Word |
English & Tamil Meaning |
|---|---|
| விறாசு | viṟācu n. <>E. Brace; பறுவான் களைத் திருப்பும்படி அவற்றிற் கட்டுங் கயிறு. (M. Naut. 86.) |
| விறாட்டி | viṟāṭṭi n. <>வறட்டி. Bratty. See வறட்டி. |
| விறாண்டு - தல் | viṟāṇṭu- 5 v. tr. To scratch. See பிறாண்டு-. (W.) |
| விறாந்து | viṟāntu n. <>E. warrant . Warrant of arrest; ¢நீதிஸ்தலத்தாரின் பிடிகட்டளை. (J.) |
| விறாந்தை | viṟāntai n. <>Port. varanda. Verandah. See வராந்தா. (J.) |
| விறாய் | viṟāy n. cf. வீறு. Sauciness; செருக்கு. அவனுக்கு விறாய் அதிகம். (W.) |
| விறாஸ் | viṟās n. See விறாசு. . |
| விறாஸ்கப்பி | viṟās-kappi n. <>விறாஸ்+கப்பி3. Brace block, pulley through which the brace is served at the end of a yard; பாய் மரத்தின் நுனியிற் கயிற்றைமாட்டி எளிதாக இழுக்கவுதவும் உருளைவகை. Naut. |
| விறிசாய் | viṟicāy adv. prob. விறிசு. Swiftly; விரைவாக. விறிசாய் நடக்கிறான். (W.) |
| விறிசு | viṟicu n. cf. விரிசு. (T. birusulu, K. biṟisu.) Rocket; ஒருவகை வாணம். விறிசெனவே சிதறி (திருப்போ. சந். பிள்ளைத் முத்தப். 9). |
| விறிசுவிடு - தல் | viṟicu-viṭu v. intr. <>விறிசு+. Loc. 1. To send up a rocket; விறிசுவாணத்தை மேலெழ விடுதல். 2. To tell lies; |
| விறுதா | viṟutā n. & adv. See விருதா. (நாமதீப. 645.) . |
| விறுமதண்டம் | viṟumataṇṭam n. Common delight of the woods. See குருக்கத்தி. (யாழ். அக.) |
| விறுமதரு | viṟumataru n. perh. brahmataru. A plant; புன்முருக்குப்பூடு. (சங். அக.) |
| விறுமமூலி | viṟuma-mūli n. cf. பிரமமூலி. A prostrate herb. See பிரமி. (மலை.) |
| விறுமன் | viṟumaṉ n. A village deity; ஒரு கிராமதேவதை. (யாழ். அக.) |
| விறுமா | viṟumā n. <>.Brahmā nom. sing. of Brahman. Brahmā; பிரமன். (W.) |
| விறுமி - த்தல் | viṟumi- 11 v. intr. <>பிரமி-. To be dazed or bewildered; பிரமித்தல். (W.) |
| விறுமை | viṟumai n. <>பிரமை. Confusion, bewilderment; பிரமை. (யாழ். அக.) |
| விறுவிறு - த்தல் | viṟu-viṟu- 11 v. intr. 1. To twitch, as when a coating of paste on one's body dries up; மேற்பூச்சு உலர்ந்ததனால் விறுவிறென்றிழுத்தல். சேறு உலர்ந்து விறுவிறுத்த உடல் (அகநா. 17, உரை). 2. To be pungent; 3. To throb, as a boil; 4. To fret with anger; to rage; 5. To hasten; |
| விறுவிறுப்பு | viṟuviṟuppu n. <>விறுவிறு-. 1. Twitching, as when a coating of paste on one's body dries up; மேற்பூச்சு உலர்ந்ததனால் விறுவிறென்றிழுக்கை. 2. Pungency; 3. Throbbing, as of a boil; 4. Rage; 5. Briskness; |
| விறுவிறெனல் | viṟuviṟeṉal n. (a) Onom. expr. of (a) twitching pain; விறுவிறென்றிழுத்தற் குறிப்பு: (b) being pungent in taste; (c) throbbing, as of a boil; (d) being angry; (e) speed, rapid motion; |
| விறுனல் | viṟuṉal n. Scupper hole; கப்பலிலுள்ள ஒருவகைத் துவாரம். Naut. |
| விறுனை | viṟuṉai n. The island of Borneo; போர்னியோ தீவு. (W.) |
| விறை - தல் | viṟai- 4 v. intr. See விறை2-. (W.) . |
| விறை - த்தல் | viṟai- 11 v. intr. [K. bere, M. virakka.] 1. To grow stiff, as from cold; to become numb; மரத்துப்போதல். 2. To shiver, as from cold; 3. To become bewildered; 4. To assume airs; |
| விறைப்பு | viṟaippu n. <>விறை2-. 1. Numbness; stiffness, as from cold; விறைத்துப்போகை. (யாழ். அக.) 2. Shivering; 3. Bewilderment; 4. Assuming airs; |
| வின்மை | viṉmai n. <>வில். 1. Archery; விற்றொழில். தெம்மாறு வின்மை முதலாய செயல்கள் யாவும் (பாரத. அருச்சுனன்றவ. 88). 2. Skill in archery; |
| வின்னப்படு - தல் | viṉṉa-p-paṭu- v. intr. <>வின்னம்+. 1. To be marred, injured; to be damaged, as an idol with pieces broken off; சிதைதல். வின்னப்படுத்தி . . . வெருட்டுவனே (தனிப்பா. ii, 158, 394). 2. To be hurt, wounded; 3. To be frustrated. 4. To be estranged. |
