Word |
English & Tamil Meaning |
|---|---|
| விளாம்பூச்சு | viḷām-pūccu n. prob. முலாம்+. A kind of painting; சித்திரப்பூச்சு வகை. (யாழ். அக.) |
| விளார் | viḷār n. Twig; See வளார். |
| விளாவு 1 - தல் | viḷāvu- 5 v. tr. & intr.<>வளைவு-. 2 1. To mix, as cold water with hot; கலத்தல். கடல்வெதும்பினால் விளாவ நீரில்லை (ஈடு, 2, 2, அவ). 2. To embrace, move in a friendly way with; 3. See விளாசு-. |
| விளாவு 2 - தல் | viḷāvu- 5 v. <>வளாவு1-. tr. To plough round and round; சுற்றிச்சுற்றி உழுதல். பாழ்ச்செய் விளாவி (திருவாச. 40, 9). To wave round; |
| விளாறு 1 | viḷāṟu n. perh. வெள்ளம்+ஆறு1. cf. வழாறு. Flooded stream; பெருக்கெடுத்தோடும் நதி. அடித்து இரத்தம் விளாறாகப் பெருகிற்று. Colloq. |
| விளாறு 2 | viḷāṟu n. Twig. See வளார். Loc. |
| விளி 1 - தல் | viḷi- 4 v. intr. 1. To die; இறத்தல். விளிந்தாரின் வேறல்லர் (குறள், 143). 2. To perish; to be ruined; to become extinct; 3. To diminish; 4. To pass away; 5. To cease; to be interrupted; 6. To be angry; 7. To be overcome with shame; 8. To be dishonoured or disgraced; 9. To suffer; 10. To turn about; To say, speak; |
| விளி 2 - த்தல் | viḷi- 11 v. tr. 1. To call, summon; அழைத்தல். கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் (குறள், 894). 2. To say, speak; 3. To sing; 4. To destroy; 5. To kill; To roar, shout; |
| விளி 3 | viḷi n. <>விளி2-. 1. Sound; ஓசை. வளைவாய்க் கிள்ளை மறைவிளி பயிற்றும் (பெரும்பாண். 300). 2. Song; 3. Word, speech; 4. Shout of excitement, frenzy or joy; 5. Call; 6. (Gram.) Vocative case; |
| விளி 4 | viḷi n. <>இளி3. The fifth note of the gamut. See இளி3, 5. (யாழ். அக.) |
| விளிக்கூத்து | viḷi-k-kūttu n. <>விளி3+. Dancing with whistling; சீழ்க்கைக்கூத்து. நாத்தலை மடிவிளிக்கூத்தொடு (சீவக. 120). |
| விளிந்தார் | viḷintār n. <>விளி1-. The dead; இறந்தவர். விளிந்தாரின் வேறல்லர் (குறள், 143). |
| விளிப்பு | viḷippu n. <>விளி2-. 1. Sound; ஓசை. விளிப்பறை போகாது (மணி. 3, 63). 2. Calling, shouting; |
| விளிம்பு | viḷimpu n. perh. விளி1-. cf. வடிம்பு. 1. Border, edge; rim; ஓரம். (நாம தீப. 546). 2. Brink, margin; 3. Eyelid; 4. Gums; |
| விளிம்புகட்டு - தல் | viḷimpu-kaṭṭu- v. intr. <>விளிம்பு+. 1. To form a ring; to form the border, as in mat-making; பாய் ழதலியவற்றிற்கு ஓரம் அமைத்தல். 2. To form proud flesh around a wound; |
| விளிவி - த்தல் | viḷivi- 11 v. tr. Caus. of விளி2-. 1. To send one to call another; பிறனொருவனைக் கூப்பிடும்படி ஆளனுப்புதல். 2. To cause to kill |
| விளிவு 1 | viḷivu n. <>விளி1-. 1. Death சாவு. (சூடா.) 2. Ruin; 3. Sleep; 4. Interruption; cessation; 5. Shame; 6. Great anger; |
| விளிவு 2 | viḷivu n. <>விளி2-. Warriors' shout, war-cry; வீரரார்ப்பு. விளிவொடு விழியுமிழந்தார் (கம்பரா. கிங்கர. 28). |
| விளை 1 - தல் | viḷai- 4 v. intr. [K. beḷ, M. viḷayuga.] 1. To be produced; தானியம் முதலியன உற்பத்தியாதல். ஆற்ற விளைவது நாடு (குறள், 732). 2. To be productive; 3. To result; 4. To mature, ripen, as grain; 5. To occur; |
