Word |
English & Tamil Meaning |
|---|---|
| விரையடி 2 | virai-y-aṭi n. <>id.+. 1. See விதைப்பாடு. . 2. A measure of land=1/8 acre; |
| விரையாக்கலி | viraiyākkali n. 1. The sacred command of šiva; சிவபிரானது திருவாணை. விரையாக்கலி யெனு மாணையும் (பதினொ. கோயி. 4). எத்திக்கினும் விரையாக்கலி யிவர்வித்து (தணிகைப்பு. பிரம. 41). 2. An oath calling on šiva to witness; |
| விரையிடு - தல் | virai-y-iṭu- v. intr.<>விரை5+. See விரைபோடு-. . |
| விரையெடு - த்தல் | virai-y-eṭu- v. tr. To castrate. See விதையடி-. |
| விரையெடுத்தவன் | virai-y-eṭuttavaṉ n. <>id.+. Loc. 1. Eunuch; castrated man; அண்ட விரையெடுக்கப்பட்டவன். 2. Strong and active man; 3. Man of ripe experience; |
| விரைவழி - த்தல் | virai-vaḻi- v. intr. <>விரை3+. To apply aromatic unguents; வாசனைப்பண்டம் பூசுதல். விரைவழித் திளைய ரெல்லாம் (சீவக. 699). |
| விரைவாங்கு - தல் | virai-vāṅku- v. tr. <>விரை5+. 1. To castrate. See விதையடி- |
| விரைவாதம் | virai-vātam n. <>id.+வாதம்1. 1. Rupture, scrotal hernia; அண்டத்திற் குடர்ப்பீதுக்கம். 2. Swelled testicle, orchitis; 3. Dropsy of the testicle, hydrocele; 4. Inflammation of the epididymis, epididymitis; |
| விரைவிடு - தல் | virai-viṭu- v. tr. <> id+. See விரைக்குவிடு-. . |
| விரைவித்து | virai-vittu n. <>id.+வித்து. Seed-grain; விதை. |
| விரைவினர் | viraiviṉar n. <>விரை2-. Persons swift in action; காரியவேக முடையவர். வெல்வான் விரைவினர் துவன்றி (சீவக.615). |
| விரைவீக்கம் | virai-vīkkam n.<>விரை5+. See விரைவாதம். . |
| விரைவு | viraivu n. <>விரை2-. 1. Swiftness, celerity, despatch; வேகம். விரைவதின் வருகென (பெருங். இலாவாண. 5, 4). 2. Heat; warmth; 3. Request; 4. Hospitality; |
| விரைவை - த்தல் | virai-vai- v. intr. <>விரை5+. To prepare paddy seeds for sowing; விதைப்பதற்கு நெல்லைச் சித்தஞ்செய்தல். |
| விரோசனம் | virōcaṉam n. <>vi-rōcana. 1. Purgative; பேதிமருந்து. மறுவறுவிரோசனந்தான் வருஷத்திரண்டுமுறை (குமரே. சத. 19). 2. Purging; |
| விரோசனன் | virōcaṉaṉ n. <>vi-rōcana. 1. Sun; சூரியன். (பிங்.) விரோசனன் சுதனை (பாரத. வாசுதே. 2). 2. Moon; 3. Agni; 4. An Asura, son of Prahlāda and father of Bali; |
| விரோசனி | virōcaṉi n. <>virēcanī. Chebulic myrobalan. See கடுக்காய், 2. (நாமதீப. 320.) |
| விரோதக்காரன் | virōta-k-kāraṉ n. <>விரோதம்1 + காரன்1. Enemy; பகைவன். (W.) |
| விரோதகிருது | virōtakirutu n. <>virōdhakrt. See விரோதிகிருது. (பஞ்.) . |
| விரோதசிலேடை | virōta-cilēṭai n. <>விரோதம்1+. (Rhet.) Verbal antithesis following a verbal similitude; முன்னர்ச் சிலேடிக்கப்பட்ட பொருள்களுள் ஒன்று பின்னர் வரும் பொருள்களோடு விரோதிப்பத் தொடுக்கப்படுஞ் சிலேடை. (தண்டி. 75, 6.) |
| விரோதம் 1 | virōtam n. <>virōdha. 1. Hatred, animosity, enmity; பகை. 2. Contrariety, diversity; 3. (Rhet.) Antithesis. 4. Darkness; |
| விரோதம் 2 | virōtam n. cf. விலோதம். Hair; மயிர். (அக.நி.) |
| விரோதம்பேசு - தல் | virōtam-pēcu- v. intr. <>விரோதம்1+. 1. To speak enviously or spitefully; பொறாமை கொண்டு சொல்லுதல். (W.) 2. To speak against or in opposition; |
| விரோதவணி | virōta-v-aṇi n. <>id.+. (Rhet.) A figure of speech in which antithesis or opposition in words or in sense occurs; சொல்லாலாவது பொருளாலாவது மாறுபட்டுத் தன்மை தோன்ற உரைக்கும் அணி. (தண்டி. 80.) |
| விரோதவுவமை | virōta-v-uvamai n. <>virōdhōpamā. (Rhet.) A kind of simile in which the objects compared with each other are described as having opposite characteristics; உவமான வுவமேயங்கள் தம்முள் விரோதகுணமுடையனவாகச் சொல்லும் உவமைவகை. (தண்டி, 31, 4). |
