Word |
English & Tamil Meaning |
|---|---|
| வினையம் 2 | viṉaiyam n. <>vinaya. Modesty. See வினயம்2. |
| வினையழுத்து - தல் | viṉai-y-aḻuttu- v. intr. <>வினை +. See வினைவளர்-. (யாழ். அக.) . |
| வினையள - த்தல் | viṉai-y-aḷa- v. intr. <>id.+ prob. வளர்-. See வினைவளர்-. (W.) . |
| வினையன் | viṉaiyaṉ n. <>வினையம்1. 1. Doer, worker; தொழில்செய்பவன். புலைவினையர் (குறள், 329). 2. Cunning man; |
| வினையஸ்தன் | viṉaiya-staṉ n. <>id.+. 1. Clever, intelligent man; கெட்டிக்காரன். Colloq. 2. One who knows his business; |
| வினையாட்டி | viṉaiyāṭṭi n. Fem. of வினையாளன். 1. Female servant; ஏவல்வேலை செய்பவள். 2. Ill-fated woman; |
| வினையாண்மை | viṉai-y-āṇmai n. <>வினை +. Capacity to accomplish or do a work; தொழிலைச் செய்து முடிக்குந் திறமை. வினையாண்மை வீறெய்த லின்று (குறள், 904). |
| வினையாலணையும்பெயர் | viṉaiyāl-aṇaiyum-peyar n. <>id.+ அணை- +. (Gram.) Verbal noun; personal noun in the form of a finite verb; வினைமுற்று பெயர்த்தன்மைப்பட்டு வருவது. (நன். 286.) |
| வினையாள் | viṉai-y-āḷ n. See வினையாளன், 1. வினையாளை வேலையிடத்து (பெருந்தொ. 404). . |
| வினையாளன் | viṉai-y-āḷaṉ n. <>வினை +. 1. One who is engaged in a work, worker; தொழிலியற்றுவோன். கணக்குவினையாளரொடு (பெருங். மகத. 12, 50). 2. Servant; 3. Ill-fated man; |
| வினையிடைச்சொல் | viṉai-y-iṭaiccol n. <>id.+. (Gram.) Particle having the characteristics of a verb; வினைத்தன்மை பெற்றுவரும் இடைச்சொல்வகை. (நன். 269, மயிலை.) |
| வினையியற்சொல் | viṉai-y-iyaṟcol n. <>id.+. (Gram.) Verb in popular use; உலக வழக்கிலுள்ள வினைச்சொல். (நன். 269, மயிலை.) |
| வினையிலி | viṉai-y-ili n. <>id.+ இன்-மை. God, as free from karma; கடவுள். (இலக். அக.) |
| வினையின்மை | viṉai-y-iṉmai n. <>id.+. Being unaffected by karma, one of iṟaivaṉ-eṇ-kuṇam, q.v.; இறைவனெண்குணங்களில் கருமப்பயன் இல்லாமையாகிய குணம். (பிங்.) |
| வினையுரிச்சொல் | viṉai-y-uriccol n. <>id.+. (Gram.) Adverb; வினைக்கு அடையாய் வருஞ் சொல். (W.) |
| வினையுருபு | viṉai-y-urupu n. <>id.+. (Gram.) Component particle of a verb, as iṭainilai, vikuti; வினைச்சொல்லின் உறுப்பான இடைநிலை விகுதி முதலியன. (நன். 420, உரை.) |
| வினையுரைப்போர் | viṉai-y-uraippor n. <>id.+ உரை2-. Messengers; ambassadors; தூதர். (பிங்.) |
| வினையுவமம் | viṉai-y-uvamam n. <>id.+. (Rhet.) Comparison based on the actions of the objects compared; தொழில்பற்றிவரும் ஒப்புமை. (தொல். பொ. 276, உரை.) |
| வினையுவமை | viṉai-y-uvamai n. <>id.+. (Rhet.) See வினையுவமம். . |
| வினையெச்சக்குறிப்பு | viṉaiyecca-k-kuṟippu n. <>வினையெச்சம் +. (Gram.) Participle of an appellative verb. See குறிப்புவினையெச்சம். (நன். 342, உரை.) |
| வினையெச்சம் | viṉai-y-eccam n. <>வினை +. (Gram.) Verbal participle; வினையைக் கொண்டு முடியும் குறைவினை. (நன். 342.) |
| வினையெச்சவினைக்குறிப்புமுற்று | viṉaiyecca-viṉai-k-kuṟippu-muṟṟu n. <>வினையெச்சம் +. (Gram.) Appellative verb used participially; குறிப்புவினைமுற்று வினையெச்சப் பொருளதாய் வருவது. (புறநா. 44, உரை.) |
| வினையெஞ்சணி | viṉai-y-ecaṇi n. <>வினை + எஞ்சு- + அணி2. (Rhet.) A figure of speech in which the finite verb is omitted; வினை யெஞ்சிநிற்பதாகிய அலங்காரவகை. (யாழ். அக.) |
| வினையெஞ்சுகிளவி | viṉai-y-ecu-kiḷavi n. <>id.+ id.+ கிளவி. (Gram.) See வினையெச்சம். (தொல். எழுத். 204.) . |
| வினைவயிற்பிரிதல் | viṉai-vayiṟ-pirital n. <>id.+ வயின் + பிரி1-. (Akap.) Theme describing the separation of a hero from his beloved when he proceeds under orders against his king's enemy; தலைவன் தலைவியை நீங்கி வேந்தனாணையாற் பகைமேற் பிரியும் பிரிவைக் கூறும் அகத்துறை. (முல்லைப். உரையவதாரிகை.) |
