Word |
English & Tamil Meaning |
|---|---|
| விழுமுறு - தல் | viḻumuṟu v. intr. <>விழுமம்+உறு-. To be distressed or afflicted; துன்புறுதல். வேந்து விழுமுறினே (புறநா.318). |
| விழுமெனல் | viḻum-eṉal n. See விழுவிழெனல். . |
| விழுவிழெனல் | viḻu-viḻeṉal n. Expr. signifying (a) sliminess, slipperiness; வழவழப்பாதற் குறிப்பு. (W.): (b) Pastiness; |
| விழை - தல் | viḻai- 4 v. prob. வீழ்1-. tr. 1. To wish, desire, love; to be anxious for; to covet; விரும்புதல். இன்பம் விழையான் வினைவிழைவான் (குறள், 615). 2. To esteem; 3. Tp resemble; To move closely or intimately; |
| விழைச்சி | viḻaicci n. <>விழை-. 1. Enjoyment; சுகானுபவம். மன்னர்விழைச்சி (சிலப். 2, 2, உரை.) 2. See விழைச்சு, |
| விழைச்சு | viḻaiccu n. <>id. (பிங்.) 1. Sexual union; புணர்ச்சி. 2. Tenderness; |
| விழைந்தோன் | viḻaintōṉ n. <>id. (பிங்.) 1. Friend; நண்பன். 2. Husband; |
| விழைநன் | viḻainaṉ n. <>id. See விழைந்தோன். . |
| விழைய | viḻaiya part. <>id. A particle of comparison; ஓர் உவமவாய்பாடு. (தொல்.பொ.289.) |
| விழையார் | viḻaiyār n. <>id.+ ஆ neg. Enemies; பகைவர். விழையார் விழையப் படுப (குறள், 810). |
| விழைவு | viḻaivu n. <>id. 1.Copulation; புணர்ச்சி. (பிங்.) 2. Desire; 3.Vibration of a lute; |
| விள்(ளு) - தல் | viḷ- 2 v. intr. 1.To open out., expand; to unfold, as a blossom; மலர்தல். (சூடா.) 2.To crack; 3.To split, burst; 4.To be at variance; to be opposed; 5.To become clear; 1. To break open; to split; 2.To hate; 3.To be separated from; to leave; 4. To say, tell; 5.To reveal, make known; 6.To open, as the mouth; 7. To slove, as a riddle of conundrum; |
| விள்கை | viḷkai n. <>விள்-. Leaving; விட்டகலுகை. விள்கை விள்ளாமை விரும்பி. (திவ். திருவாய். 1, 6, 5). |
| விள்ளல் | viḷḷal n. <>id. 1. Separation; பிரிவு. விலங்கிற்கும் விள்ள லரிது (நாலடி, 76). 2. Unfolding, as of a flower; 3. Embracing; 4. Wynaad coffee cherry-nutmeg. |
| விள்ளோடன்தேங்காய் | viḷ-ḷ-ōṭaṉ-tēṅkāy n. <>id-+ஓடு+. Coconut in which the kernel parts easily from the shell; உள்ளீடான பருப்பு சிரட்டையினின்று எளிதாகப்பெயருந் தேங்காய். (J.) |
| விள 1 | viḷa n. <>விளா1. Wood-apple. See விளா1. (தொல். எழுத்.181, உரை.) |
| விள 2 | viḷa n. See விளவு4. (பிங்.) . |
| விள 3 | viḷa n. See விளவு6. (பிங்.) . |
| விளக்கங்காண்(ணு) - தல் | viḷakkaṅkāṇ- v. tr. <>விளக்கம்+. To test; சோதித்தறிதல். தொண்டரை விளக்கங்காண (பெரியபு. திருநீல கண்ட.10). |
| விளக்கணம் | viḷakkaṇam n. prob. விளக்கு-+. 1. Soldering பொடிவைத்துப் பொருத்துகை. (யாழ். அக.) 2. Solder; |
| விளக்கணி | viḷakkaṇi n. <>விளக்கு+.(Rhet.) A figure of speech. See தீவகம்1, 2. (அணியி. 15.) |
| விளக்கணை - த்தல் | viḷakkaṇai- v. intr. <>id.+அணை-. To extinguish a lamp; விளக்கை அவித்துவிடுதல். |
| விளக்கத்தார்கூத்து | viḷakkattārkūttu n. A treatise on dramaturgy, not now extant; வழக்கு வீழ்ந்த ஒரு நாடகத்தமிழ்நூல் (தொல்.பொ.553, உரை.) |
| விளக்கப்பிரைசிதான் | viḷakka-p-piraicitāṉ n. <>விளக்கம்+Fr. president. Examining magistrate; குற்றவிசாரணைக்குரிய நியாயாதிபதி. Pond. |
| விளக்கம் | viḷakkam n. <>விளங்கு-. [K. beḷahu.] 1. Elucidation, explanation; தெளிவான பொருள். 2. Clearness; perspicaity; 3. Light; 4. Phase of the moon; 5. Lamp; 6. Ring; 7. Praise; 8. Investigation; 9. Court of the first instance, where evidence is taken; 10. Plenty; |
