Word |
English & Tamil Meaning |
|---|---|
| விரோதார்த்தம் | virōtārttam n. <>virōdha+artha. (W.) 1. Contrary meaning; எதிர்மாறான பொருள். 2. Intentional opposition; |
| விரோதி | virōti n. <>virōdhin. 1. Enemy; சத்துரு. 2. The 23rd year of the Jupiter cycle; |
| விரோதி - த்தல் | virōti- 11 v. tr. & intr. <>virōdha. 1. To hate; பகைத்தல். விரோதித்து விரலிற் சுட்டி (சீவக. 3080). 2. To be contrary, inconsistent; 3. To oppose; to withstand, resist; |
| விரோதிகிருது | virōtikirutu n. <>virōdhakrt. The 45th year of the Jupiter cycle; ஆண்டறுபதனுள் நாற்பத்தைந்தாவது. (பெரியவரு.) |
| விரோதிஸ்வரூபம் | virōti-svarūpam n. <>virōdhi-svarūpa. (Vaiṣṇ.) Obstacle to final bliss, one of artla-pacakam, q.v.; அர்த்தபஞ்சகங்களுள் வீடடைதற்கு இடையூறாயுள்ளதன் தன்மை. (அஷ்டாதச. பக். 25.) |
| வில் - தல் [விற்றல்] | vil- 10 v. [T. vilcu, K. bil, M.vil.] tr. 1. To sell, put on sale; கிரயஞ்செய்தல். விற்றுக்கோட்டக்க துடைத்து (குறள், 220). --intr. To be sold; |
| வில் | vil n. [T. villu, K. bill, M. vil.] 1. Bow; அம்பு எய்தற்குரிய கருவி. வில்லும் வேலும் (தொல். பொ. 638). 2. String of the bow; 3. See விற்கிடை. நொடிப்பின் மாத்திரை நூற்றவில் லேகுவ (சீவக. 1773). 4. Rainbow; 5. The 19th nakṣatra; 6. Light, brilliance; |
| வில்கண்டம் | vil-kaṇṭam n. perh. வில்+ கண்டம்3. (யாழ். அக.) See வில்லண்டம், 1. . Obstruction; |
| வில்மாடம் | vil-māṭam n. <>id.+ மாடம்1. Vault; விற்போல் வளைந்த கட்டடப்பகுதி . |
| வில்யாழ் | vil-yāḻ n. <>id.+. A kind of bow-shaped lute; வில்வடிவான யாழ்வகை. வில்யாழிசைக்கும் விரலெறி குறிஞ்சி (பெரும்பாண். 182). |
| வில்லகவிரல் | vil-l-aka-viral n. <>id.+ அகம்1+. The finger that holds the bow, as pressed tightly; விற்பிடிப்பில் இணைந்து செறிந்த விரல். வில்லகவிரலிற் பொருந்தி (குறுந். 370). |
| வில்லங்கக்காரன் | villaṅka-k-kāraṉ n. <>வில்லங்கம்+காரன்1. One who raises a dispute; வழக்காடுபவன். (W.) |
| வில்லங்கசுத்தி | villaṅka-cutti n. <>id.+ சுத்தி. 1. Absence of charge or encumbrance on properties; அடைமான முதலிய பந்தகமின்மை. 2. Absence of defect in title to properties; |
| வில்லங்கப்படு - தல் | villaṅka-p-paṭu- villaṅka-p-paṭu- 1. To be troubled; தொந்தரவுக்குள்ளாதல். (W.) 2. To be subject to a charge or encumbrance, as property; |
| வில்லங்கம் | villaṅkam n. <>Mhr.vilaga, [K.vilaga M. villaṅkam.] 1. Bar, impediment, difficulty; தடை. (W.) 2. Trouble, distress; 3. Charge or encumbrance on properties; 4. Defect in title to properties; 5. Contest, dispute, claim; 6. See வில்கண்டம். (யாழ். அக.) |
| வில்லடி | villaṭi n. <>E. Bill of lading; ஏற்றுமதி செய்யப்பட்ட சரக்கின் குறிப்பு. (C. G.) |
| வில்லடியம் | villaṭiyam n. See வில்லடி. (C. G.) . |
| வில்லடிவழக்கு | villaṭi-vaḻakku n. prob. வல்லடி+. Troublesome dispute; துறட்டுவழக்கு. |
| வில்லடை | villaṭai n. cf. வில்கண்டம். 1. Adversity; distress; இடையூறு. எனக்கு அநேக வில்லடை வந்திருக்கிறது. 2. Impediment; 3. Enmity; |
| வில்லண்டம் | villaṇṭam n. cf. வில்கண்டம். 1. Force, compulsion; பலவந்தம். (J.) 2. See வில்கண்டம், 2. (யாழ். அக.) |
| வில்லம் 1 | villam, n. <>villa. See வில்வம். வடிவுடை வில்லம் (திருமந். 1720). . |
| வில்லம் 2 | villam n. <>villa. Asafoetida; பெருங்காயம். (யாழ்.அக.) |
| வில்லம் 3 | villam n. <>bila. Cave; குகை. (யாழ். அக.) |
| வில்லன் | villaṉ n. <>வில். See வில்லி1, 1, 5, 6. தொடைமாண்ட கண்ணியன் வில்லன் (கலித். 37). . |
| வில்லரணம் | vil-l-araṇam n. <>id.+ அரணம். Fence of bows; விற்படையாலாகிய காவல். வில்லரண மரணமாக (முல்லைப். 42). |
