Word |
English & Tamil Meaning |
|---|---|
| விலைப்பட்டி | vilai-p-paṭṭi n. <>id.+ பட்டி4. 1. List of prices, invoice; விற்றபண்டங்களின் விலைக்குறிப்பு. 2. Sales account; |
| விலைப்படு - தல் | vilai-p-paṭu- v. intr. <>id.+. To be sold; கிரயமாதல். |
| விலைப்பண்டம் | vilai-p-paṇṭam n. <>id.+ பண்டம்1. See விலைச்சரக்கு. . |
| விலைப்பணம் | vilai-p-paṇam n. <>id.+. Purchase money; கிரயத்தொகை. (W.) |
| விலைப்பருவம் | vilai-p-paruvam n. <>id.+. 1. State of the market; விலையின் நிலைமை. (யாழ். அக.) 2. Time of sale; |
| விலைப்பலி | vilai-p-pali n. <>id.+பலி3. Sacrificial offering given to deities, with a view to gaining their favour; பயன்கருதித் தெய்வங்கட்கிடும் பலி. விலைப்பலி யுண்ணும் மலர்பலி பீடிகை (சிலப். 12, 43). |
| விலைப்பிரமாணக்கச்சாத்து | vilaippiramāṇa-k-kaccāttu n. <>விலைப்பிரமாணம்+. See விலைத்தீட்டு. (Insc.) . |
| விலைப்பிரமாணம் | vilai-p-piramāṇam n. <>விலை+. See விலைத்தீட்டு. (S. I. I, i, 104.) . |
| விலைப்பிரமாணவிசைவுதீட்டு | vilai-p-piramāṇa-v-icaivu-tīṭṭu n. <>விலைப்பிரமாணம் + இசைவு+. See விலைத்தீட்டு. (S. I. I. iv. 127.) . |
| விலைப்போ - தல் | vilai-p-pō- v. intr. <>விலை+. See விலைபோ-, . |
| விலைபெறு - தல் | vilai-peṟu- v. intr. <>id.+. 1. To be worth a good price; தக்க கிரயம் பெறுதல். நல்லாவின் கன்றாயி னாகும் விலைபெறூஉம் (நாலடி, 115). 2. See விலைபோ-. 3. To be valued high; |
| விலைபேசு - தல் | vilai-pēcu- v. tr. <>id.+. To bargain or discuss the price of; கிரயம்பற்றி உசாவுதல். |
| விலைபொருந்து - தல் | vilai-poruntu- v. intr. <>id.+. To be worth the price; விலை தகுதியாதல். (W.) |
| விலைபோ - தல் | vilai-pō- v. intr. <>id.+. To fetch a price; கிரயமாதல். நல்ல மாடானால் உள்ளூரிலே விலைபோகாதா? |
| விலைபோடு - தல் | vilai-pōṭu- v. intr. <>id.+. To estimate or fix a price; கிரயத்தொகை குறித்தல். (W.) |
| விலைமகள் | vilai-makaḷ n. <>id.+. Harlot; வேசை. விலைமக ளனைய நீயும் கல்லிய லாதி யென்றான் (கம்பரா. அகலி. 79). |
| விலைமதிப்பு | vilai-matippu n. <>id.+ மதிப்பு1. Estimate of price; விலைநிர்ணயிக்கை. |
| விலைமாது | vilai-mātu n. <>id.+மாது1. See விலைமகள். . |
| விலைமானம் | vilai-māṉam n. <>id.+மானம்1. See விலைமதிப்பு. (யாழ். அக.) . |
| விலைமேவு - தல் | vilai-mēvu- v. intr. <>id.+. 1. To agree on the price; விலையை ஒத்துக்கொள்ளுதல். (W.) 2. To be easily saleable; |
| விலையர்த்தம் | vilai-y-arttam n. <>id.+அர்த்தம்1. Purchase money; விலைப்பணம். Nā. |
| விளையாட்டி | vilaiyāṭṭi n. Fem. of விலையாளன். Tradeswoman; பண்டம் விற்பவள். கள் விலையாட்டி (சிலப். 12, உரை, பக். 320). |
| விலையாவணம் | vilai-y-āvaṇam n. <>விலை+. See விலைத்தீட்டு. நிலமுற்றும் விற்று விலையாவணஞ்செய்து கொடுத்தோம் (S. I. I. iii, 110). . |
| விலையாள் | vilai-y-āḷ n. <>id.+ஆள்1. Slave; அடிமை. விலையாளா வடியேனை வேண்டுதியோ (திவ். பெரியதி. 5, 5, 2). |
| விலையாளன் | vilai-y-āḷaṉ n. <>id.+ஆள்-. Seller; dealer; merchant; பண்டம் விற்போன். (W.) |
| விலையிடு - தல் | vilai-y-iṭu- v. intr. <>id.+. See விலைபோடு-. தேவிக்காவதோர் காற்கணி நீ விலையிடுதற்காதியோ (சிலப். 16, 112). . |
| விலையிறங்கு - தல் | vilai-y-iṟaṅku- v. intr. <>id.+. To fall in price; கிரயத்தொகை குறைதல். |
| விலையுணி | vilai-y-uṇi n. <>id.+ உண்-. 1. One who sells himself, as a slave to pay a debt; கிரயத்துகுத் தன்னை விற்பவன். (W.) 2. One whose entire property is sold for debt; 3. Slave, resold; |
| விலையுயர் - தல் | vilai-y-uyar- v. intr. <>id.+. 1.To rise in price; கிரயத்தொகை மிகுதல். 2. To be valuable; |
| விலையேற்றம் | vilai-y-ēṟṟam n. <>விலையேறு-. 1. Rise in price; கிரயத்தொகை மிகுகை. 2. Costliness; |
| விலையேற்று - தல் | vilai-y-ēṟṟu- v. tr. <>விலை+. To raise the price, as of an article; பண்டங்களின் கிரயத்தை மிகும்படி செய்தல். |
| விலையேறு - தல் | vilai-y-ēṟu- v. intr. <>id.+. See விலையுயர்-, . |
