Word |
English & Tamil Meaning |
|---|---|
| விருமன்னியம் | virumnaṉṉiyam n. perh. vīra-mānya. Marking-nut tree. See சேங்கொட்டை, 1. (சங். அக.) |
| விருவிரு - த்தல் | viruviru- 11 v. intr. <>விருவிரெனல். 1. To tingle with pain; கடுத்தல். 2. To itch with sensual desire; 3. To be peppery in taste; 4. To get flurried on account of anger; 5. To be in a hurry; |
| விருவிருப்பு | viruviruppu n. <>விருவிரு-. 1. Tingling sensation; கடுப்பு. 2. Itching with sensual desire; 3. Pungent, pepery taste; 4. Flurry due to anger; 5. Haste, hurry; |
| விருவிரெனல் | viruvireṉal n. Expr. of (a) tingling sensation; கடுப்புக்குறிப்பு: (b) itching with sensual desire; (c) being peppery in tast; (d) being in a flurry owing to anger; (e) hurrying; |
| விருவெட்டு | viruveṭṭu n. Black honey thorn. See நக்கணி. (L.) |
| விருளை | viruḷai n. Ornamental knob or ring of a bridle; கடிவாளப் பூண். (பிங்.) |
| விருஷ்டி | viruṣṭi n. <>vrṣṭi. Rain; மழை . |
| விருஷ்ணிவம்சம் | viruṣni-vamcam n. <>vrṣni+. The Yādava tribe, in which Krṣṇa was born; கண்ணபிரான் அவதரித்த யாதவவமிசம். |
| விருஷணம் | viruṣaṇam n. <>vrṣaṇa. Scrotum, bag containing the testicles; அண்டபீசம். |
| விருஷபசேவை | viruṣapa-cēvai n. <>vrṣabha+. Public appearance of šiva on His bull, in festivals; திருவிழாவில் சிவபிரான் விருஷபாரூடராய் அளிக்குந் தரிசனம். |
| விருஷபதேவர் | viruṣapa-tēvar n. <>id.+ dēva. 1. The sacred bull Nandi; நந்திதேவர். 2. Basava. |
| விருஷபம் | viruṣapam n. <>vrṣabha. 1. Bull; எருது. 2. Taurus of the Zodiac; |
| விருஷபர் | viruṣapar n. <>Vrṣabha 1. A Jaina Arhat, one of 24 tīrttaṅkarar, q.v.; தீர்த்தங்கரர் இருபத்துநால்வருள் ஒருவர். (திருக்கலம். காப்பு, உரை.) 2. A Buddha; |
| விருஷபோச்சர்ச்சனம் | viruṣapōccarccaṉam n. <>Vrṣabhōtsarjana. See விருஷோச்சருக்கம். . |
| விருஷலன் | viruṣalaṉ n. <>vrṣala. šūdra; சூத்திரன். (ஈடு.) |
| விருஷாதிருடம் | viruṣātiruṭam n. <>vrṣādhirūdha. (Erot.) A mode of sexual embrace; ஆலிங்கனவகை. (கொக்கோ. 5, 42.) |
| விருஷோச்சர்ச்சனம் | ணுviruṣōccarccaṉam n. <>vrṣōtsarjana. Brāh See விருஷோச்சருக்கம். Brāh. . |
| விருஷோச்சருக்கம் | viruṣōccarukkam n. <>vrṣōtsarga. Setting free a bull or bull-calf and allowing it to pass through the place which it is intended to push in certain ceremonies; சில வைதி சடங்களில் சுத்திசெய்ய வேண்டுமிடத்திற் காளைமாடு அல்லது காளைக்கன்அறைச் செல்ல விடுகை. Brāh. |
| விருக்ஷப்பாட்டம் | virukṣa-p-pāṭṭam n. <>விருஷம்+பாட்டம்1. Tree tax; மரவரி. Loc. |
| விருக்ஷம் | virukṣam n. <>vrkṣa. Tree; மரம் |
| விரூபக்கண்ணன | virūpa-k-kaṇṇaṉ n. <>விரூபம்+கண். šiva; சிவபிரான். ஆறணி விரூபக்கண்ண னருள்பெறு தலம் (திருவிளை. அருச்சனை. 11) . |
| விரூபகவுருவகம் | virūpaka-v-uruvakam n. <>vi-rūpaka+. (Rhet). A metaphor in which several characteristics of the original object, inconsistent with those of the object of comparison, are enumerated; ஒரு பொருட்குக் கூடாத தன்மைகள் பலவுங் கூட்டிச் செய்யும் உருவகம். (தண்டி, 35, 8.) |
| விரூபம் | virūpam n. <>vi-rūpa. 1. Deformity, monstrosity, ugly form; abnormality; விகாரவுருவம். 2. Difference, variation; |
| விரூபாக்கன் | virūpākkaṉ n. See விரூபாட்சன். (W.) . |
| விரூபாட்சன் | virūpāṭcaṉ n. <>virūpākṣa. šiva, as having an abnormal eye; சிவபிரான். (S. I. I. i, 131.) |
| விரேகம் | virēkam n. <>vi-rēka. See விரேசனம். (யாழ். அக.) . |
| விரேசகம் | virēcakam n. <>vi-rēcaka. Purgative; பேதிமருந்து. |
