Word |
English & Tamil Meaning |
|---|---|
| வினியோகம் | viṉiyōkam n. <> viniyōga. 1. Expenditure; செலவிடுகை. 2. Distribution; 3. Distribution of offerings in a temple; 4. Use, application, employment; 5. A general name for certain ancient taxes; |
| வினீதன் | viṉitaṉ n. <> vi-nīta. (W.) 1. Humble, modest man; வணக்கமுள்ளவன். 2. Culprit, one who has undergone punishment; |
| வினை | viṉai n. 1. Act, action, deed, work; தொழில். செய்திரங்கா வினை (புறநா. 10). 2. Karma, as the accumulated result of deeds done in former births, of two kinds, viz., nalviṉai, tī-viṉai; 3. (Jaina.) The four results of karma, viz., vētanīyam, āyuṣyam, nāmam, kōttiram; 4. (Gram.) Verb; 5. Thing to be done; 6. Remedial measure; 7. Work on hand; 8. Evil deed; 9. Effort; 10. War; 11. Deceitfulness, guile; 12. Art; cunning; 13. Thought, design; 14. Trouble; 15. Pus; 16. A cant term signifying two; |
| வினைக்கட்டு | viṉai-k-kaṭṭu n. <> வினை +. The bondage of karma; கன்மபந்தம். தமிழ் ... கேட்பவர்தம் வினைக்கட்டறுமே (தேவா. 977, 11). |
| வினைக்களம் | viṉai-k-kaḷam n. <>id.+ களம்2. Battlefield; போர்க்களம். அங்கண்மேவரும் வினைக்களத்து (திருவாலவா. 46, 17). |
| வினைக்கீடு | viṉaikkīṭu n. <>id.+ ஈடு. Resultant effect of one's karma; செய்த வினையின் பயன் (சி. போ. பா. அவை. பக். 13.) |
| வினைக்குடுக்கை | viṉai-k-kuṭukkai n. <>id.+. Man full of guile and schemes; வஞ்சனை மிக்கவன். (W.) |
| வினைக்குணம் | viṉai-k-kuṇam n. <>id.+ குணம்1. Spitefulness; மனக்கடுப்பு. (W.) |
| வினைக்குறிப்பு | viṉai-k-kuṟippu n. <>id.+. (Gram.) Conjugated appellative participle, indefinite or finite; குறிப்புவினை. (நன். 321, உரை.) |
| வினைக்குறிப்புமுற்று | viṉaikkuṟippu-muṟṟu n. <>வினைக்குறிப்பு +. (Gram.) Finite, conjugated appellative participle; குறிப்புவினை முற்றாய் வருவது. (புறநா. 68, உரை.) |
| வினைக்கேடன் | viṉai-k-kēṭaṉ n. <>வினை +. 1. One who destroys the bondage of karma; பூர்வ கருமத்தை யொழிப்பவன். வினைக்கேடனென்பாய் போல் (திருவாச. 5, 22). 2. One who puts obstacles in the way of an undertaking and spoils it; |
| வினைக்கேடு | viṉai-k-kēṭu n. <>id.+. 1. That which is useless; வீணானது. வினைக்கேடு பலபேசி வேண்டியவா திரிவீர் (தேவா. 677, 5). 2. Inactivity; 3. Delay; |
| வினைச்செவ்வெண் | viṉai-c-cevveṇ n. <>id.+. (Gram.) Ellipsis of connective particles in a series of viṉai-y-eccam; தொடர்ந்துவரும் வினையெச்சங்களில் எண்ணிடைச்சொல் தொக்கு வருவது. (நன். 429, மயிலை.) |
| வினைச்சொல் | viṉai-c-col n. <>id.+ சொல்3. Gram. Verb; பொருளின் புடைபெயர்ச்சியைத் தெரிவிக்குஞ் சொல். (நன். 269.) |
| வினைசூழ் - தல் | viṉai-cūḻ v. intr. <>id.+. To plot evil; தீங்கிழைக்க வெண்ணுதல். (W.) |
| வினைசெய்யிடம் | viṉai-cey-y-iṭam n. <>id.+. (Gram.) Locative absolute; ஒருவினை உடனிகழ்கின்ற பிறிதொருவினைக்கு இடமாவது. (பி. வி. 16.) |
| வினைசெயல்வகை | viṉai-ceyal-vakai n. <>id.+. Method of action; வினையைச் செய்யுந்திறம். (குறள், அதி. 68.) |
| வினைஞர் | viṉaiar n. <>id. 1. Workers; artisans, artificers; தொழில் வல்லோர். தண்டமிழ் வினைஞர் தம்மொடுகூடி (மணி. 19, 109). 2. Agriculturists; 3. Smiths; 4. Dancers; 5. šūdras; 6. Vaišyas; 7. Vēḷāḷas; |
