Word |
English & Tamil Meaning |
|---|---|
| விஜயலக்ஷ்மி | vijaya-lakṣmi n. <>id.+. The Goddess of Victory, one of aṣṭa-lakṣmi, q.v.; அஷ்டலக்ஷ்மிகளுள் வெற்றிக்குரிய லக்ஷ்மி. |
| விஜயன் | vijayaṉ n. <>Vijaya. See விசயன்1. . |
| விஜயஸ்தம்பம் | vijaya-stampam n. <>vijaya+. Pillar of victory; வெற்றிக்கு அறிகுறியாக நாட்டப்பெறுந் தம்பம். (Insc.) |
| விஜயாபிஷேகம் | vijayāpiṣēkam n. <>id.+ abhiṣēka. Anointment of a king in celebration of his victories; வெற்றிக்குறியாக அரசன் செய்துகொள்ளும் அபிஷேகம். பெண்டிர் பண்டாரமுங் கொண்டு விஜயாபிஷேகம் பண்ணி (S. I. I. ii, 304, 2). |
| விஜயோத்ஸவம் | vijayōtsavam n. <>id.+ utsava. See விஜயயாத்திரை. . |
| விஜாதி | vijāti n. <>vi-jāti. See விசாதி2. . |
| விஜாதிஸ்வரம் | vijāti-svaram n. <>id.+. (Mus.) Discordant note; வேற்றுச்சாதியைச் சேர்ந்த ஸ்வரம். |
| விஜாதீயம் | vijātīyam n. <>vijātīya. That which is of a different order, class of species; வேற்றினத்தைச் சார்ந்தது. |
| விஸ்லேஷம் | višlēṣam n. <>višlēṣam. See விச்சிலேடம். (ஈடு, 1, 4, ப்ர.) . |
| விஸ்வசக்கரதானம் | višva-cakkara-tāṉam n. <>višva + cakra + dāna. Gift made after offering worship to the images of Viṣṇu, His consorts and His 10 avatārs, placed on a mystic cakra; விஷ்ணுமூர்த்தியையும் அவர் தேவியரையும் தசாவதாரமூர்த்திகளையும் சக்கரத்தில் அமைத்துப் பூசித்துச் செய்யுந் தானம். (அபி. சிந்.) |
| விஸ்வம் | višvam n. <>višva. See விசுவம்1, 1, 2. . |
| விஸ்வரூபதரிசனம் | višvarūpa-taricaṉam n. <>višva-rūpa +. See விசுவரூபசேவை. . |
| விஸ்வரூபம் | višvarūpam n. <>višva-rūpa. See விசுவரூபம். . |
| விஸ்வாதீதன் | višvātitaṉ n. <>višva + atita. One who transcends the universe; [புவனங் கடந்தவன்] கடவுள். தற்பர விஸ்வாதீத (தாயு. கருணா.1). |
| விஸாரதன் | višārataṉ n. <>višārada. See விசாரதன் . |
| விஸாலம் | višālam n. <>višāla. See விசாலம். . |
| விஸேஷ்யம் | višēṣyam. n. <>višeṣya. See விசேஷ்யம். . |
| விஸேஷணம் | višēṣaṇam n. <>višeṣaṇa. See விசேடணம். . |
| விஸேஷம் | višēṣam n. <>višeṣa. See விஷேஷம். . |
| விஷ்கம்பம் | viṣkampam n. <>viṣkambha. 1. (Astron.) A division of time. See விட்கம்பம், 3. (பெரியவரு.) 2. (Drama.) Interlude. |
| விஷ்டை | viṣṭai n. <>viṣṭhā. Dung of animals. See விட்டை. (W.) |
| விஷ்ணு | viṣṇu n. <>Viṣṇu. 1. Viṣṇu, one of the Hindu triad, regarded as the preserver; திருமால். விஷ்ணு வடிவான ஞானகுருவே (தாயு. கருணா. 5). 2. Author of a treatise on Hindu law; |
| விஷ்ணுக்கிரகம் | viṣṇu-k-kirakam n. <>id.+ grha. Viṣṇu temple; திருமால் கோயில். எம்மூர்ப் புவனிமாணிக்கத்து விஷ்ணுக்கிரகத்துப் பெருமானடிகள் (S. I. I. iii, 3). |
| விஷ்ணுக்கிராந்தி | viṣṇu-k-kirānti n. <>id.+ krānti. A medicinal plant. See விட்டுணுக்கிராந்தி. |
| விஷ்ணுகரந்தை | viṣṇu-karantai n. <>id.+. Indian globe-thistle,seed basil, Sphacranthus indicus; செடிவகை. |
| விஷ்ணுகாந்தி | viṣṇu-kānti n. <>id.+ krānti. A medicinal plant. See விட்டுணுக்கிராந்தி. (புட்பவிதி, 5.) |
| விஷ்ணுசித்தர் | viṣṇu-cittar n. <>Viṣṇucitta. Periyāḻvār. See பெரியாழ்வார். |
| விஷ்ணுதீபம் | viṣṇu-tipam n. <>விஷ்ணு +. The tiru-k-kārttikai festival observed by Vaiṣṇavas; வைஷ்ணவர்கள் கொண்டாடுந் திருக்கார்த்திகைப்பண்டிகை. |
| விஷ்ணுபதி | viṣṇu-pati n. <>viṣṇu-pati. An auspicious time; புண்ணியகால விசேடம். (பஞ்.) |
| விஷ்ணுபுராணம் | viṣṇu-purāṇam n. <>Viṣṇu +. A chief Purāṇa, one of patiṉeṇ-purāṇam, q.v; பதினெண்புராணத் தொன்று. |
| விஷ்வக்ஸேனர் | viṣvaksēṉar n. <>Viṣvaksēna. Cēṉai-mutaliyār, the chief of Viṣṇu's hosts; திருமாலின் கணத்தலைவரான சேனை முதலியார். (தக்கயாகப். பக். 322.) |
| விஷ்வம் | viṣvam n. See விஷுவம். (W.) . |
| விஷக்கடி | viṣa-k-kaṭi n. <>விஷம் + கடி2. 1. Poisonous bite, bite of venomous reptiles or animals; விஷப்பிராணிகளால் தீண்டப்படுகை. 2. Serious trouble; |
