Word |
English & Tamil Meaning |
|---|---|
| விரேசனம் | virēcaṉam n. <>vi-rēcana. 1. Purging, evacuation of bowels; மலங்கழிகை. கடுக்காய்கள் விரேசனத்தைப் பண்ணும் (ஞானவா.சிகித். 49). 2. Purgative; |
| விரேசி - த்தல் | virēci- 11v. intr. <>vi-rēca. To purge, have evacuations; பேதியாதல். (W.) |
| விரை 1 - த்தல் | virai- 11 v. intr. See விறை2-. . |
| விரை 2 - தல் | virai- 12v. intr. 1. To be speedy, swift, rapid; வேகமாதல். தன்னை வியந்தான் விரைந்து கெடும் (குறள், 474). 2. To hurry, hasten; 3. To be importunate, intent, eager; 4. To be perturbed, disturbed in mind; |
| விரை 3 | virai n. prob. விரை1-. 1. Odour, fragrance; வாசனை. (சூடா.) விரைசெறி கமலப்போதில் வீற்றிருந் தருளஞ்செல்வன் (கந்தபு. திருவை. 100). 2. [T. viri.] Perfumes, five in number, viz., kōṭṭam, turukkam, takaram, akil, cantaṉam; 3. Incense; 4. Sandal mixed with perfumes; 5. Honey of flowers; 6. Flower, blossom; |
| விரை 4 - த்தல் | virai- 11 v. intr. <>விரை1. To be fragrant; to emit perfumes; மணங் கமழ்தல். விரைக்குந் தீம்புகை (காஞ்சிப்பு. இருபத். 182). |
| விரை 5 | virai n. <>விதை1. [M. vira.] Seed, as of plants; விதை. விரை வித்தாமலே விளையும் (வரத. பாகவத. நாரசிங்க. 105). 2. Testicle; |
| விரை 6 - த்தல் | virai- 11 v. tr. <>விரை5 colloq. 1. To sow; விதைத்தல். 2. To spread aborad, disseminate; |
| விரைக்கரும்பு | virai-k-karumpu n. <>id.+. Sugarcane for planting; நடுதற்குரிய கரும்பு. |
| விரைக்காய் | virai-k-kāy n. <>id.+காய்3. 1. Fruit set apart for obtaining seeds; கறிக்கு உதவாது விதைக்கு உபயோகமாகும் முற்றற்காய். 2. See விரை5, 2. |
| விரைக்குவிடு - தல் | viraikku-viṭu- v. tr. <>id.+. To allow berries, fruits, etc., to ripen on the plant itself for obtaining seeds; விரைக்குதவுமாறு கொடி மரங்களிற் காய்களை முற்றவிடுதல். |
| விரைக்கொட்டை | virai-k-koṭṭai, n. <>விரை5+. 1. Groundnut; நிலக்கடலை மணி. See விரை5, 2. |
| விரைக்கோட்டை | virai-k-kōṭṭai n. <>id.+ கோட்டை1. 1. Extent of land computed by one kōṭṭai of seed required to be sown in it = 1.62 acres; ஒரு கோட்டை விதை விதைத்தற்குரிய நிலவளவு. (C. G.) 2. Bundle of straw containing seed-grains of paddy; 3. Scrotum; |
| விரைகால் | virai-kāl n. <>விரை6 -+கால்1. Land fit for sowing; விதைத்தற்குரிய நிலம். |
| விரைசொல் | virai-col n. <>விரை2-+ சொல்3. (Gram.) Word repeated to indicate haste; விரைவைக்குறிக்கும் அடுக்குச்சொல். விரை சொல் லடுக்கெ முன்று வரம்பாகும் (தொல்.சொல். 424). |
| விரைதெளி 1 - த்தல் | virai-teḷi- v. intr. <>விரை5+. 1 To sow seeds for raising seedlings; நாற்றுக்காக விதையிடுதல். 2. To sprinkle a mixture of rice and cynodon grass. See அச்சுதந்தெளி-. Loc. |
| விரைதெளி 2 | virai-teḷi n. <>id.+ தெளி4. Sowing of seeds; விதையை முளைக்க விடுகை. Loc. |
| விரைநாசம் | virai-nācam n. <>id.+. Complete ruin of crops; பயிர் முற்றும் அழிகை . |
| விரைநோய் | virai-nōy n. <>id.+. See விரைவாதம். (பைஷஜ.) . |
| விரைப்பண்டம் | virai-p-paṇṭam n. <>விரை3+ பண்டம்1. Aromatic substance; வாசனைப்பண்டம். |
| விரைப்பாடு | virai-p-pāṭu n. <>விரை5+படு2-. See விதைப்பாடு. . |
| விரைப்பு 1 | viraippu n. <>விரை6-. See விதைப்பு. (W.) . |
| விரைப்பு 2 | viraippu n. <>விரை1-. See விறைப்பு. . |
| விரைபோடு - தல் | virai-pōṭu- v. intr. <>விரை+. 1. To sow seed; விதையிடுதல். 2. To make a beginning; |
| விரைமுந்திரிகை | virai-munirikai n. <>id.+. Cashew tree. See முந்திரி2, 1. (W.) |
| விரையடி 1 - த்தல் | virai-y-yaṭi- n. tr. <>id.+. To castrate. See விதையடி-. |
