Word |
English & Tamil Meaning |
|---|---|
| விளையாட்டுப்பிள்ளை | viḷaiyāṭṭu-p-piḷḷai n. <>id.+. 1. Little child, as playful; சிறுபிள்ளை. (யாழ். அக.) 2. Person behaving in a silly way; 3. Irresponsible, care-free person; |
| விளையாடல் | viḷaiyāṭal n. <>விளையாடு-. 1. Play, sport; பொழுதுபோக்குகை. (நாமதீப. 701.) 2. Sport of the gods; 3. Amorous sport; |
| விளையாடு - தல் | viḷai-y-āṭu- 5 v. intr. perh. விளை1-+ஆடு-. 1. To play, sport; பொழுதுபோக்காக மனத்துக்கு இன்பந்தருஞ் செயலைப்புரிதல். காத்தும் படைத்துங் கரந்தும் விளையாடி (திருவாச. 7, 12). 2. To gambol; 3. To do an act light-heartedly; 4. To be playful, humorous or funny; |
| விளையா நிலம் | viḷai-y-ā-nilam n. <>விளை1-+ஆneg.+. Brackish soil; களர் நிலம். (பிங்.) |
| விளையுங்காலம் | viḷaiyuṅ-kālam n. <>id.+. Time of harvest, harvest season; அறுப்புக்காலம். (யாழ். அக.) |
| விளையுள் | viḷaiyuḷ n. <>id.+உள்2. 1. Produce, crop, one of six nāṭṭamaiti, q.v.; நாட்டமைதி ஆறனு ளொன்றான விளைச்சல். பெயலும் விளையுளுந் தொக்கு (குறள், 545). 2. Maturing; 3. Field; 4. Mind; |
| விளைவி - த்தல் | viḷaivi- 11 v. tr. Caus. of விளை1-. 1. To cause to grow; to cultivate; விளையச் செய்தல். 2. To stimulate growth by artificial means; 3. To produce results; to bring about consequences; |
| விளைவு | viḷaivu n. <>விளை1-. (K. beḷavige, M. viḷa.) 1. Growth; ripening; விளைகை. 2. Maturity; 3. Old age; 4. Produce, crop, yield; 5. Fruit; 6. Result consequence; 7. Success; gain; 8. Increase; 9. Event, happening; 10. Place where anything is produced; 11. Field; 12. Cloud; 13. (Drama.) Denouement or solution in a play, one of five nāṭaka-c-ccanti, q.v.; |
| விளைவுபலன் | viḷaivu-palaṉ n. <>விளைவு+பலன்1. Produce; விளையுபொருள். |
| விற்கண்டம் | viṟ-kaṇṭam n. <>வில்+கண்டம்3. Arch; கட்டட வுறுப்புக்களுள் ஒன்று. (S. I. I. v, 236.) |
| விற்காரன் | viṟ-kāraṉ n. <>id.+காரன்1. (K. bilgāra.) Archer, bowman; See வில்லாளன். |
| விற்கால் | viṟ-kāl n. <>id.+கால்1. Bowleg; வளைந்த கால். (W.) |
| விற்கிடை | viṟ-kiṭai n. <>id.+கிடை2. Bow's length = 4 cubits; நான்கு முழங்கொண்ட அளவு. அத்தவெற் பிரண்டு விற்கிடை யெனப்போயாதவன் சாய்தல் கண்டருளி (பாரத. பதினேழாம். 237). |
| விற்குடி | viṟkuṭi n. A šiva shrine in the Tanjore District, one of aṭṭa-vīraṭṭam, q.v.; அட்டவீரட்டங்களுள் ஒன்றும் தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ளதுமாகிய ஒரு சிவதலம். |
| விற்குன்று | viṟ-kuṉṟu n. <>வில்+. Mt. mēru, as šiva's bow; [சிவபிரானது வில்] மேருமலை. பள்ளிக்குன்றும் விற்குன்று மொழிய (தக்க யாகப். 536). |
| விற்கோடி | viṟ-kōṭi n. <>id.+கோடி3. 1. Dhanuṣkōṭi. See தனுஷ்கோடி. விற்கோடியிற் குடைந்துளோர் பவம் . . . ஓடும் (சேதுபு. கந்த. 79). 2. A great number; |
| விற்படை | viṟ-paṭai n. <>id.+. 1. Bow, as a weapon; வில்லாயுதம். விற்படை நிமிர்ந்த தோளான் (சீவக. 1710). 2. See விற்றானை. 3. Arrow; |
| விற்பணம் | viṟ-paṇam n. <>id.+பணம்2. A tax on bows; வில்லின் பொருட்டுச் செலுத்தும் வரி. (S. I. I. i, 81.) |
| விற்பத்தி | viṟpatti n. <>vyut-patti. 1. Proficiency, especially in literature or science; comprehensive learning or scholarship; கல்விவன்மை. மாசறு விற்பத்தி சிறிதுண்டாகும் (ஞானவா. சனக. 7). 2. (Gram.) Etymological origin, derivation of words; |
| விற்பத்திமான் | viṟpattimāṉ n. <>விற்பத்தி+மான்4. See விற்பன்னன், 1. (யாழ். அக.) . |
