Word |
English & Tamil Meaning |
|---|---|
| விழுந்துபோ - தல் | viḻuntu-pō- v. intr. <>id.+. 1. To fall down; கீழ்விழுதல். 2. To die; 3. To cut across; |
| விழுப்பகை | viḻu-p-pakai n. <>விழு4+. Enmity towards the great; சீரிய பகை. வேந்தனொடு நாடுதரு விழுப்பகை யெய்துக (புறநா.306). |
| விழுப்பம் | viḻuppam n. <>id. 1. See விழுமம், ஒழுக்கம் விழுப்பந் தாலான் (குறள், 131). 2. Good; benefit; 3. Family, ancestry; 4. See விழுமம், |
| விழுப்பரையன் | viḻupparaiyaṉ n. perh. விழுப்பம்+அரையன். 1. See விழுப்பாதராயன், 1. (I. M. P. Tj. 89.) . 2. See விழுப்பாதராயன், |
| விழுப்பாதராயன் | viḻu-p-pāta-rāyaṉ n. perh. விழு4+பாதம்1+. 1. A title of a class of vassals of the Tamil kings; தமிழ் அரசர்க்குச் கீழ்ப்பட்ட தலைவரில் ஒரு சாராரின் பட்டப்பெயர். (I. M. P. Sm. 47.) 2. A class of people whose duty is to read the accounts of a temple in the presence of the deity; |
| விழுப்பாதிராசன் | viḻuppātirācaṉ n. See விழுப்பாதராயன், (I. M. P. Tj. 1092.) . |
| விழுப்பிணி | viḻu-p-piṇi n. <>விழு4+. Disease in an advanced and incurable stage; தீராத முற்றிய நோய். விழுப்பிணிப்போழ்து மறுமை மனத்தாரேயாகி (நாலடி, 329). |
| விழுப்பு 1 | viḻuppu n. <>விழு2-. 1.Anything cast off; கழிக்கப்படுவது. விழுப்பற வதுக்கியிட்டு (சீவக. 2771). 2. State of ceremonial impurity before daily bath; |
| விழுப்பு 2 | viḻuppu n. <>விழுப்பம். See விழுப்பம், 1, 3, 4. (அரு. நி.) . |
| விழுப்புண் | viḻu-p-puṇ n. <>விழு4+. 1. Wound of a warrior on his face or breast received in battle; போரில் முகத்தினும் மார்பினும் பட்ட புண். விழுப்புண் படாத நாளெல்லாம் வழுக்கினுள் வைக்கும் (குறள்.776). 2. Grievous wound; |
| விழுப்பேரரையர் | viḻu-p-pēr-araiyar n. perh. id.+பேர்4+. A title of a class of Tamil chieftains; தமிழ்த் தலைவரில் ஒரு சாரார் பட்டப்பெயர். விழுப்பேரரையர் அய்யாக்குட்டி யடிகள் (I. M. P. S. A. 974). |
| விழுப்பொருள் | viḻu-p-poruḷ n. <>id.+. The highest object or thing; மேலான பொருள். விண்ணகத்தேவரு நண்ணமாட்டா விழும்பொருளை (திருவாச, 20, 9). |
| விழுபாலை | viḻu-pālai n. perh. விழ1-+பாலை1. A creeper; கொடிவகை. (யாழ். அக.) |
| விழுமம் | viḻumam n. <>விழு4. 1. Excellence, greatness, sublimity, eminence, magnificence, superiority; சிறப்பு. (தொல். சொல். 353.) 2. Good state; 3. Purity; 4. Distress, affliction; |
| விழுமலை | viḻu-malai n. <>விழு1-+மலை4. The western mountain beyond which the sun is supposed to set. See அஸ்தகிரி. ஏழுமலை விழுமலை புடைமணி யாக (கல்லா. 19). |
| விழுமா - த்தல் | viḻumā- 12 v. intr. <>விழுமம்+யா4-. To attain to eminence or glory; சிறப்படைதல். மகளிர் விழுமாந்தனர் தங்கொழு நரைக் காத்தே (நற். 320). |
| விழுமிய | viḻumiya adj. <>id. Pre-eminent, excellent; சிறந்த. விழுமிய பெறலரும்பரிசி னல்குமதி (திருமுரு. 294). |
| விழுமியதுபயத்தல் | viḻumiyatu-paya-ttal n. <>id.+. (Gram.) Inculcating noble teaching, one of ten nūl-aḻaku, q.v.; நூலழகு பத்தனுள் சீரிய பொருளை யுணர்த்தலாகிய அழகு. (நன்.13.) |
| விழுமியர் | viḻumiyar n. <>id. See விழுமியோர். விழுமிய ரென்னினு மவர்பா லிரவாமை (பிரபோத. 30, 72). |
| விழுமியோர் | viḻumiyōr n. <>id. Excellent persons; சிறந்தோர். வானகங் கையுறினும் வேண்டார் விழுமியோர் (நாலடி, 300). |
| விழுமீன் 1 | viḻumīṉ n. <>விழு1-+மீன்1. Meteor. See வீழ்மீன். |
| விழுமீன் 2 | viḻu-mīṉ n. <>id.+மீன்2. Hilsa. See உல்லம், 1. |
| விழுமுதல் | viḻu-mutal n. <>id.+. Capital invested in a business; வியாபாரத்தின் மூலதனம். Loc. |
