Word |
English & Tamil Meaning |
|---|---|
| விளக்கவி - த்தல் | viḷakkavi- v. intr. <>விளக்கு+அவி2-. See விளக்கணை-. . |
| விளக்கிசைக்குறி | viḷakkicaikkuṟi n. <>விளக்கு-+இசை4-+. Colon, a punctuation-mark (:); வாசிக்கையில் மூன்று மாத்திரை நிறுத்துவதற்கு இடுங்குறி. |
| விளக்கிடு - தல் | viḷakkiṭu- v. <>விளக்கு+.intr. 1. To light lamps See விளக்கேற்று-. 2. To burn lights in the temple, as an act of piety; To explain; to throw light upon; |
| விளக்கிடுகல்யாணம் | viḷakkiṭu-kalyāṇam n. <>விளக்கிடு-+. An auspicious ceremony performed before a girl's marriage, generally in her seventh or ninth year, among Kārkātta Vēḷāḷas; கார்காத்த வேளாளரில் மணம்புரியாத பெண்களுக்கு 7 அல்லது 11-ஆம் வயதிற் செய்ய்ப்படுஞ் சடங்குவகை. (E. T. Vii, 380.) |
| விளக்கீடு | viḷakkīṭu n. <>id. Lamplighting on the evening of tiru-k-kārttikai; திருக்கார்த்திகையன்று விளக்கேற்றுகை கார்த்திகைநாள . . . விளக்கீடு காணாதே போதியோ (தேவா.1118, 3). |
| விளக்கு - தல் | viḷakku- 5 v. tr. Caus. of விளங்கு-. 1. To make clear; to explain, elucidate; தெளிவாக்குதல். சொல்லிக்காட்டிச் சோர்வின்று விளக்கி (மலைபடு. 79). 2. To make illustrious; 3. To clean, brighten, polish; 4. To purify; 5. To distribute, serve; 6. To sweep, clear up; 7. To solder; |
| விளக்கு | viḷakku n. <>விளக்கு-. [T. veḷugu, K. beḷaku, M. viḷakku.] 1. Lamp, light; ஒளிதருங் கருவி. எல்லா விளக்கும் விளக்கல்ல (குறள், 299). 2. Lustre, band of rays; 3. Brightening; 4. The 15th nakṣatra. |
| விளக்குக்குச்சோறூட்டு - தல் | viḷakkukku-c-cōṟūṭṭu- v. intr. <>விளக்கு+. To make an offering of boiled rice before a burning lamp in thanks-giving to the God of Fire, on gathering the first sheaves; நாட்கதிர் கொண்டதும் அக்கினியின்பொருட்டு விளக்கு முன்பாகப் புதிய சோறு படைத்தல். (W.) |
| விளக்குக்குப்புதிதூட்டு - தல் | viḷakkukku-p-putitūṭṭu- v. intr. <>id.+. See விளக்குக்குச்சோறூட்டு-. (W.) . |
| விளக்குக்கூடு | viḷakku-k-kūṭu n. <>id.+. 1. See விளக்குத்தகழி. . 2. See விளக்குக்கூண்டு, 1. 3. See விளக்குமாடம். 1. (W.) 4. Balloon carrying a light; |
| விளக்குக்கூண்டு | viḷakku-k-kūṇṭu n. <>id.+. 1. Lighthouse. See கலங்கரைவிளக்கம். Colloq. 2. See விளக்குக்கூடு, 4. |
| விளக்குக்கொளுத்து - தல் | viḷakku-k-koḷuttu- v. intr. <>id.+. See விளக்கேற்று-. . |
| விளக்குத்தகழி | viḷakku-t-takaḻi n. <>id.+. Oil-receptacle in a lamp; தீபம் ஏற்றுதற்கு உரிய அகல். (யாழ். அக.) |
| விளக்குத்தண்டு | viḷakku-taṇṭu n. <>id.+. Lamp-stand, standard of a lamp; தீபம் ஏற்றி வைக்கும் தகழியைத் தாங்குந் தண்டு. |
| விளக்குத்தாள் | viḷakku-t-tāḷ n. <>id.+ தாள்1. See விளக்குத்தண்டு. (யாழ். அக.) . |
| விளக்குநாய்ச்சியார் | viḷakku-nāycciyār n. <>id.+. Loc. 1. Lamp in a house, regarded as a goddess. See திருவிளக்குநாச்சியார், 1. 2. Metallic image of a woman holding a lamp in her hands. |
| விளக்குநிலை | viḷakku-nilai n. <>id.+. 1. (Puṟap.) Theme describing the royal lamp as flourishing inseparably with the royal sceptre; அரசனது கோலோடு விளக்கும் ஒன்றுபட்டோங்கு வதைக் கூறும் புறத்துறை. (தொல். பொ. 90.) 2. (Puṟap) Theme describing the movement of a lamp from left to right, indicating the victory of a king; 3. A poem on the theme of viḷakku-nilai, in which the royal sceptre and the royal lamp are described as flourishing inseparably, as the spear and the spear-head, one of 96 pirapantam, q.v.; 4. See விளக்குத்தண்டு. (அக. நி.) |
