Word |
English & Tamil Meaning |
|---|---|
| விலையொட்டு - தல் | vilai-y-oṭṭu- v. intr. <>id.+. To add slightly to the price; பண்டங்களின் விலையைச் சிறிது கூட்டிச் சொல்லுதல். (W.) |
| விலையொறு - த்தல் | vilai-y-oṟu- v. intr. <>id.+. To become dear; விலை அதிகமாதல். (J.) |
| விலையொறுப்பு | vilai-y-oṟuppu n. <>விலையொறு-. Dearness in price; விலையேற்றம். (J.) |
| விலையோலை | vilai-y-ōlai n. <>விலை+. See விலைத்தீட்டு. இதுவே விலையோலை ஆவதாகவும் (S. I. I. iii, 154, 23). . |
| விலைவன் | vilaivaṉ n. <>id. One who does a thing for money; கூலியின்பொருட்டாக ஒன்றைச் செய்பவன். மற்றிவன் விலைவன் போலான் (புறநா.152). |
| விலைவாசி | vilai-vāci n. <>id.+வாசி1. Rate of price, current price; கிரயவளவு. |
| விலைவிழு - தல் | vilai-viḻu- v. intr. <>id.+. See விலையிறங்கு-. . |
| விலைவை - த்தல் | vilai-vai- v. intr. <>id.+. See விலைபோடு-. (யாழ். அக.) . |
| விலோசனம் | vilōcaṉam n. <>vi-lōcana. 1. Eye; கண். (பிங்.) 2. Glance, look; 3. Intention, idea; |
| விலோதம் | vilōtam n. <>vilōda. 1. Hair of women, as wavy; பெண்மயிர். (பிங்.) 2. Curl of hair; 3. See விலோதனம்1. (பிங்.) காமூன்று விலோதமும் . . . சேர்த்துமின் (மணி. 1, 52). |
| விலோதனம் 1 | vilōtaṉam n. <>vilōdhana. 1. Large flag, ensign; பெருங் கொடி. (பிங்.). 2. A flag for ornament; |
| விலோதனம் 2 | vilōtaṉam n. <>vilōcana. See விலோசனம், 1. விலோதனம் விரைந்த தொன்று (இரகு. யாகப். 64). . |
| விலோமம் | vilōmam n. <>vilōma. 1. Reverse order, opposite course; நேரெதிரிடையான முறை. 2. Left-hand system; 3. A hell; |
| விலோமன் | vilōmaṉ n. <>Vilōma. Varuṇa; வருணன். (யாழ். அக.) |
| விலோலம் | vilōlam n. <>vi-lōla. Fidgetiness, mental agitation; மனச்சஞ்சலம். (சங் .அக்.) |
| விவகம் | vivakam n. <>vivaha. A wind, one of capta-maruttu, q.v.; சப்தமருத்துக்களுள் ஒன்று. (விஷ்ணுபுராணம்.) |
| விவகரி - த்தல் | vivakari- 11 v. <>vyava-hr. intr. 1. To carry on legal proceedings; நியாயத்தலத்தில் வழக்காடுதல். 2. To argue; To expound; |
| விவகலனம் | vivakalaṉam n. <>vyavakalana. See விவகலிதம். (யாழ். அக.) . |
| விவகலிதம் | vivakalitam n. <>vyava-kalita. (Arith.) Subtraction; கழித்தற்கணக்கு. (யாழ். அக.) |
| விவகாரதரிசனம் | vivakāra-taricaṉam n. <>vyavahāra+. Judicial enquiry; நியாயவிசாரணை. (யாழ். அக.) |
| விவகாரம் | vivakāram n. <>vyava-hāra. 1. Judicial proceedings, litigation; நியாயத்தல வழக்கு. அந்தச் சொத்து விவகாரத்தி லிருக்கிறது. 2. That branch of the Dharma šāstra which strictly falls within the province of law; 3. Disputation; 4. Conduct, behaviour; |
| விவகாரவிதி | vivakāra-viti n. <>id.+. Law; நியாயப்பிரமாணம். (யாழ். அக.) |
| விவகாரஸ்தானம் | vivakāra-stāṉam n. <>id.+. Court of justice; நீதித்தலம். |
| விவகாரி | vivakāri n. <>vyavahārin. 1. Litigant, litigious person; நியாயத்தலத்து வழக்காடுவோன். 2. One who speaks with a full knowledge of affairs; |
| விவகாரிகம் | vivakārikam n. <>vyāvahārika. 1. That which is the subject-matter of a dispute or talk; விவகாரசம்பந்த முடையது. (இலக். அக.) 2. Custom; |
| விவச்சுதன் | vivaccutaṉ n. <>Vivasvat. See விவச்சுவான். (பிங்.) . |
| விவச்சுவான் | vivaccuvāṉ n. <>Vivasvān nom. sing. of Vivasvat. A manifestation of the sun, one of tuvātacātittar, q.v.; துவாதசாதித்தருளொருவர். |
| விவசம் | vivacam n. <>vi-vaša. 1. Ecstasy, trance; பரவசம். (சது.) 2. The state of the soul when freed from bondage; |
