Word |
English & Tamil Meaning |
|---|---|
| விளங்கு 2 | viḷaṅku n. Lesser galangal. See சிற்றரத்தை, 1. (மலை.) |
| விளங்குதாரணத்ததாகுதல் | viḷaṅkutāraṇattatākutal n. <>விளங்கு-+உதாரணம்+ஆகு-+. Being furnished with appropriate illustrations, one of ten nūl-aḻaku, q.v.; நூலழகு பத்தனுள் மேற்கொள் எளிதாக விளங்குவது. (நன். 13.) |
| விளங்குதிங்கள் | viḻaṅku-tiṅkal n. <>id.+. Venus, as the shining planet; சுக்கிரன். (திவா.) |
| விளங்குபொன் | viḷaṅku-poṉ n. <>id.+. Metallic mirror; உலோகத்தாற் செய்த கண்ணாடி. விளங்குபொன்னெறிந்த நலங்கிளர் பலகையொடு (புறநா. 15). |
| விளங்கொளி | viḷaṅkoḷi n. <>id.+ஒளி1. Arhat, as the shining light; அருகன். (திவா.) |
| விளச்சீர் | viḷa-c-cīr n. <>விளம்2+. (Pros.) Foot of two acai ending in nirai, either kūviḷam-OO or karu-viḷam 00 00; நிரையசையில் முடியும் இயற்சீர். (யாப். வி.) |
| விளத்தாரு | viḷattāru n. Sea-side Indian oak; வெண்கடம்பு. (மலை.) |
| விளத்து 1 - தல் | viḷattu- 5 v. tr. <>வளர்த்து-. To explain; விவரித்தல். (W.) |
| விளத்து 2 - தல் | viḷattu- 5 v. tr. <>விலத்து-. To except; to exclude; விலக்குதல். (யாழ். அக.) |
| விளப்பு | viḷappu n. <>விளம்பு-. 1. Saying; சொல்லுகை. 2. Becoming famous; |
| விளம் 1 | viḷam n. perh. viṣa. Loc. 1. Long-felt hatred, spite; அடம். 2. Self-conceit; |
| விளம் 2 | viḷam n. [K. beḷala.] 1. Wood-apple. See விளா1. (அரு. நி.) 2. (Pros.) Symbolic expression for nirai (OO) ending an iyaṟ-cīr; |
| விளம்பகதி | viḷampa-kati n. <>vilamba+ See விளம்பம். . |
| விளம்பம் | viḷampam n. <>vilamba. 1. Slowness, tardiness, delay; தாமதம். (ஈடு, 6, 1, ப்ர.) (சூடா.) 2. (Mus.) A variety of ilayai indicating a slow pace; |
| விளம்பரம் | viḷamparam n. prob. விளம்பு-. [M. viḷambaram.] Advertisement, proclamation, notice, publication; அறிக்கை. Colloq. |
| விளம்பனம் 1 | viḷampaṉam n. <>vilambana. See விளம்பம், 1. (சூடா.) . |
| விளம்பனம் 2 | viḷampaṉam n. <>vidambana. Imitation of ancient customs and manners, with acting and singing; ஆதிகாலத்து மக்களின் வழக்க வொழுக்கம் முதலியவற்றை ஆடியும் பாடியுங் காட்டுகை. (திவா.) (யாப். லி. பக். 526.) |
| விளம்பி 1 | viḷampi n. <>விளம்பு-. Toddy, as causing unguarded utterance; கள். (திவா.) |
| விளம்பி 2 | viḷampi n. <>Vilambin. The 32nd year of the Jupiter Cycle; ஆண்டு அறுபதனுள் முப்பத்திரண்டாவது. |
| விளம்பி 3 - த்தல் | viḷampi- 11 v. intr. <>விளம்பம். To delay, procrastinate; தாமதித்தல். நீங்கள் மந்தாயுசுக்களாகையாலே விளம்பிக்க வொண்ணாது (ஈடு, 1, 3, 11). |
| விளம்பிதம் | viḷampitam n. <>vilambita. 1. Slowness; தாமதம். (நாமதீப. 562.) 2. (Mus.) |
| விளம்பிநாகனார் | viḷampinākaṉār n. A poet, author of Nāṉ-maṇi-k-kaṭikai; நான் மணிக்கடிகை இயற்றிய ஆசிரியர். |
| விளம்பு 1 - தல் | viḷampu- 5 v. tr. [M. viḷampuga.] 1. To speak, say; சொல்லுதல். உற்றது விளம்ப லுற்றேன் (சீவக. 1694). 2. To proclaim openly, make public, reveal; 3. To spread abroad; 4. To trace over the model of a copy; 5. To serve food; 6. To inquire; |
| விளம்பு 2 | viḷampu n. <>விளம்பு-. Word, speech; சொல். (நன். 458). |
| விளமேலடி | viḷamēlaṭi n. perh. விளை3+ மேல்+அடு1-. Assessment levied on crops other than paddy; நெல் நீங்கிய மற்றைய தானிய விளைவிற்கு இடும் வரி. Loc. |
| விளர் 1 - தல் | viḷar- 4 v. intr. [K. beḷar, M. viḷarka.] 1. To become pale; to whiten; வெளுத்தல். விளரும் விழுமெழும் (திருக்கோ. 193). 2. To be imperfect; to be immature; |
