Word |
English & Tamil Meaning |
|---|---|
| வின்னம் | viṉṉam n. <>binna. See பின்னம்1. (யாழ். அக.) . |
| வின்னா | viṉṉā n. Christmas rose. See கடுரோகிணி. (மலை.) |
| வின்னாண் | viṉṉāṇ n. <>வில்+நாண்2. Bowstring; வில்லை வளைத்துப் பூட்டுங் கயிறு. (யாழ். அக.) |
| வின்னாரி | viṉṉāri n. <>E. Vinegar; திராட்சைச் சத்தினின்று செய்யப்பட்ட காடி. (J.) |
| வின்னியாசம் 1 | viṉṉiyācam n. <>vi-nyāsa. 1. Placing, locating; வைக்கை. பதவின்னியாசம். 2. Skill, as in the use of words; |
| வின்னியாசம் 2 | viṉṉiyācam n. <>வில்+நியாசம்1. Discharging of an arrow from the bow; அம்பு தொடுக்கை. எழுந்துமதன் வின்னியாசஞ் செய்முன் (சிவப். பிரபந். சிவஞா. நெஞ்சு. 117). |
| வின்னூல் | viṉṉūl n. <>id.+நூல். Art of archery; தனுர்வித்தை. (யாழ். அக.) |
| வின்னூலாளன் | viṉṉūl-āḷaṉ n. <>வின்னூல்+ஆள்-. Drōṇa; துரோணாசாரியன். (சூடா.) |
| வின்னூலாளி | viṉṉūl-āḷi n. <>id.+id. See வின்னூலாளன். (இலக். அக.) . |
| வினகம் | viṉakam n. <>வில்+நகம்1. cf. dhanur-vrkṣa. Marking-nut tree. See சேங்கொட்டை, 2. (W.) |
| வினதை | viṉatai n. <>Vinatā. The mother of Garuda; கருடனது தாய். மழைபுரை பூங்குழல் வினதை (கம்பரா. சடாயுகா. 27). |
| வினயபிடகம் | viṉaya-piṭakam n. <>vinaya+. (Buddh.) A collection of treatises on discipline, one of tiri-piṭakam, q.v.; திரிபிடகத்துள் ஒழுகலாற்றைப்பற்றிக் கூறும் நூற்றொகுதி. (அபி. சிந்.) |
| வினயம் 1 | viṉayam n. <>வினை. 1. See வினையம்1, 1, 4, 5, 6. . 2. Device, means; stratagem; 3. Wicked deed; |
| வினயம் 2 | viṉayam n. <>vi-naya. 1. Good breeding, propriety of conduct; மரியாதை. 2. Modesty; 3. Control, discipline; 4. A kind of song in praise of the gods. |
| வினவு - தல் | viṉavu- 5 v. tr. <>வினா-. 1. To question, enquire; உசாவுதல். அனையையோ நீயென வினவுதி யாயின் (கலித். 76). 2. To investigate; to examine judicially; 3. To give ear to, listen to, pay attention to; 4. To hear, receive news of; 5. To bear in mind; |
| வினவுநர் | viṉavunar n. <>வினவு-. 1. Enquirers, questioners; உசாவுவோர். 2. Listeners, hearers; |
| வினா 1 - தல் | viṉā- 5 v. tr. See வினவு-. வினாதல் வினாயவை விடுத்தல் (நன். 41). |
| வினா 2 | viṉā n. <>வினா-. 1. Question; கேள்வி. 2. (Gram.) Question, of five kinds, vi., aṟiyāṉ-viṉā, aiya-viṉā, aṟivoppu-k-kāṇṭal-viṉā, avaṉaṟivu-tāṉ-kāṇṭal-viṉā, mey-y-avaṟk-ku-k-kāṭṭal-viṉā, according to Tolkāppiyam Iḷampūra 3. Word; 4. Sagacity, prudence, discretion; 5. Attention; 6. Memory, remembrance; 7. (Arith.) A technical term for a part, integral or fractional, of a number; |
| வினா 3 | viṉā prep. <>vinā. Without, except; அன்றி. தங்களைவினா எனக்கியார் துணை? |
