Word |
English & Tamil Meaning |
|---|---|
| விவசாயம் | vivacāyam n. <>vyavasāya. 1. Labour, active occupation; தொழில். 2. Effort; 3. Agriculture, cultivation, as requiring strenuous effort; 4. Buying and selling, trade, traffic; |
| விவசுவான் | vivacuvāṉ n. See விவச்சுவான். . |
| விவஞ்சி | vivaci n. <>vipacī. A kind of lute. See விபஞ்சிகை. (பிங்.) |
| விவட்சாதீனம் | vivaṭcātīṉam n. <>vivakṣādhīna. (Gram.) Purpose or intention of an author or speaker; சொல்வான்குறிப்பு. (பி.வி.26, உரை.) |
| விவட்சை | vivaṭcai n. <>vivakṣā. Loc. 1. Wish or desire to speak; பேசவேண்டுமென்ற விருப்பம். 2. Meaning, intention; sense; |
| விவத்து | vivattu n. See விபத்து. (W.) . |
| விவத்தை 1 | vivattai n. See விவஸ்தை. (இலக். அக.) . |
| விவத்தை 2 | vivattai n. <>vi-pat. Peril, danger; ஆபத்து (யாழ். அக.) |
| விவதானம் | vivatāṉam n. <>vyava-dhāna. 1. Cover, screen; மறைப்பு. 2. Obstruction; |
| விவர்த்தகம் | vivarttakam n. <>vivartaka. (Phil.) Illusory appearance, as that of a serpent in a rope ; ஒரு வஸ்து தன் சுவரூபத்தை விடாமல் வேரு சுவரூபத்தைக் காண்பிக்கை. பரிணாம மாரம் பம் விவர்த்தகமாம் (வேதா. சூ. 82). |
| விவர்த்தம் | vivarttam n. <>vivartta. 1. Rolling, turning round; சுற்றுகை. (யாழ். அக.) 2. Dancing; 3. (Phil.) See விவர்த்தகம். (வேதா. சூ. 82, உரை.) |
| விவர்த்தனம் | vivarttaṉam n. <>vivarttana. See விவர்த்தம், 1. (W.) . |
| விவரகதி | vivara-kati n. <>vivara+. (Astron.) Difference in the daily motions of the sun and the moon; சந்திர சூரியரது நித்திய கதிகளுக்குள்ள அந்தரம். (W.) |
| விவரணம் | vivaraṇam n. <>vivaraṇa. Explanation, exposition, gloss; விவரக்குறிப்பு. பிரணவத்திற்கு மந்திரசேஷம் விவரணம் (அஷ்டாதச. முமுக்ஷுப்.) |
| விவரநாலிகை | vivara-nālikai n. <>vivaranālika. Bamboo; மூங்கில். (சங். அக.) |
| விவரம் | vivaram n. <>vivara. 1. Fissure, hole, cavity, hollow, vacuity; துவாரம். 2. Cave; 3. Intervening space; 4. Particulars, details; circumstances, as of a narrative; 5. See விவேகம்,1. கருமத்தாலே விவரமதா யாராய்ந்து (ஞானவா. முமுட். 10). |
| விவரி - த்தல் | vivari- 11 v. tr. <>vivr. To relate in detail, enter into particulars; விவரித்துக்கூறுதல். சொன்னவார்த்தையை விவரியா நின்று கொண்டு (ஈடு, 5, 1, 3). |
| விவரிதம் | vivaritam n. Contrariety. See விபரீதம், 1. (யாழ். அக.) |
| விவரிப்பு | vivarippu n. <>விவரி-. Explanation, detailed statement; விரித்துக் கூறுகை. |
| விவஸ்தை | vivastai n. <>vyava-sthā. Settlement; முடிவு. Settled principle; |
| விவா 1 | vivā n. cf. vibhā Greatness; பெருமை (அரு. நி.) |
| விவா 2 | vivā n. cf. vibhāvarī. Night; இரவு. (அக. நி.) |
| விவாகப்பொருத்தம் | vivāka-p-poruttam n. <>விவாகம்+. (Astrol.) Correspondence between the horoscopes of prospective bride and bridegroom. See கலியாணப்பொருத்தம். |
| விவாகபந்தம் | vivāka-pantam n. <>vivāha+. The matrimonial tie or relationship; விவாகத்தால் மனைவிக்கும் கணவனுக்கு மேற்படுங்கட்டு விடுமுறிப் பிரமாணம் எழுதி விவாகபந்தத்தை நீக்கிவிட்டீர்கள். |
| விவாகம் | vivākam n. <>vivāha. Marriage, matrimony, one of cōṭaca-camskāram, q.v.; சோடசசம்ஸ்காரங்களுள் ஒன்றான கல்யாணம். விவாகமும் காருகத்தமும் கூறினமையும் (சிலப். 9, 28, உரை). |
| விவாகஸ்திரீ | vivāka-strī n. <>id.+. Lawfully wedded wife; விதிப்படி கல்யாணம் செய்து கொண்ட மனைவி. (W.) |
| விவாதம் | vivātam n. <>vivāda. 1. Dispute, wordy warfare; தர்க்கம். இருவரும் விவாதம்பண்ணி (உத்தரரா. இலவண. 6). 2. Legal dispute, lawsuit; |
| விவாதாமிசம் | vivātāmicam n. <>id.+amša. The matter in dispute; the question at issue; வழக்கிற்குரிய விஷயம். |
