Word |
English & Tamil Meaning |
|---|---|
| விற்பன்னம் | viṟpaṉṉam n. <>vyutpanna. See விற்பனம். (W.) . |
| விற்பன்னன் | viṟpaṉṉaṉ n. <>vyutpanna. 1. Learned man, scholar; கல்வியிற் சிறந்தோன். (பிங்.) 2. Poet, bard; 3. Man of originality; |
| விற்பன்னி - த்தல் | viṟpaṉṉi- 11 v. tr. <>விற்பன்னம். To describe in glowing colours; to represent in vivid colours; வருணித்தல். (W.) |
| விற்பனம் | viṟpaṉam n. <>vyutpanna. 1. Learning; கல்வி. (W.) 2. Knowledge; 3. Intellect; 4. Originality, novelty; 5. Wonder; 6. Discourse; |
| விற்பனவு | viṟpaṉavu n. See விற்பனை. (யாழ். அக.) . |
| விற்பனன் | viṟpaṉaṉ n. See விற்பன்னன். . |
| விற்பனை | viṟpaṉai n. <>வில்-. See விற்றல். . |
| விற்பனைப்பத்திரம் | viṟpaṉai-p-pattiram n. <>விற்பனை+. Sale deed; கிரயபத்திரம். |
| விற்பாட்டு | viṟ-pāṭṭu n. <>வில்+. A kind of narrative poem sung to the accompaniment of a bow-like musical instrument; விற்போன்ற இசைக்கருவியை யொலிக்கச்செய்து கதை தழுவிப்பாடும் பாட்டு. |
| விற்பிடி | viṟ-piṭi n. <>id.+பிடி2. 1. The inside measure of the hand holding a bow; வில்லைப் பிடிக்குங் கையி னுள்ளளவு. விற்பிடியள வாதலு மெல்லாம் கொள்க (தக்கயாகப். 41). 2. (Nāṭya.) A gesture with one hand in which the four fingers other than the thumb are held together and bent in, while the thumb is kept separate and held upright, one of 33 iṇaiyā-viṉaikkai, q.v. |
| விற்பிடி - த்தல் | viṟ-piṭi- v. intr. <>id.+. To commence learning archery; வில்வித்தை பயிலத் தொடங்குதல். திண்ணன் விற்பிடிக்கின்றா னென்று (பெரியபு. கண்ணப்ப. 29). |
| விற்பிடிமாணிக்கம் | viṟpiṭi-māṇikkam n. <>விற்பிடி+. Superior ruby; சிறந்த மாணிக்கம். தன் கைக்கடங்காத விற்பிடிமாணிக்கத்தைப் பெற்றவன் (திவ். திருப்பல். வ்யா. ப்ர.). |
| விற்பு | viṟpu n. <>விறப்பு. See விறப்பு. (அரு. நி.) . |
| விற்புட்டில் | viṟ-puṭṭil n. <>வில்+புட்டில்1. Glove; விரலுறை. விற்புட்டிலிட்டு (பாரதவெண். 775). |
| விற்புரமுத்திரை | viṟpura-muttirai n. <>visphura+. A hand-pose; முத்திரைவகை. (செந். x, 424.) |
| விற்புருதி | viṟpuruti n. Abscess, boil. See விப்புருதி. (யாழ். அக.) |
| விற்புருதிக்கிழங்கு | viṟpuriti-k-kiḻaṅku n.<>விற்புருதி+. Tuber of Indian wintercherry; அழக்கிராக்கிழங்கு. (சங். அக.) |
| விற்பூட்டு | viṟ-pūṭṭu n. <>வில்+. 1. A mode of construing verse. See பூட்டுவிற்பொருள்கோள். விற்பூட்டு விதலையாப்பு (இறை. 56, உரை). 2. A kind of egg-plant or brinjal; |
| விற்பூட்டுப்பொருள் | viṟpūṭṭu-p-poruḷ n. <>விற்பூட்டு+. A mode of construing verse. See பூட்டுவிற்பொருள்கோள். (W.) |
| விற்பூட்டுப்பொருள்கோள் | viṟpūṭṭu-p-poruḷ-kōḷ n. <>id.+. A mode of construing verse. See பூட்டுவிற்பொருள்கோள். (W.) |
| விற்பொறி | viṟ-poṟi n. <>வில்+. The bow-emblem of the Cēra kings; சேரவரசரது வில்லிலாஞ்சனை. இமயஞ் சூட்டிய வேம விற்பொறி (புறநா. 39). |
| விற்றல் | viṟṟal n. <>வில்-. Selling, sale; கிரயஞ்செய்கை. |
| விற்றானை | viṟṟāṉai n. <>வில்+தானை. The battalion of archers in an army, one of aṟuvakai-t-tāṉai, q.v.; அறுவகைத்தானையுள் வில்வீரர்களாலான படை. (திவா.) |
| விற்று 1 | viṟṟu n. cf. vidyā. See விற்பத்தி, 1. (அரு. நி.) . |
| விற்று 2 | viṟṟu n. cf. வீற்று. Dividing; விள்ளுகை. (அரு. நி.) |
| விற்றுமுதல் | viṟṟu-mutal n. <>வில்-+. Proceeds of sale; விற்றுவந்த பணம். (C. G.) |
| விற்றூண் | viṟṟūṇ n. <>id.+உண்-. Sundry articles which can be sold for daily food; விற்றுண்ணற்குரிய சில்லரைப் பண்டங்கள். விற்றூணென்றில்லாத நல்கூர்ந்தான்காண் (தேவா. 1097, 1). |
| விற்றெனல் | viṟṟeṉal n. Onom. expr. of whirring sound, as a stone whirled in the air; ஓர் ஒலிக்குறிப்பு. (W.) |
| விற்றொற்றிப்பரிக்கிரயம் | viṟṟoṟṟi-p-parikkirayam n. <>வில்-+ஒற்றி+. Sale, mortgage and exchange; விற்றலும் ஒற்றிவைத்தலும் பண்டமாற்றுதலும். விற்றொற்றிப்பரிக்கிரயத்துக்கு உரித்தாவதாகக் கொடுத்தோம் (S. I. I. i, 105). |
