Word |
English & Tamil Meaning |
|---|---|
| விளர் 2 - த்தல் | viḷar- 11 v. intr. 1. To become white or pale; வெளுத்தல். விளர்த்த வாளினை அசைத்து (பு. வெ. 7, 21, உரை.) 2. To feel ashamed; |
| விளர் 3 | viḷar n. <>விளர்1-. [K. beḷar, M. viḷar.] 1. Whiteness; வெண்மை. கொழுங்கொடி விளர்க்காய் கோட்பத மாக (புறநா. 120). 2. Fat; 3. Fertility; 4. Tenderness; 5. That which is immature or imperfect; 6. Straightness; 7. Great anger, wrath; 8. Hatred; |
| விளர் 4 - தல் | viḷar- 5 v. tr. cf. விளம்பு-. To call; கூப்பிடுதல். வையமுற்றும் விளரியதே (திவ். இயற். திருவிருத். 82). |
| விளர் 5 | vilar n. cf. விளார். Twig. See வளார். (அக. நி.) |
| விளர்ப்பு | viḷarppu n. <>விளர்1-. Whiteness; வெளுப்பு. (யாழ். அக.) |
| விளரி 1 | viḷari n. prob. விளர்3. 1. Tenderness; இளமை. (பிங்.) 2. Great desire; 3. Abundance; |
| விளரி 2 | viḷari n. prob. விளர்4-. 1. (Mus.) The sixth note of the gamut, one of seven icai, q.v.; ஏழிசையு ளொன்று. (திவா.) 2. (Mus.) A melody-type of the neytal class, suited for mourning; 3. Yāḻ; |
| விளரி 3 | viḷari n. Wood-apple. See விளா1. (அரு. நி.) |
| விளரிப்பாலை | viḷari-p-pālai n. <>விளரி2 + பாலை1. (Mus.) A melody-type of pālai class; பாலைப்பண்களு ளொன்று. (பிங்.) |
| விளவு 1 | viḷavu n. Eagle-wood. See அகில். (அரு. நி.) |
| விளவு 2 - தல் | viḷavu- 5 v. tr. See விளாவு1-. (W.) . |
| விளவு 3 | viḷavu n. See விளா1. (பிங்.) . |
| விளவு 4 | viḷavu n. <>விடவு. cf. பிளவு. Cleft, crack; நிலம் முதலியவற்றிற் பிளப்பு. (பிங்.) |
| விளவு 5 - தல் | viḷavu- 5 v. intr. <>விளவு4. To split; to burst asunder; கமராதல். (W.) |
| விளவு 6 | viḷavu n. perh. விளர்1-. Youth; இளமை. (பிங்.) |
| விளா 1 | viḷā n. cf. விள1. [T. velaga, M. vilā.] Wood-apple, m.tr., Feronia elephantum; மரவகை. (பு. வெ. 10, சிறப். 1, உரை.) |
| விளா 2 | viḷā n. <>விளாவு2-. A turn or round in ploughing; உழவில் வருஞ் சுற்று. விளாக் கொண்டு உழும் உழவர் (சிலப். 27, 230, அரும்.). |
| விளாக்குலைகொள்(ளு) - தல் | viḷā-k-kulai-koḷ- v. tr. <>வளா1+குலை+. 1. To overspread, pervade; வியாபித்தல். ஒரு திருவடியே பூமிப்பரப்படங்கலும் போய் விளாக்குலை கொண்டது (திவ். இயற். திருவிருத். 58, வ்யா. பக். 321). 2. To swallow; |
| விளாக்கை - த்தல் | viḷākkai- v. tr. <>விளா2 + கை3-. To plough; உழுதல். நுகமின்றி விளாக் கைத்து (திருவாச. 26, 8). |
| விளாக்கொள்(ளு) - தல் | viḷā-k-koḷ- v. tr. <>வளா1+. To spread, pervade; வியாபித்தல். தாவியன் றுலகமெல்லாந் தலை விளாக்கொண்ட வெந்தாய் (திவ். திருமாலை, 35). |
| விளாக்கோல்(லு) - தல் | viḷā-k-kōl- v. intr. <>விளா2+. To plough one turn or round; கழனியைச்சுற்றி ஒருவட்டம் உழுதல். Loc. |
| விளாகம் | viḷākam n. <>வளாகம். [M. viḷāgam.] 1. Surrounding area; சூழ்ந்தவிடம். பைம்பொழில் விளாகத்து (தேவா. 734, 6). 2. Battlefield; |
| விளாசம் | viḷācam. n. Corr. of விலாசம். . |
| விளாசு - தல் | viḷācu- 5 v. tr. cf. விலாசு-. 1. To beat, strike; அடித்தல். Colloq. 2. To harangue; |
| விளாத்தி | viḷātti n. <>விளா1. Wood-apple. See விளா1. (மலை.) |
| விளாப்பு | viḷāppu n. perh. வளை2-. Anything solely and exclusively owned; பிறர்க்குப் பங்கில்லாமற் கொண்டது. (யாழ். அக.) |
| விளாப்பூசை | viḷā-p-pūcai n. prob. uṣas + பூசை2. The morning worship in a šiva temple; சிவன்கோயிலில் உஷக்காலத்தில் நிகழும் பூசை. Loc. |
| விளாம்பிசின் | viḷām-piciṉ n. <>விளா1+. Gum exuded by wood-apple tree; விளாமரத்தின் பிசின். |
