக்கு - தல் | vilakku- 5 v. tr. Caus. of விலகு-. 1. To turn aside; to divert; to avert, prevent; to cause to leave; to put out of the way; விலகச்செய்தல். விற்படை விலக்குவ (சீவக. 567). 2. To forbid, prohibit; 3. To check, retard, obstruct; 4. To inset, fix; 5. To change; 6. To dismiss, as from a post; 7. To eschew, discard, remove; 8. To repudiate; to controvert; 9. To separate; |
| விலக்கு | vilakku n. <>விலக்கு-. 1. Prohibition, injunction not to do a thing, dist. fr. viti; வேண்டாததென்று ஒதுக்குகை. பிறனில் வேட்கையின்னன விலக்கதாமே (பிரபோத. 39, 16). 2. Seclusion; 3. Rule of exception; 4. Hindrance, obstruction; 5. See விலக்குக்கருமம். விலக்கொடு பிராயச்சித்த மெனவைந்து வினைகள் (பிரபோத. 39, 13). 6. Activity of a warrior in warding off arrows aimed at him, one of paca-kiruttiyam, q.v.; 7. Menses; 8. Error, Fault; 9. (Rhet.) See விலக்கணி. (தண்டி. 45, உரை.) |
| விலக்குக்கருமம் | vilakku-k-karumam n. <>விலக்கு+. Deeds that ought to be avoided according to mīmāmsakas; மீமாஞ்சகர் கூறும் நிஷேதகருமம். (பிரபோத. 39, 13.) |
| விலக்குச்சீட்டு | vilakku-c-cīṭṭu n. <>id.+. Order to keep oneself away; ஒருவனை நீங்கிக்கொள்ளும்படி யனுப்பப்படும் உத்திரவு. Nā. |
| விலக்குருவகம் | vilakkuruvakam n. <>விலக்கு-+. (Rhet.) A kind of metaphor in which certain distinguishing features of the object of comparison are pointed out as absent in the thing compared; உருவகிக்கப்பட்ட பொருளினிடத்து அத்தன்மை யில்லையென்ற விலக்கோடு கூடி வரும் உருவகவணி. (தண்டி. 36, உரை.) |
| விலக்குவமை | vilakkuvamai n. <>id.+. (Rhet.) A kind of simile in which, with the object of praising the upamēyam, certain characteristics absent in upamēyam are pointed out as being present in the upamāṉam; உபமேயத்திற்கு உயர்வு தோன்ற உபமானத்திலே ஒப்புமைக்கு விலக்காயுள்ள சில தன்மைகள் புலப்படக் கூறும் அணிவகை. (தண்டி. 31, உரை.) |
| விலக்குறுப்பு | vilakkuṟuppu n. <>id.+ உறுப்பு. (Drama.) A section in drama; நாடக வுறுப்புவகை (அபி. சிந்.) |
